Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pavalamani Thaer Melae Song Lyrics Neram Nalla Neram Movie

by Admin
October 7, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Pavala mani thaer melae
Bavani varuvom
Pavala mani thaer melae
Bavani varuvom
Girl Voice : Vairam enum poo eduppom
Maalaiyena naam thoduppom

Male Voice : Ilamai tharum sugangalil
Nanainthirupom
Iniya malar karangalil
Inainthiruppom

Girl Voice : Pavala mani thaer melae
Bavani varuvom

Male Voice : Poraadum maalai vaelai
Mugam siraginai virikkirathae
Paadaatha raagam paada vaa vaavendru
Pani vizhi azhaikkindrathae

Girl Voice : Un paarvaiyin sangeethamae
En nenjilae ketkuthae
Male Voice : Pon maedaiyae….ae….Naan podavaa
Un aadaiyaai….naan maaravaa
Girl Voice : Paruvamazhai maegam vanthae
Pozhinthida ketpathundo

Male Voice : Pavala mani thaer melae
Bavani varuvom

Chorus : ……………….

Girl Voice : Paalaattru vellam pola
Kadhal vellam manadhinil ezhugirathae
Veesaatha aasai thendral en meal veesi
Mayakkaththai tharugirathae

Male Voice : Ennaasaiyo ooraayiram
Un jaadaiyo kaaviyam
Girl Voice : En maeniyo….oo…poonthoranam
Neeyaadidum…..pirunthaavanam
Male Voice : Sivantha idhzh melae naamum
Thinam oru kadhai varaivom

Girl Voice : Pavala mani thaer melae
Bavani varuvom
Male Voice : Vairam enum poo eduppom
Maalaiyena naam thoduppom

Girl Voice : Ilamai tharum sugangalil
Nanainthirupom
Iniya malar karangalil
Inainthiruppom

Male Voice : Pavala mani thaer melae
Girl Voice : Pavala mani thaer melae
Both : Bavani varuvom….
ஆண் குரல் : பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்…..
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்
பெண் குரல் : வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்

ஆண் குரல் : இளமை தரும் சுகங்களில்
நனைந்திருப்போம்
இனிய மலர் கரங்களில்
இணைந்திருப்போம்

பெண் குரல் : பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்……

ஆண் குரல் : போராடும் மாலை வேளை
முகம் சிறகினை விரிக்கிறதே
பாடாத ராகம் பாட வா வாவென்று
பனி விழி அழைக்கின்றதே

பெண் குரல் : உன் பார்வையின் சங்கீதமே
என் நெஞ்சிலே கேட்குதே
ஆண் குரல் : பொன் மேடையே……ஏ…… நான் போடவா
உன் ஆடையாய்…..நான் மாறவா
பெண் குரல் : பருவமழை மேகம் வந்தே
பொழிந்திட கேட்பதுண்டோ

ஆண் குரல் : பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்….

குழு : ……………………..

பெண் குரல் : பாலாற்று வெள்ளம் போல
காதல் வெள்ளம் மனதினில் எழுகிறதே
வீசாத ஆசைத் தென்றல் என் மேல் வீசி
மயக்கத்தை தருகிறதே

ஆண் குரல் : என்னாசையோ ஓராயிரம்
உன் ஜாடையோ காவியம்
பெண் குரல் : என் மேனியோ…..ஓ…….பூந்தோரணம்
நீயாடிடும்…….பிருந்தாவனம்
ஆண் குரல் : சிவந்த இதழ் மேலே நாமும்
தினம் ஒரு கதை வரைவோம்….

பெண் குரல் : பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்……
ஆண் குரல் : வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்

பெண் குரல் : இளமை தரும் சுகங்களில்
நனைந்திருப்போம்
இனிய மலர் கரங்களில்
இணைந்திருப்போம்

ஆண் குரல் : பவள மணித் தேர் மேலே
பெண் குரல் : பவள மணித் தேர் மேலே
இருவர் : பவனி வருவோம்….
Tags: IlayarajaMalasiya VasudevanP. Susheelaஇளையராஜாபி. சுஷீலாமலேசியா வாசுதேவன்
Previous Post

Naan Vanna Nila Song Lyrics Kattalai Movie

Next Post

Senthaamarai Song Lyrics Kazhuvethi Moorkkan Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

senthaamarai-song-lyrics-kazhuvethi-moorkkan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.