Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sendren Sendren Song Lyrics Nizhal Ulagam Movie

by Admin
February 5, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Sendren sendren kaalgal sella
Iravum pagalum maarum mella
Mounam mounam mozhiyaai
Maarum neramoo

Girl Voice : Velicham velicham iravinai vellum
Vidhaigal ellam maramaai maarum
Siragugal mulaithu latchiyam nooki
Un payanamaa

Girl Voice : Podhum podhum vaedhanai podhum
Iraiyai thaedum paravaiyai polae
Engum suttri thirivom vaa vaa..aa…aa..
Neeyum naanum naamaai maarum
Neram neram adhigam illai
Latchiyam nichayam vellum oru naal..aa…aa…

Girl Voice : ………………………….

Girl Voice : Wohaa..aa…aa..lalalal laa laa laa
Wohaa..aa…aa..lalalal laa laa laa
Lalalala lalalala lalalala aaa…

Male Voice : Viyarvaigal ellam kurudhiyaai maari
Paadhaigal ellam kallum mullum endraalum
Adhan meedhu nadappen pennae…naan
Valithaalum sirippenae kaaranam
Unnai ninaippenae
Imai mooda maruthaalum
Seekiram imayam thoduvenae

Girl Voice : Indha payanam vegu thooram illai
Undhan muyarchi adhu thorpadhillai
Ivai yaavum vidhi mudiyum varai
Nee poraadudaa nanbanae…thozhanae…kaadhalae…
Eh eh eh eh eh hae…..

Male Voice : Sendren sendren kaalgal sella
Iravum pagalum maarum mella
Mounam mounam mozhiyaai
Maarum neramoo

Male Voice : Velicham velicham iravinai vellum
Vidhaigal ellam maramaai maarum
Siragugal mulaithu latchiyam nooki
En payanamoo…payanamoo..payanamoo
Aaa….aaa….aaa…ooo….aa…
Girl Voice : Hae…..eh…hae
ஆண் குரல் : சென்றேன் சென்றேன் கால்கள் செல்ல
இரவும் பகலும் மாறும் மெல்ல
மௌனம் மௌனம் மொழியாய்
மாறும் நேரமோ

பெண் குரல் : வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும்
விதைகள் எல்லாம் மரமாய் மாறும்
சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி
உன் பயணமா

பெண் குரல் : போதும் போதும் வேதனை பொது
இறையை தேடும் பறவையை போலே
எங்கும் சுற்றி திரிவோம் வா வா…..ஆ…..ஆ…
நீயும் நானும் நாமாய் மாறும்
நேரம் நேரம் அதிகம் இல்லை
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாள்….ஆ…..ஆ….

பெண் குரல் : …………………………

பெண் குரல் : வோஹா…..ஆ…..ஆ….லல்லல் லா லா லா
வோஹா…..ஆ…..ஆ….லல்லல் லா லா லா
லலலல லலலல லலலல ஆஅ…..

ஆண் குரல் : வியர்வைகள் எல்லாம் குருதியாய் மாறி
பாதைகள் எல்லாம் கல்லும் முள்ளும் என்றாலும்
அதன் மீது நடப்பேன் பெண்ணே….நான்
வலித்தாலும் சிரிப்பேனே காரணம்
உன்னை நினைப்பேனே
இமை மூட மறுத்தாலும்
சீக்கிரம் இமயம் தொடுவேனே

பெண் குரல் : இந்த பயணம் வெகு தூரம் இல்லை
உந்தன் முயற்சி அது தோற்பதில்லை
இவை யாவும் விதி முடியும் வரை
நீ போராடுடா நண்பனே…..தோழனே…..காதலே
ஏ ஏ ஏ ஏ ஏ ஹே

ஆண் குரல் : சென்றேன் சென்றேன் கால்கள் செல்ல
இரவும் பகலும் மாறும் மெல்ல
மௌனம் மௌனம் மொழியாய்
மாறும் நேரமோ

ஆண் குரல் : வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும்
விதைகள் எல்லாம் மரமாய் மாறும்
சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி
என் பயணமோ…..பயணமோ…..பயணமோ
ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஓஒ…..ஆ…..
பெண் குரல் : ஹே….எஹ்….ஹே
Tags: Dhanraj ManickamKannanKeerthi IyerNavaneethanகண்ணன்கீர்த்தி ஐயர்தன்ராஜ் மாணிக்கம்நவநீதன்
Previous Post

Unakku Mattum Unakku Sad Song Lyrics Manapanthal Movie

Next Post

Seevi Sinukkeduthu Song Lyrics Vetri Vizha Movie

Related Posts

Aanai Koottam Song Lyrics Thilagar Movie

April 7, 2025

Sutrum Boomi Unakkaaga Song Lyrics Nizhal Ulagam Movie

July 30, 2024

Roja Poo Ondru Song Lyrics Rendavathu Padam Movie

May 18, 2024

Adei Manidha Song Lyrics Nizhal Ulagam Movie

May 2, 2023

En Paarvai En Viyarvai Song Lyrics Nizhal Ulagam Movie

September 11, 2022

Adutha Paruppu Naanthanda Song Lyrics Rendavathu Padam Movie

December 20, 2021
Next Post

seevi-sinukkeduthu-song-lyrics-vetri-vizha Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.