Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pudichirukku Song Lyrics 2 Nenjirukkum Varai Movie

by Admin
January 9, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Pudichirukku
Pudichirukku
Buththi kirukku pudichirukku
Kothichirukku
Kothichirukku
Kaathal kaaichal kodhichirukku

Girl Voice : Adikkadi avan peyar
Ucharithu sirippen
Avanudan irukkaiyil
Antharathil parappen

Girl Voice : Yeno yeno
Kaathal thaano
Yeno yeno
Kaathal thaano

Male Voice : Pudichirukku
Pudichirukku
Buththi kirukku pudichirukku
Kothichirukku
Kothichirukku
Kaathal kaaichal kodhichirukku

Girl Voice : Thottu thottu thaan
Chellamaaga thaan
Thollai koduththaai sugamaai

Male Voice : Etti nindruthaan
Yevuganaiyaai
Pookal erinthaai ithamaai

Girl Voice : Kan paarthidum bothae
Enai thirudi ponaai
Male Voice : Nee pesidum bothae
Yen mounam aanaai

Girl Voice : Yeno yeno
Kaathal thaano
Yeno yeno
Kaathal thaano

Male Voice : Pudichirukku
Pudichirukku
Buththi kirukku pudichirukku
Kothichirukku
Kothichirukku
Kaathal kaaichal kodhichirukku

Girl Voice : Yetho pannuthae
Engo killuthae
Ennai thalluthae ithuthaan

Male Voice : Pechu vikkuthae
Moochu nikkuthae
Aasai sokkuthae athuthaan

Girl Voice : Ithu athisaya neruppu
Naan anaiyavae illai
Male Voice : Dhinam kanavugal varuthae
Naan thoongavae illai

Girl Voice : Yeno yeno
Kaathal thaano
Yeno yeno
Kaathal thaano

Male Voice : Pudichirukku
Pudichirukku
Buththi kirukku pudichirukku
Kothichirukku
Kothichirukku
Kaathal kaaichal kodhichirukku

Male Voice : Adikkadi aval peyar
Uchariththu sirippen
Avaludan irukkaiyil
Antharathil parappen

Male & Girl Voice : Yeno yeno
Kaathal thaano
Yeno yeno
Kaathal thaano
இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பெண் குரல் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு
காதல் காய்ச்சல் கொதிசிருக்கு

பெண் குரல் : அடிக்கடி அவன் பெயர்
உச்சரித்து சிரிப்பேன்
அவனுடன் இருக்கையில்
அந்தரத்தில் பறப்பேன்

பெண் குரல் : ஏனோ ஏனோ
காதல் தானோ
ஏனோ ஏனோ
காதல் தானோ

ஆண் குரல் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு
காதல் காய்ச்சல் கொதிசிருக்கு

பெண் குரல் : தொட்டு தொட்டு தான்
செல்லமாக தான்
தொல்லை கொடுத்தாய் சுகமாய்

ஆண் குரல் : எட்டி நின்று தான்
ஏவுகணையாய்
பூக்கள் எறிந்தாய் இதமாய்

பெண் குரல் : கண் பார்த்திடும் போதே
எனை திருடி போனாய்
ஆண் குரல் : நீ பேசிடும் போதே
ஏன் மௌனம் ஆனாய்

பெண் குரல் : ஏனோ ஏனோ
காதல் தானோ
ஏனோ ஏனோ
காதல் தானோ

ஆண் குரல் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு
காதல் காய்ச்சல் கொதிசிருக்கு

பெண் குரல் : ஏதோ பண்ணுதே
எங்கோ கில்லுதே
என்னை தள்ளுதே இதுதான்

ஆண் குரல் : பேச்சு விக்குதே
மூச்சு நிக்குதே
ஆசை சொக்குதே அதுதான்

பெண் குரல் : இது அதிசைய நெருப்பு
நான் அனையவே இல்லை
ஆண் குரல் : தினம் கனவுகள் வருதே
நான் தூங்கவே இல்லை

பெண் குரல் : ஏனோ ஏனோ
காதல் தானோ
ஏனோ ஏனோ
காதல் தானோ

ஆண் குரல் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு
காதல் காய்ச்சல் கொதிசிருக்கு

ஆண் குரல் : அடக்கடி அவள் பெயர்
உச்சரித்து சிரிப்பேன்
அவளுடன் இருக்கையில்
அந்தரத்தில் பறப்பேன்

ஆண் மற்றும் பெண் குரல் :
ஏனோ ஏனோ
காதல் தானோ
ஏனோ ஏனோ
காதல் தானோ
Tags: Bombay JayashriSrikanth DevaVijay Yesudasபாம்பே ஜெயஸ்ரீவிஜய் யேசுதாஸ்
Previous Post

Ore Vaanam Ore Bhoomi Song Lyrics En Kelvikku Enna Bathil Movie

Next Post

Varuga Varuga Song Lyrics Thozhilali Thozhilali Movie

Related Posts

Nila Nee Vaanam Kaatru Song Lyrics Pokkisham Movie

September 26, 2025

Pachai Kili Pachai Kili Song Lyrics Kuththu Movie

September 2, 2025

Ennai Thedi Song Lyrics Jithan Movie

August 24, 2025

Saa Poo Three Pottu Song Lyrics Saravana Movie

July 15, 2025

Sirika Vechu Song Lyrics Sivalinga Movie

July 10, 2025

Vaa Vaa Centralu Song Lyrics E Movie

June 12, 2025
Next Post

varuga-varuga-song-lyrics-thozhilali-thozhilali Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.