Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thegam Sirakadikkum Song Lyrics Naane Raja Naane Mandhiri Movie

by Admin
December 25, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : …………………………….

Girl Voice : Dhegam siragadikkum hoi
Vaanam kudai pudikkum
Dhegam siragadikkum hoi
Vaanam kudai pudikkum

Male Voice : Thedudhu pen mayil
Serndhadhu orr kuyil
Girl Voice : Kaa..dhal..gee..tham paadum..

Girl Voice : Dhegam siragadikkum hoi
Vaanam kudai pudikkum

Girl Voice : Aasai indru paadhai podum
Naanam vandhu oonjalaadum
Male Voice : Thevai inghu thoodhu pogum
Dhegam vandhu porvaiyaagum

Girl Voice : Idhayamae Male Voice : Nalama
Girl Voice : Ilamaiyae Male Voice : Sugama
Girl Voice : Sodhanai Male Voice : Seiyavo
Girl Voice : Thean mazhai Male Voice : Peiyavo

Girl Voice : Kaa..dhal..gee..tham paadum..

Girl Voice : Dhegam siragadikkum hoi
Vaanam kudai pudikkum

Chorus : ……………………………….

Girl Voice : Naalai undhan tholil naanum
Maalaiyaaga maara vendum
Male Voice : Kangal undhan kangalaalae
Kaatchi yaavum kaana vendum

Male Voice : Anubhavam Girl Voice : Pudhithu
Male Voice : Adainthathae Girl Voice : Manadhu
Male Voice : Kaadhalin Girl Voice : Seedhanam
Male Voice : Aanadhae Girl Voice : Penn manam

Male Voice : Kaa..dhal..gee..tham paadum..

Girl Voice : Dhegam siragadikkum hoi
Vaanam kudai pudikkum

Male Voice : Thedudhu Girl Voice : Hmm…
Male Voice : Penmayil Girl Voice : Hmm…
Male Voice : Sernthathu Girl Voice : Hmm…
Male Voice : Orr kuyil Girl Voice : Hmm…

Girl Voice : Kaa..dhal..gee..tham paadum..

Girl Voice : Dhegam siragadikkum hoi
Vaanam kudai pudikkum
இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………………..

பெண் குரல் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்

ஆண் குரல் : தேடுது பெண் மயில்
சேர்ந்தது ஓர் குயில்
பெண் குரல் : கா…தல் கீ…தம் பாடும்

பெண் குரல் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்

பெண் குரல் : ஆசை இன்று பாதை போடும்
நாணம் வந்து ஊஞ்லாடும்
ஆண் குரல் : தேவை இங்கு தூது போகும்
தேகம் வந்து போர்வையாகும்

பெண் குரல் : இதயமே… ஆண் குரல் : நலமா
பெண் குரல் : இளமையே… ஆண் குரல் : சுகமா
பெண் குரல் : சோதனை… ஆண் குரல் : செய்யவோ
பெண் குரல் : தேன்மழை… ஆண் குரல் : பெய்யவோ

பெண் குரல் : கா…தல் கீ…தம் பாடும்

பெண் குரல் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்

குழு : ………………………………………………

பெண் குரல் : நாளை உந்தன் தோளில் நானும்
மாலையாக மாறவேண்டும்
ஆண் குரல் : கண்கள் உந்தன் கண்களாலே
காட்சி யாவும் காணவேண்டும்

ஆண் குரல் : அனுபவம்…பெண் குரல் : புதிது
ஆண் குரல் : அடைந்ததே…பெண் குரல் : மனது
ஆண் குரல் : காதலின்…பெண் குரல் : சீதனம்
ஆண் குரல் : ஆனதே…பெண் குரல் : பெண் மனம்

ஆண் குரல் : கா…தல் கீ…தம் பாடும்

பெண் குரல் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்

ஆண் குரல் : தேடுது…பெண் குரல் : ம்ஹ்ம்
ஆண் குரல் : பெண் மயில்…பெண் குரல் : ம்ஹ்ம்
ஆண் குரல் : சேர்ந்தது…பெண் குரல் : ம்ஹ்ம்
ஆண் குரல் : ஓர் குயில்…பெண் குரல் : ம்ஹ்ம்

பெண் குரல் : கா…தல் கீ…தம் பாடும்

பெண் குரல் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
Tags: ChithraIlayarajaJayachranசித்ராஜெயச்சந்திரன்
Previous Post

Unakkum Enakkum Uravu Kaatti Song Lyrics Illara Jothi Movie

Next Post

Petra Thaaithanai Magan Song Lyrics Arutperum Jothi Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

petra-thaaithanai-magan-song-lyrics-arutperum-jothi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.