Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Enakku Mattum Song Lyrics Naam Tamil Series Movie

by Admin
February 12, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Enakku mattum pizhaiyaa kaadhal
Enakku mattum pizhaiyaacho
Enakku mattum pizhaiyaa kaadhal
Enakku mattum pizhaiyaacho

Male Voice : Hoo hoo ho oo ooo hoo hoo ho oo ooo
Hmm mm mm mm hmm mm mm mm

Male Voice : Ennai nee katti kondal enna…
Girl Voice : Irukkamaa
Male Voice : En idhazh thottu kondal enna…
Girl Voice : Thayakkama
Male Voice : En kaadhal tharuvenae
Girl Voice : Oh en aayul neeyada

Girl Voice : Ennai nee katti kondal enna…
Male Voice : Irukkamaa
Girl Voice : En idhazh thottu kondal enna…
Male Voice : Thayakkama
Girl Voice : En kaadhal tharuvenae
Male Voice : Oh en aayul neeyadii

Male Voice : Un koondhal koondhal azhaginilae
Thozhainthae naan vazhgirenae
Girl Voice : Un paarvai pesum mozhiyinilae
Vizhundhaalum ezhugiranae

Male Voice : Uyirae naam iruvarum seravae
Iru irudhayam yengudho
Unnai kodu anbae anbae
Girl Voice : Uyirae en kaadhal yaavumae
Unai sernthaal vaazhumo
Unnai manam kondaduthae

Dialogue : ………………….

Male Voice : Oh thaalattum kannae
Un tharavilla pennae
Un paarvai ennai indru sudugirathae

Girl Voice : Nee kaadhal thandhaal
Adhil pizhai illai endraal
En jenmam unakaaga kaathiruppenae

Girl Voice : Un marupaadhi naanaga koodatha
Uyir unnoda seraamal pogaadha
Male Voice : Un nizhalaaga naan vaazha koodaatha
En uyir ponaalum un idhayam maaradha

Girl Voice : Uyirae naam iruvarum seravae
Iru irudhayam yengudho
Anbai kodu anbae anbae

Both : Uyirae en kaadhal yaavumae
Unai sernthaal vaazhumo
Unnai manam kondaduthae
இசை அமைப்பாளர் : ஸ்டீபன்

ஆண் குரல் : எனக்கு மட்டும் பிழையா காதல்
எனக்கு மட்டும் பிழையாச்சோ
எனக்கு மட்டும் பிழையா காதல்
எனக்கு மட்டும் பிழையாச்சோ

ஆண் குரல் : …………………………………

ஆண் குரல் : என்னை மட்டும் நீ கட்டி கொண்டால் என்ன
பெண் குரல் : இறுக்கமா
ஆண் குரல் : என் இதழ் தொட்டு கொண்டால் என்ன
பெண் குரல் : தயக்கமா
ஆண் குரல் : என் காதல் தருவேனே
பெண் குரல் : ஓ என் ஆயுள் நீயடா

பெண் குரல் : என்னை மட்டும் நீ கட்டி கொண்டால் என்ன
ஆண் குரல் : இறுக்கமா
பெண் குரல் : என் இதழ் தொட்டு கொண்டால் என்ன
ஆண் குரல் : தயக்கமா
பெண் குரல் : என் காதல் தருவேனே
ஆண் குரல் : ஓ என் ஆயுள் நீயடி

ஆண் குரல் : ஓ உன் கூந்தல் கூந்தல் அழகினிலே
தொலைந்தே நான் வாழ்கிறேனே
பெண் குரல் : உன் பார்வை பேசும் மொழியினிலே
விழுந்தாலும் எழுகிறேனே

ஆண் குரல் : உயிரே நாம் இருவரும் சேரவே
இரு இதயமும் ஏங்குதோ
உன்னை கொடு அன்பே அன்பே
பெண் குரல் : உயிரே என் காதல் யாவுமே
உன்னை சேர்ந்தால் வாழுமோ
உன்னை மனம் கொண்டாடுதே

டயலாக் : …………………………

ஆண் குரல் : ஓ தாலாட்டும் கண்ணே
உன் தவறில்லை பெண்ணே
உன் பார்வை என்னை இங்கு சுடுகிறதே

பெண் குரல் : நீ காதல் தந்தால்
அதில் பிழை இல்லை என்றால்
என் ஜென்மம் உனக்காக காத்திருப்பேனே

பெண் குரல் : உன் மறுபாதி நானாக கூடாதா
உயிர் உன்னோடு சேராமல் போகாதா
ஆண் குரல் : உன் நிழலாக நான் வாழ கூடாதா
என் உயிர் போனாலும் உன் இதயம் மறவாதே

பெண் குரல் : உயிரே நாம் இருவரும் சேரவே
இரு இதயமும் ஏங்குதோ
உன்னை கொடு அன்பே அன்பே
இருவர் : உயிரே என் காதல் யாவுமே
உன்னை சேர்ந்தால் வாழுமோ
உன்னை மனம் கொண்டாடுதே
Tags: Feat PavitheraLocharna PuravalanRenuka MicheleStephen Zechariahபவித்ராரேணுகா மைக்கேல்லொச்சர்னா புரவாளன்ஸ்டீபன்
Previous Post

Poo Medaiyo Song Lyrics Aayiram Pookkal Malarattum Movie

Next Post

Unnai Kaana Song Lyrics Natpu Movie

Related Posts

Nesamaguren Song Lyrics Parambarai Web Seriesste Movie

October 6, 2024

Adi Penne Reprise Song Lyrics Naam 2 Movie

January 11, 2024

Sagiyae Song Lyrics Malaysian Album Songs Movie

November 12, 2023

Vilagathey Song Lyrics Malaysian Album Songs Movie

September 17, 2023

En Anbe Song Lyrics Naam Tamil Series Movie

March 19, 2023

Vaa En Uyire Song Lyrics Album Songs 2024 Movie

August 16, 2022
Next Post

unnai-kaana-song-lyrics-natpu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.