Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannil Ondru Kanden Song Lyrics Nerupukkul Eeram Movie

by Admin
April 25, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : …………….

Male Voice : Kannil ondru kandaen
Kaattril ondru kettaen
Moodupani kaattil aadi varum roja
Oomai nenjam yaengumpothu nee paadu
Ooril unmai thoongumpothu nee pesu

Male Voice : Kannil ondru kandaen
Kaattril ondru kettaen
Moodupani kaattil aadi varum roja

Girl Voice : Paalum kallaai marum nee thodamalae
Paavam unnai serum nee seiyaamalae
Male Voice : Vaazhkkai ennum aasai thaen palaavilae
Sogam sinthum yaezhai naan idho idho

Girl Voice : Nilaa kaalam ingae amaavaasai aagum
Vasanthangal mullaai valargindra kolam
Kaaladevanae idhu unthan needhiyo

Girl Voice : Kannil ondru kandaen
Kaattril ondru kettaen
Moodupani kaattil aadi varum roja

Girl Voice : Kodai naalil paadum thaen kuyilgalae
Vaadai kaattril pesum paingiligalae
Male Voice : Pillai ullam enthan nenjil aaduthae
Pesum vaarththai endrum needhi theduthae

Girl Voice : Oraey paadhai pogum vidhi podum veedhi
Vazhiyengum sogam varaverppu koorum
Vaanaveedhiyae theeyum aanathae

Male Voice : Kannil ondru kandaen
Kaattril ondru kettaen
Girl Voice : Moodupani kaattil aadi varum roja
Male Voice : Oomai nenjam yaengumpothu nee paadu
Girl Voice : Ooril unmai thoongumpothu nee pesu

All : …………………..
பாடலாசிரியர் : நா. காமராசன்

பெண் குரல் : …………………………

ஆண் குரல் : கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா
ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு
ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு

ஆண் குரல் : கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா

பெண் குரல் : பாலும் கள்ளாய் மாறும் நீ தொடாமலே
பாவம் உன்னை சேரும் நீ செய்யாமலே
ஆண் குரல் : வாழ்க்கை என்னும் ஆசை தேன் பலாவிலே
சோகம் சிந்தும் ஏழை நான் இதோ இதோ

பெண் குரல் : நிலாக் காலம் இங்கே அமாவாசை ஆகும்
வசந்தங்கள் முள்ளாய் வளர்கின்ற கோலம்
காலதேவனே இது உந்தன் நீதியோ

பெண் குரல் : கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா

பெண் குரல் : கோடை நாளில் பாடும் தேன் குயில்களே
வாடைக் காற்றில் பேசும் பைங்கிளிகளே
ஆண் குரல் : பிள்ளை உள்ளம் எந்தன் நெஞ்சில் ஆடுதே
பேசும் வார்த்தை என்றும் நீதி தேடுதே

பெண் குரல் : ஒரே பாதை போகும் விதி போடும் வீதி
வழியெங்கும் சோகம் வரவேற்பு கூறும்
வானவீதியே தீயும் ஆனதே…

ஆண் குரல் : கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
பெண் குரல் : மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா
ஆண் குரல் : ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு
பெண் குரல் : ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு

அனைவரும் : ………………………
Tags: IlayarajaMalaysia VasudevanNa. KamarasanS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகிமலேசியா வாசுதேவன்
Previous Post

Chalakku Chalakku Song Lyrics 2 Chembaruthi Movie

Next Post

Kalam Vanthadhum Song Lyrics Shanmuga Priya Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

kalam-vanthadhum-song-lyrics-shanmuga-priya Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.