Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thambikku Oru Paattu Sad Song Lyrics Naan Yen Pirandhen Movie

by Admin
May 9, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
All : Thambikku oru paattu
Anbu thangaikku oru paattu
Engal nambikkai valarvadharkku udhavum
Nee sollum kadhai paattu
Indru nee vaa idhai kettu

Girl Voice : Koodillaadha kuruvigal polae
Veedillaamal alaigindrom

Girl Voice : Koorai illaadha theruvoram
Ezhaighalaagi vaazhgindrom

Girl Voice : Pottukka sattai yaar koduppaa
Pudhu pudhu paattaa yaar padippaa
Kettadhai vaangi yaar tharuvaa

Girl Voice : Konji pesa yaar varuvaa
Konji pesa yaar varuvaa

All : Thambikku oru paattu
Anbu thangaikku oru paattu
Engal nambikkai valarvadharkku udhavum
Nee sollum kadhai paattu
Indru nee vaa idhai kettu

Girl Voice : Ethanai dhooram un veedu
Engae irukkudhu nee kooru

Girl Voice : Or vazhi indri kidakkindrom
Unnai thaedi nadakkindrom

Girl Voice : Thaedi paarthadhum kidaikkavillai
Thirumbi pogavum vazhiyumillai
Naangal unnai marakkavillai
Nee yen engalai ninaikka villai

All : Nee yen engalai ninaikka villai

Girl Voice : Ammaa mugathil sirippillae
Annanin kannil oliyillae

Girl Voice : Akkaa udambu seriyillae
Yaaridam solvadhu puriyallae

Girl Voice : Thaayirundhaalum engalukku
Dhairiyam solla mudiyallae

All : Neeyirundhaal thaan ellaamae
Nee yen innum varavillae

Girl Voice : Nee yen innum varavillae

All : Thambikku oru paattu
Anbu thangaikku oru paattu
Engal nambikkai valarvadharkku udhavum
Nee sollum kadhai paattu
Indru nee vaa idhai kettu
Indru nee vaa idhai kettu
Indru nee vaa idhai kettu
அனைவரும் : தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு
இன்று நீ வா இதை கேட்டு

பெண் குரல் : கூடில்லாத குருவிகள் போலே
வீடில்லாமல் அலைகின்றோம்

பெண் குரல் : கூரையில்லாத தெருவோரம்
ஏழைகளாகி வாழ்கின்றோம்

பெண் குரல் : போட்டுக்க சட்டை யார் கொடுப்பா
புதுப் புது பாட்டா யார் படிப்பா
கேட்டதை வாங்கி யார் தருவா

பெண் குரல் : கொஞ்சிப் பேச யார் வருவா
கொஞ்சிப் பேச யார் வருவா

அனைவரும் : தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு
உதவும் நீ சொன்ன கதை பாட்டு
இன்று நீ வா இதை கேட்டு

பெண் குரல் : எத்தனை தூரம் உன் வீடு
எங்கே இருக்குது நீ கூறு

பெண் குரல் : ஓர் வழியின்றி கிடக்கின்றோம்
உன்னைத் தேடி நடக்கின்றோம்

பெண் குரல் : தேடி பார்த்தும் கிடைக்க வில்லை
திரும்பி போகவும் வழியுமில்லை
நாங்கள் உன்னை மறக்கவில்லை
நீ ஏன் எங்களை நினைக்கவில்லை

அனைவரும் : நீ ஏன் எங்களை நினைக்கவில்லை

பெண் குரல் : அம்மா முகத்தில் சிரிப்பில்லே
அண்ணியின் கண்ணில் ஒளியில்லே

பெண் குரல் : அக்கா உடம்பு சரியில்லே
யாரிடம் சொல்வது புரியல்லே

பெண் குரல் : தாயிருந்தாலும் எங்களுக்கு
தைரியம் சொல்ல முடியல்லே

அனைவரும் : நீயிருந்தால்தான் எல்லாமே
நீ ஏன் இன்னும் வரவில்லே

பெண் குரல் : நீ ஏன் இன்னும் வரவில்லே

அனைவரும் : தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நீ சொன்ன கதை பாட்டு
இன்று நீ வா இதைக் கேட்டு
இன்று நீ வா இதைக் கேட்டு
இன்று நீ வா இதைக் கேட்டு
Tags: AnjaliM. S. RajeswariShankar Ganeshஅஞ்சலிஎம். எஸ். ராஜேஸ்வரிஷங்கர் கணேஷ்
Previous Post

Mayakkuraane Song Lyrics Annanukku Jey Movie

Next Post

Paarthal Pasumaram Song Lyrics Thiruvilaiyadal Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025

Ungal Paahathil Indha Nerathil Song Lyrics Kalyana Kalam Movie

October 3, 2025

Kazhuthai Ketta Song Lyrics Vesham Movie

September 29, 2025

Malliya Poova Thalaiyil Vachchi Song Lyrics Nadamadum Silagal Movie

September 17, 2025
Next Post

paarthal-pasumaram-song-lyrics-thiruvilaiyadal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.