Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

O Maina O Maina Song Lyrics Naangu Suvargal Movie

by Admin
December 20, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Oh maina… oh maina…
Oh maina… oh maina…
Idhu un kanna pon meena
Odum pulli maana
Povil sindhum thaena…
Odum pulli maana
Povil sindhum thaena….

Male Voice : Maan allada idhu
Thaen alla da idhu

Male Voice : Aaam

Male Voice : Munnuraiyai naan ezhutha
Mudivuraiyai nee ezhutha

Male Voice : Ippo Puriyudha

Male Voice : Nam uravai oorariya
Naan tharava nee tharava

Male Voice : Kelda rajaa
Kaagidha poo manakadhu
Kallipaal suvaikkadhu
Ettikkaai inikkadhu

Male Voice : Saatchi veithu kaadhal seiyum
Kaatchiyai naan andru kanden
Saatchi veithu kaadhal seiyum
Kaatchiyai naan andru kanden
Saatchiyai thaan maatri vitten
Kaatchiyai thaan thiruppugindren
Hahhahaha idamenna bayamenna
Idhilenna thodarattumae….

Male Voice : Oh maina… oh maina…
Idhu un kanna pon meena
Odum pulli maana
Povil sindhum thaena…

Male Voice : Rajaa
Un kiliyai nee anaithaal
En kaniyai naan suvaippen

Male Voice : Penukkum peikkum baedham
Theriyalaiyaa vendaandaa

Male Voice : Oorariya konjuvadhu
Unakirundhaal ennakillaiyoo

Male Voice : Neruppil kulikalaama
Aabathai rasikkalaama
Oor sirikka pannaadhaedaa

Male Voice : Kaadhal ellaam unmai dhaanae
Kaanbathellam penmai thaanae
Kaadhal ellaam unmai dhaanae
Kaanbathellam penmai thaanae
Kangalukkul baedhamenna
Kaalamenna neramenna
Kidaippadhu kidaikkattum
Inippadhu inikkattumae

Male Voice : Oh maina… oh maina…
Idhu un kanna pon meena
Odum pulli maana
Povil sindhum thaena…
ஆண் குரல் : ஓ மைனா…….ஓ மைனா…….
ஓ மைனா……ஓ மைனா……
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா……

ஆண் குரல் : மானல்லடா இது
தேனல்லடா இது

ஆண் குரல் : ஆம்…..

ஆண் குரல் : முன்னுரையை நீ எழுத
முடிவுரையை நான் எழுத….

ஆண் குரல் : இப்பப் புரியுதா….

ஆண் குரல் : நம் உறவை ஊர் அறிய
நான் தரவா நீ தரவா

ஆண் குரல் : கேளடா ராஜா
காகிதப்பூ மணக்காது
கள்ளிப்பால் சுவைக்காது
எட்டிக்காய் இனிக்காது

ஆண் குரல் : சாட்சி வைத்துக் காதல் செய்யும்
காட்சியை நான் அன்று கண்டேன்
சாட்சி வைத்துக் காதல் செய்யும்
காட்சியை நான் அன்று கண்டேன்
சாட்சியைத்தான் மாற்றி விட்டேன்
காட்சியைத்தான் திருப்புகின்றேன்
ஹஹஹா இடமென்ன பயமென்ன
இதிலென்ன தொடரட்டுமே…

ஆண் குரல் : ஓ மைனா……ஓ மைனா……
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா

ஆண் குரல் : ராஜா……
உன் கிளியை நீ அணைத்தால்
என் கனியை நான் சுவைப்பேன்

ஆண் குரல் : பெண்ணுக்கும் பேய்க்கும்
பேதம் தெரியலையா வேண்டாண்டா………

ஆண் குரல் : ஊரறியக் கொஞ்சுவது
உனக்கிருந்தால் எனக்கில்லையோ

ஆண் குரல் : நெருப்பில் குளிக்கலாமா
ஆபத்தை ரசிக்கலாமா
ஊர் சிரிக்கப் பண்ணாதேடா……..

ஆண் குரல் : காதலெல்லாம் உண்மைதானே
காண்பதெல்லாம் பெண்மைதானே
காதலெல்லாம் உண்மைதானே
காண்பதெல்லாம் பெண்மைதானே
கண்களுக்குள் பேதமென்ன
காலமென்ன நேரமென்ன
கிடைப்பது கிடைக்கட்டும்
இனிப்பது இனிக்கட்டுமே…

ஆண் குரல் : ஓ மைனா……ஓ மைனா……
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா
Tags: M.S. VishwanathanS. P. BalasubrahmanyamT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Adutha Paruppu Naanthanda Song Lyrics Rendavathu Padam Movie

Next Post

Karichaan Kuyile Song Lyrics Sarbath Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025
Next Post

karichaan-kuyile-song-lyrics-sarbath Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.