Sunday, March 8, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Naan Sirithal Deepavali Song Lyrics Nayagan Movie

by Admin
June 28, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
M. S. Rajeswari and Chorus


Girl Voice : Naan sirithaal deepavali hoi
Naalum ingae yegathesi

Girl Voice : Naan sirithaal deepavali hoi
Naalum ingae yegathesi

Girl Voice : Anthi malarum
Nanthavanam naan
Alli parugum kambarasam naan

Girl Voice : Naan sirithaal….
Naan sirithaal deepavali hoi
Naalum ingae yegathesi…

Girl Voice : {Enathu ulagil
Asthamanam aavathillai
Ingu iravum pagalum
Ennavendru thonavillai} (2)

Girl Voice : Vanthathu ellam
Povathu thaanae
Chandiran kooda
Theivathu thaanae

Girl Voice : Kaayam endrum
Dhegam thaanae
Unmai ingae kanden naanae
Girl Voice : Kaalam neram pogum vaa…

Girl Voice : Naan sirithaal….
Naan sirithaal deepavali hoi
Naalum ingae yegathesi…

Girl Voice : Anthi malarum
Nanthavanam naan
Alli parugum kambarasam naan

Girl Voice : Naan sirithaal deepavali hoi
Naalum ingae yegathesi…

Girl Voice : Lalala lalaalaaa laa laa….
Laa la la la laaaaa
Laaa..la laaa laa..laa laa la la la la la

Girl Voice : {Kadalum alaiyum
Eppoluthu thoongiyathu
Alai karaiyai kadanthu
Eppoluthu yeriyathu} (2)

Girl Voice : Yaar viral endra
Veenaigal paarkkum
Yaar isaithaalum innisai paadum

Girl Voice : Meettum kaiyil
Naanor veenai
Vaanil vairam minnum velai
Girl Voice : Kaalam neram pogum vaa….

Girl Voice : Naan sirithaal deepavali hoi
Naalum ingae yegathesi…

Girl Voice : Anthi malarum
Nanthavanam naan
Alli parugum kambarasam naan

Girl Voice : Naan sirithaal deepavali hoi
Naalum ingae yegathesi…
ராஜேஸ்வரி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் குரல் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண் குரல் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண் குரல் : அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்

பெண் குரல் : நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி…..

பெண் குரல் : {எனது உலகில்
அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும்
என்னவென்று தோணவில்லை} (2)

பெண் குரல் : வந்தது எல்லாம் போவது தானே
சந்திரன் கூட தேய்வது தானே

பெண் குரல் : காயம் என்றும் தேகம் தானே
உண்மை இங்கே கண்டேன் நானே

பெண் குரல் : காலம் நேரம் போகும் வா

பெண் குரல் : நான் சிரித்தால் ..
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண் குரல் : அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்

பெண் குரல் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி……

பெண் குரல் : …………………………………..

பெண் குரல் : {கடலும் அலையும்
எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து
எப்பொழுது ஏரியது} (2)

பெண் குரல் : யார் விரல் என்றா
வீணைகள் பார்க்கும்
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்

பெண் குரல் : மீட்டும் கையில்
நானோர் வீணை
வானில் வைரம் மின்னும் வேலை

பெண் குரல் : காலம் நேரம் போகும் வா….

பெண் குரல் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண் குரல் : அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்

பெண் குரல் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி……
Tags: IlayarajaK. Jamuna Raniகே. ஜமுனா ராணி
Previous Post

Inba Inba Song Lyrics Japan Movie

Next Post

Vandhaai Engal Song Lyrics Mahalakshmi Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

vandhaai-engal-song-lyrics-mahalakshmi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.