Monday, April 27, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kalyanathai Manadhil Song Lyrics Nyayam Ketkirom Movie

by Admin
February 9, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa
Kamban sonna vaarthai ellaam
Naan sollavaa kannae
Naan sollavaa….

Girl Voice : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa
Kamban sonna vaarthai ellaam
Naan sollavaa kannae
Naan sollavaa….

Girl Voice : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa

Male Voice : Kuzhal panjanai aagaatho
Vandu sangathi sollaatho
Angu chanthiran vanthu manthiram sollum
Sambavam neraatho
Antha sambavam neraatho

Girl Voice : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa

Girl Voice : Urukku thangam vadiththa kannam
Kaalam thanthathu
Unakku mattum kodukka solli
Deivam sonnathu

Male Voice : Adhil muththirai vaipeno
Siru siththiram seiveno
Illai paththiramaaga palliyil vaiththu
Paadam solveno
Antha paadam solveno

Girl Voice : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa

Male Voice : Azhagaiyellaam ondraai kandaal
Nenjam aarumo
Girl Voice : Pazhagavillai konjam endraal
Panjam theerumo

Male Voice : Maalai thantha pin kondaadu
Girl Voice : Adhu pennukku panpaadu
Male Voice : Pinnaal maalaiyil enna
Kaalaiyil enna maan vizhi unnodu

Girl Voice : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa
Male Voice : Kamban sonna vaarthai ellaam
Naan sollavaa kannae
Naan sollavaa….

Both : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா
கம்பன் சொன்ன வார்த்தை எல்லாம்
நான் சொல்லவா கண்ணே
நான் சொல்லவா………

பெண் குரல் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா
கம்பன் சொன்ன வார்த்தை எல்லாம்
நான் சொல்லவா கண்ணே
நான் சொல்லவா………

ஆண் குரல் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா

ஆண் குரல் : குழல் வளர்ந்து கொடிகளைப் போல்
பாதம் தழுவுது
குறுகுறுத்த விழியில் வண்டு
மோகம் பாடுது

பெண் குரல் : குழல் பஞ்சணை ஆகாதோ
வண்டு சங்கதி சொல்லாதோ
அங்கு சந்திரன் வந்து மந்திரம் சொல்லும்
சம்பவம் நேராதோ
அந்தச் சம்பவம் நேராதோ…….

பெண் குரல் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா

பெண் குரல் : உருக்குத் தங்கம் வடித்த கன்னம்
காலம் தந்தது
உனக்கு மட்டும் கொடுக்கச் சொல்லி
தெய்வம் சொன்னது

ஆண் குரல் : அதில் முத்திரை வைப்பேனோ
சிறு சித்திரம் செய்வேனோ
இல்லை பத்திரமாகப் பள்ளியில் வைத்துப்
பாடம் சொல்வேனோ
அந்தப் பாடம் சொல்வேனோ….

ஆண் குரல் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா

ஆண் குரல் : அழகையெல்லாம் ஒன்றாய் கண்டால்
நெஞ்சம் ஆறுமோ
பெண் குரல் : பழகவில்லை கொஞ்சம் என்றால்
பஞ்சம் தீருமோ

ஆண் குரல் : அழகையெல்லாம் ஒன்றாய் கண்டால்
நெஞ்சம் ஆறுமோ
பெண் குரல் : பழகவில்லை கொஞ்சம் என்றால்
பஞ்சம் தீருமோ

ஆண் குரல் : மாலை தந்த பின் கொண்டாடு
பெண் குரல் : அது பெண்ணுக்குப் பண்பாடு
ஆண் குரல் : பின்னால் மாலையில் என்ன
காலையில் என்ன மான் விழி உன்னோடு…….

பெண் குரல் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா
ஆண் குரல் : கம்பன் சொன்ன வார்த்தை எல்லாம்
நான் சொல்லவா கண்ணே
நான் சொல்லவா………

இருவர் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா
Tags: K. V. MahadevanKannadasanP. SusheelaT. M. Soundrarajanகே. வி. மகாதேவன்டி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலா
Previous Post

Thottu Paar Thodumpothu Song Lyrics Amma Enge Movie

Next Post

Raasa Raasa Song Lyrics Kingston Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025
Next Post

raasa-raasa-song-lyrics-kingston Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.