Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Happy Returns Song Lyrics Nallathukku Kalamillai Movie

by Admin
June 19, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : Haa haa haa haa…

Girl Voice : Heeiiiii

Girl Voice : Happy returns all my brothers
Vazhaginen vazhthukkal
Happy returns all my brothers
Vazhaginen vazhthukkal

Chorus : Humming

Girl Voice : Palikkum enadhu vaarthai
Jolikkum enadhu paarvai
Inikkum enadhu serkkai
Naan pala vazhiyil kavithaigalai eluthiyaval

Girl Voice : Paarkkum paarvaiyin
Bashai puriyum
Paartha maathiram
Aasai viriyum
Mogam undaagalaam
Maeni soodaagalaam

Girl Voice : Happy returns all my brothers
Vazhaginen vazhthukkal

Chorus : Humming

Male Voice : Periya idathu vishayam
Bodhai theliyum varaiyum
Paruva sugathil alaiyum
Naan surangangalil virasangalai sagipadhadhillai

Male Voice : Podum veshangal
Naalai kalaiyum
Naadum kaariyam
Nalamaai mudiyum
Kaalam kai koodaalaam
Kanavu ninaivagalaam

Male Voice : Happy returns all my brothers
Vazhaginen vazhthukkal

Chorus : Humming

Girl Voice : Maraindhu kidakkum pudhaiyal
Male Voice : Manadhil irukkum kalaigal
Girl Voice : Vilangum thagundha vazhigal
Naan ninaitha kadhai mudiyum varai viduvadhillai

Male Voice : Mannan maaligai
Virundhaai vandhoom
Girl Voice : Marma naavalin
Mudivai kaanbom
Male Voice : Thedi naam vandhadhu
Girl Voice : Theriyum naal vandhadhu

Girl Voice : Happy returns all my brothers
Male Voice : Vazhaginen vazhthukkal

Chorus : Humming
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்


குழு : ஹா ..ஹா..ஹா..

பெண் குரல் : ஹேய் …..

பெண் குரல் : ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
வழங்கினேன் வாழ்த்துக்கள்
ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
வழங்கினேன் வாழ்த்துக்கள்…..

குழு : ……………

பெண் குரல் : பலிக்கும் எனது வார்த்தை
ஜொலிக்கும் எனது பார்வை
இனிக்கும் எனது சேர்க்கை
நான் பல வழியில் கவிதைகளை எழுதியவள்

பெண் குரல் : பார்க்கும் பார்வையின் பாஷை புரியும்
பார்த்தமாத்திரம் ஆசை விரியும்
மோகம் உண்டாகலாம் மேனி சூடாகலாம்

பெண் குரல் : ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
வழங்கினேன் வாழ்த்துக்கள்

குழு : ……………

ஆண் குரல் : பெரிய இடத்து விஷயம்
போதை தெளியும் வரையும்
பருவ சுகத்தில் அலையும்
நான் சரசங்களில் விரசங்களை சகிப்பதில்லை

ஆண் குரல் : ஓடும் மேகங்கள் நாளை கலையும்
நாடும் காரியம் நலமாய் முடியும்
காலம் கை கூடலாம் கனவு நனவாகலாம்

ஆண் குரல் : ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
வழங்கினேன் வாழ்த்துக்கள்…..

குழு : ……………

பெண் குரல் : மறைந்து கிடக்கும் புதையல்
ஆண் குரல் : மனதில் இருக்கும் கலைகள்
பெண் குரல் : விளங்கும் தகுந்த வழிகள்
நான் நினைத்த கதை முடியும் வரை விடுவதில்லை

ஆண் குரல் : மன்னன் மாளிகை விருந்தாய் வந்தோம்
பெண் குரல் : மர்ம நாவலின் முடிவை காண்போம்
ஆண் குரல் : தேடி நாம் வந்தது
பெண் குரல் : தெரியும் நாள் வந்தது

பெண் குரல் : ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
ஆண் குரல் : வழங்கினேன் வாழ்த்துக்கள்

குழு : ……………
Tags: S. JanakiShankar GaneshT. M. SoundarajanVaaliஎஸ். ஜானகிடி . எம் . சௌந்தராஜன்வாலி
Previous Post

Damn Damn Song Lyrics Vanamagan Movie

Next Post

Ennannu Theriyalaiye Song Lyrics Jeevanadi Movie

Related Posts

Etradha En Poojai Devi Song Lyrics Sree Krishna Arjuna Yudham Movie

October 16, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025
Next Post

ennannu-theriyalaiye-song-lyrics-jeevanadi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.