Monday, April 27, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Inangalile Enna Song Lyrics Nalla Penmani Movie

by Admin
June 30, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Inangalilae enna inam penninam
Inangalilae enna inam penninam
Girl Voice : Mei ezhuthukalil irukkum antha mellinam
Male Voice : Manathukullae irukkum aasai vallinam
Girl Voice : En mannanukku pidithathellam idaiyinam

Male Voice : Inangalilae enna inam penninam
Girl Voice : Mei ezhuthukalil irukkum antha mellinam
Male Voice : Manathukullae irukkum aasai vallinam
Girl Voice : En mannanukku pidithathellam idaiyinam

Male Voice : Neeyae en selva rathinam
Nenjamthaan kanji pattinam
Neeyae en selva rathinam
Nenjamthaan kanji pattinam

Girl Voice : Neeyae en selva rathinam
En thalil maeni poovinam
Thoongaatha kangal
Un thunai thedum meeninam
Male Voice : Kurunagai muthinam
Kodi idai idhu noolinam

Male Voice : Inangalilae enna inam penninam
Girl Voice : Mei ezhuthukalil irukkum antha mellinam
Male Voice : Manathukullae irukkum aasai vallinam
Girl Voice : En mannanukku pidithathellam idaiyinam

Girl Voice : Kanna un kadhal tharisanam
Kaiyaal nee poosu santhanam
Kanna un kadhal tharisanam
Kaiyaal nee poosu santhanam

Male Voice : Thenpaangu paadum
Un sevvaayo thaeninam
Thaen unna vanthaen
Pon vandodu orinam
Girl Voice : Vizhi niram anjanam
Sivanthathu oru noodhanam

Male Voice : Inangalilae enna inam penninam
Girl Voice : Mei ezhuthukalil irukkum antha mellinam
Male Voice : Manathukullae irukkum aasai vallinam
Girl Voice : En mannanukku pidithathellam idaiyinam
Male Voice : Inangalilae enna inam penninam
பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் குரல் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
பெண் குரல் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
ஆண் குரல் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
பெண் குரல் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

ஆண் குரல் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
பெண் குரல் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
ஆண் குரல் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
பெண் குரல் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

ஆண் குரல் : நீயே என் செல்வ ரத்தினம்
நெஞ்சம் தான் காஞ்சி பட்டிணம்
நீயே என் செல்வ ரத்தினம்
நெஞ்சம் தான் காஞ்சி பட்டிணம்

பெண் குரல் : தாங்காது கண்ணா
என் தளிர் மேனி பூவினம்
தூங்காத கண்கள் உன்
துணை தேடும் மீனினம்
ஆண் குரல் : குறுநகை முத்தினம்
கொடி இடை இது நூலினம்

ஆண் குரல் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
பெண் குரல் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
ஆண் குரல் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
பெண் குரல் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

பெண் குரல் : கண்ணா உன் காதல் தரிசனம்
கையால் நீ பூசு சந்தனம்
கண்ணா உன் காதல் தரிசனம்
கையால் நீ பூசு சந்தனம்

ஆண் குரல் : தென்பாங்கு பாடும்
உன் செவ்வாயோ தேனினம்
தேன் உண்ண வந்தேன்
பொன் வண்டோடு ஓரினம்
பெண் குரல் : விழி நிறம் அஞ்சனம்
சிவந்தது ஒரு நூதனம்

ஆண் குரல் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
பெண் குரல் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
ஆண் குரல் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
பெண் குரல் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்
ஆண் குரல் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்…
Tags: K. J. YesudasK. SwarnaPulamaipithanV. Kumarகேகே. ஜே. யேசுதாஸ்வி. குமார்ஸ்வர்ணா
Previous Post

Raja Ponnu Adi Vadiyamma Sad Song Lyrics Orey Muththam Movie

Next Post

Playboy Joke Sollaavitaal Song Lyrics Uyirodu Uyiraga Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Raja Raja Chozhan Song Lyrics Rettai Vaal Kuruvi Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025

Mama Ponnu Manasil Song Lyrics Kaalam Oru Naal Maarum Movie

September 23, 2025
Next Post

playboy-joke-sollaavitaal-song-lyrics-uyirodu-uyiraga Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.