Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pasamalare Anbil Vilaintha Song Lyrics Neethibathi Movie

by Admin
April 1, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Paasa malarae anbil vilaintha vaasa malarae
Manam mudikkum naal vanthatho
Paasa malarae anbil vilaintha vaasa malarae
Manam mudikkum naal vanthatho

Male Voice : Un madiyinil thavazhnthidum veenai
Ini mayangidum thunaivarum naalai
Un mounam….isaikkum…..geedhamae

Male Voice : Paasa malarae anbil vilaintha vaasa malarae
Manam mudikkum naal vanthatho

Girl Voice : Muththu manicharam modhiram nagaigal poottavae
Mullai malar charam malligai kuzhalil soottavae
Vanna karangalil thaayival valaiyal maattuvaen
Chinna vizhigalin oram engum maiyai theettavae

Mael : Kanmaniyae engal ponmaniyae
Nalla karpagamae penmai arputhamae
Nee medai vanthu maalai kollum
Vaibogamae….dheiveegamae

Girl Voice : Paasa malarae anbil vilaintha vaasa malarae
Male Voice : Manam mudikkum naal vanthatho

Male Voice : Nettri thilagamum thaaliyum nilaiththu vaazhgavae
Girl Voice : Vettri thirumagal vaasalai nalangal soozhgavae
Male Voice : Anbai uraiththida vaayillaatha azhagu silaiyival
Girl Voice : Konda pasiyaiyum kooridaatha kuzhanthai pondraval

Male Voice : Un vasaththil intha oomai kuyil
Ival inbam thunbam ini unthan kaiyil
Nee kaaval nidru kaaththiduga kann polavae pon polavae

Male Voice : Paasa malarae anbil vilaintha vaasa malarae
Kulamagal nee vaazhgavae
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ

ஆண் குரல் : உன் மடியினில் தவழ்ந்திடும் வீணை
இனி மயக்கிடும் துணைவரும் நாளை
உன் மௌனம்……….இசைக்கும்………கீதமே

ஆண் குரல் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ

பெண் குரல் : முத்து மணிச்சரம் மோதிரம் நகைகள் பூட்டவே
முல்லை மலர் சரம் மல்லிகை குழலில் சூட்டுவே
வண்ணக் கரங்களில் தாயிவள் வளையல் மாட்டுவேன்
சின்ன விழிகளின் ஓரம் எங்கும் மையை தீட்டவே

ஆண் குரல் : கண்மணியே எங்கள் பொன்மணியே
நல்ல கற்பகமே பெண்மை அற்புதமே
நீ மேடை வந்து மாலைக் கொள்ளும்
வைபோகமே……தெய்வீகமே

பெண் குரல் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
ஆண் குரல் : மணம் முடிக்கும் நாள் வந்ததோ

ஆண் குரல் : நெற்றி திலகமும் தாலியும் நிலைத்து வாழ்கவே
பெண் குரல் : வெற்றித் திருமகள் வாசலை நலங்கள் சூழ்கவே
ஆண் குரல் : அன்பை உரைத்திட வாயில்லாத அழகுச் சிலையிவள்
பெண் குரல் : கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்

ஆண் குரல் : உன் வசத்தில் இந்த ஊமைக் குயில்
இவள் இன்பம் துன்பம் இனி உந்தன் கையில்
நீ காவல் நின்று காத்திடுக கண் போலவே பொன் போலவே

ஆண் குரல் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
குலமகளே நீ வாழ்கவே
Tags: Gangai AmaranP. SusheelaS. P. SailajaT.M. SoundararajanVaaliஎஸ். பி. சைலஜாகங்கை அமரன்டி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலா
Previous Post

Kadhal Vaazhvil Naane Song Lyrics Genova Movie

Next Post

Mane Nane Song Lyrics Sendhoorapandi Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

mane-nane-song-lyrics-sendhoorapandi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.