Tuesday, April 28, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oh Oh Chinnanjsiru Song Lyrics Neengatha Ninaivu Movie

by Admin
April 18, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : O o o o chinnanjiru malarai maranthu vidathae
O o o o chinnanjiru malarai maranthu vidathae

Girl Voice : Sirikka vaithen ennai varuntha vidathae
Sirikka vaithen ennai varuntha vidathae

Both : O o o o chinnanjiru malarai maranthu vidathae

Girl Voice : Vanna pura pol mannil pirandhom
Girl Voice : Mannil pirandhae vinnil parandhom
Girl Voice : Vanna pura pol mannil pirandhom
Girl Voice : Mannil pirandhae vinnil parandhom
Girl Voice : Vinnil parandhom..
Haa..aa..aa..aa…aa
Dhoora dhoora nam payanam endraalum
Thunivudan naamae thodarnthu selvomae
Girl Voice : Thodarnthu selvomae
Girl Voice : Sernthu varaamal pirindhu vidaathae
Both : Sirikka vaithen ennai varuntha vidathae
O o o o chinnanjiru malarai maranthu vidathae

Girl Voice : Pudhu vidhamaana ulagathil namae
Pon mayamaana veedamaippomae
Pudhu vidhamaana ulagathil namae
Pon mayamaana veedamaippomae
Girl Voice : Aahaa..aahaa..aahaa…

Girl Voice : Veetinil inba vilakku veippomae
Girl Voice : Kaatru varamal kaathiruppomae
Girl Voice : Veetinil inba vilakku veippomae
Girl Voice : Kaatru varamal kaathiruppomae
Girl Voice : Kaathiruppomae

Girl Voice : Paruvangal maarum bayanthu vidathae
Both : Sirikka vaithen ennai varuntha vidathae
O o o o chinnanjiru malarai maranthu vidathae
O o o o chinnanjiru malarai maranthu vidathae
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்


பெண் குரல் : ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே

பெண் குரல் : சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே
சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே

பெண்கள் : ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே

பெண் குரல் : வண்ணப் புறாப் போல் மண்ணில் பிறந்தோம்
பெண் குரல் : மண்ணில் பிறந்தே விண்ணில் பறந்தோம்
பெண் குரல் : வண்ணப் புறாப் போல் மண்ணில் பிறந்தோம்
பெண் குரல் : மண்ணில் பிறந்தே விண்ணில் பறந்தோம்

பெண் குரல் : விண்ணில் பறந்தோம்….
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…
தூர தூர நம் பயணம் என்றாலும்
துணிவுடன் நாமே தொடர்ந்து செல்வோமே

பெண் குரல் : தொடர்ந்து செல்வோமே ……
பெண் குரல் : சேர்ந்து வராமல் பிரிந்து விடாதே

பெண்கள் : சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே

பெண் குரல் : புது விதமான உலகத்தில் நாமே
பொன் மயமான வீடமைப்போமே

பெண் குரல் : புது விதமான உலகத்தில் நாமே
பொன் மயமான வீடமைப்போமே

பெண் குரல் : ஆஹா…….ஆஹா…….ஆஹா….

பெண் குரல் : வீட்டினில் இன்ப விளக்கு வைப்போமே
பெண் குரல் : காற்று வராமல் காத்திருப்போமே காத்திருப்போமே
பெண் குரல் : வீட்டினில் இன்ப விளக்கு வைப்போமே
பெண் குரல் : காற்று வராமல் காத்திருப்போமே காத்திருப்போமே
பெண் குரல் : காத்திருப்போமே

பெண் குரல் : பருவங்கள் மாறும் பயந்து விடாதே
பெண்கள் : சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
Tags: K. JamunaraniK. V. MahadevanL. R. EswariVaaliஎல். ஆர். ஈஸ்வரிவாலிஜமுனா ராணி
Previous Post

Kalyana Agathigal Song Lyrics Kalyana Agathigal Movie

Next Post

Thedhi Sollattuma Chinnaval Song Lyrics Poovukkul Boogambam Movie

Related Posts

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025

Pathu Maadham Song Lyrics Pesum Dheivam Movie

October 2, 2025

Neram Nalla Neram Song Lyrics Thanippiravi Movie

September 26, 2025
Next Post

thedhi-sollattuma-chinnaval-song-lyrics-poovukkul-boogambam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.