Sunday, April 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pona Poguthu Song Lyrics Naan Adimai Illai Movie

by Admin
July 1, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Pona poguthu
Pudavai parakuthu pudichukka
Thaana kaninjathu
Veena poguthu eduthukka

Girl Voice : Konja vanthaa kobam enna
Kavunthu padutha laabam enna
Aaaha ennaiyum
Aazham paarpathu enna

Girl Voice : Pona poguthu
Pudavai parakuthu pudichukka
Thaana kaninjathu
Veena poguthu eduthukka

Girl Voice : {Kannalae parunga
Ippo kathavu mooda padum
Pozhuthaagi pochuna
Iva thaiyavu thevai padum } (2)

Girl Voice : Muzhuka nanancha
Porvai ethukku
Ithukku melae meesai ethukku
Katti kondaal kelvi illai
Kattil melae tholvi illai
Pennai vella aanum illai

Girl Voice : Pona poguthu
Pudavai parakuthu pudichukka
Thaana kaninjathu
Veena poguthu eduthukka

Girl Voice : …………………………

Girl Voice : {Paai pottu thoonguma
Intha paruvam pollathathu
Vaai vittu ketkkuma
Intha vayasu pollathathu} (2)

Girl Voice : Metthhai melae vithai nooru
Kattru kondaal enna kaeduu
Angam engum thanga veenai
Kandu thoongum indha poonai
Enni thazhvu endhan aanai

Male Voice : Pona poguthu
Pudavai parakuthu pudikiren
Girl Voice : Haan
Male Voice : Haan thaana kaninjathu
Thaena inikuthu edukuren
Girl Voice : Haan haan
Male Voice : Haha mogam ingae ..ae…ae..ae..
Yeri pochu
Girl Voice : Haa….
Male Voice : Hoi hoi thaaru mara ….haan haan
Aiyaiyooo aagi pochu
Girl Voice : Haa…
Male Voice : Paanai thoranthathu
Poonai pugunthuruchu

Male Voice : Pona poguthu
Pudavai parakuthu pudikiren
Haan thaana kaninjathu
Thaena inikuthu edukuren
Hmmhaahaha
பெண் குரல் : போனாப் போகுது
புடவை பறக்குது புடிச்சுக்க
தானாக் கனிஞ்சது
வீணா போகுது எடுத்துக்க

பெண் குரல் : கொஞ்ச வந்தா கோபம் என்ன
கவுந்து படுத்தா லாபம் என்ன
ஆஹா என்னையும்
ஆழம் பார்ப்பதென்ன

பெண் குரல் : போனாப் போகுது
புடவை பறக்குது புடிச்சுக்க
தானாக் கனிஞ்சது
வீணா போகுது எடுத்துக்க

பெண் குரல் : {கண்ணாலே பாருங்க
இப்பக் கதவு மூடப்படும்
பொழுதாகிப் போச்சுன்னா
இவ தயவு தேவைப்படும்} (2)

பெண் குரல் : முழுக்க நனைஞ்சா
போர்வை எதுக்கு
இதுக்கு மேலே மீசை எதுக்கு
கட்டிக் கொண்டால் கேள்வி இல்லை
கட்டில் மேலே தோல்வி இல்லை
பெண்ணை வெல்ல ஆணும் இல்லை

பெண் குரல் : போனாப் போகுது
புடவை பறக்குது புடிச்சுக்க
தானாக் கனிஞ்சது
வீணா போகுது எடுத்துக்க

பெண் குரல் : ………………………….

பெண் குரல் : {பாய்ப்போட்டுத் தூங்குமா…..
இந்த பருவம் பொல்லாதது
வாய் விட்டு கேட்குமா……
இந்த வயசு பொல்லாதது} (2)

பெண் குரல் : மெத்தை மேலே வித்தை நூறு
கற்றுக் கொண்டால் என்ன கேடு
அங்கம் எங்கும் தங்க வீணை
கண்டும் தூங்கும் இந்தப் பூனை
என்னைத் தழுவு எந்தன் ஆணை

ஆண் குரல் : போனாப் போகுது
புடவை பறக்குது புடிக்கிறேன்
பெண் குரல் : ஹான்
ஆண் குரல் : ஹான் தானாக் கனிஞ்சது
தேனா இனிக்குது எடுக்கிறேன்
பெண் குரல் : ஹான் ஹான்
ஆண் குரல் : ஹஹாமோகம் இங்கே….ஏ….ஏ….ஏ….
ஏறிப்போச்சு
பெண் குரல் : ஹா…..
ஆண் குரல் : ஹோய் ஹோய் தாறுமாறா…..ஹான் ஹான்
அய்யய்யோ ஆகிப்போச்சு
பெண் குரல் : ஹா…..
ஆண் குரல் : பானை தொறந்தது
பூனை புகுந்துருச்சு

ஆண் குரல் : போனாப் போகுது
புடவை பறக்குது புடிக்கிறேன்
அட தானாக் கனிஞ்சது
தேனா இனிக்குது எடுக்கிறேன்
ஹ்ம்ம்ஹாஹஹா
Tags: S. JanakiS. P. BalasubrahmanyamVijay Anஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகிவிஜய் ஆனந்த்
Previous Post

Pom Pom Song Lyrics Desingu Raja Movie

Next Post

Naadu Athai Naadu Song Lyrics Naadodi Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025
Next Post

naadu-athai-naadu-song-lyrics-naadodi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.