Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Paal Manam Poo Manam Song Lyrics Onne Onnu Kanne Kannu Movie

by Admin
August 18, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Paal manam poo manam paavai manam
Paal manam poo manam paavai manam
Kannaa unakkithu birunthavanam
Kannaa unakkithu ibrunthavanam

Male Voice : Kodhaiyin poovudal gogulam
Endrae kannan vilaiyaada
Kodhaiyin poovudal gogulam
Endrae kannan vilaiyaada
Kalam enna neram enna
Kannae konja vaa

Male Voice : Paal manam poo manam paavai manam
Kannaa unakkithu birunthavanam

Male Voice : Vaadaithaan pattaadai izhukkum
Sevvaazhai poo en kannai parikkum
Vaadaithaan pattaadai izhukkum
Sevvaazhai poo en kannai parikkum

Girl Voice : Killi killi parikindra kaigal ennavo
Ammamma killi killi parikindra kaigal ennavo
Kann pattu kai thottu kanni pogaatho

Male Voice : Poo mutham vendum kannam
Punpadum endraa ennum
Poo mutham vendum kannam
Punpadum endraa ennum

Girl Voice : Ellaam indru thanthaal
Naalai micham vendumae

Male Voice : Paal manam poo manam paavai manam
Kannaa unakkithu birunthavanam

Girl Voice : Kaal mudhal en koondhal varaiyil
Un kaaviyam sol palliyaraiyil
Kaal mudhal en koondhal varaiyil
Un kaaviyam sol palliyaraiyil

Male Voice : Solli solli mudiyaathu palli kavithai
Solli solli mudiyaathu palli kavithai
Ammammaa kettu paar anthi pozhuthai

Girl Voice : Anantha raagam ondru
Aarambam aagum andru
Anantha raagam ondru
Aarambam aagum andru
Male Voice : Raagam paathi thaalam paathi saernthaal geedhamae

Girl Voice : Paal manam poo manam paavai manam
Male Voice : Kanne enakkathu birunthavanam
Kanne enakkathu birunthavanam
பாடலாசிரியர் : வாலி

பெண் குரல் : பால் மணம் பூ மணம் பாவை மணம்
பால் மணம் பூ மணம் பாவை மணம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்

ஆண் குரல் : கோதையின் பூவுடல் கோகுலம்
என்றே கண்ணன் விளையாட
கோதையின் பூவுடல் கோகுலம்
என்றே கண்ணன் விளையாட
காலம் என்ன நேரம் என்ன
கண்ணே கொஞ்ச வா

ஆண் குரல் : பால் மணம் பூ மணம் பாவை மணம்
கண்ணே எனக்கது பிருந்தாவனம்

ஆண் குரல் : வாடைதான் பட்டாடை இழுக்கும்
செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்…
வாடைதான் பட்டாடை இழுக்கும்
செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்…

பெண் குரல் : கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ
அம்மம்மா கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ
கண்பட்டு கைத் தொட்டு கண்ணிப் போகாதோ..

ஆண் குரல் : பூ முத்தம் வேண்டும் கன்னம்
புண்படும் என்றா எண்ணும்…
பூ முத்தம் வேண்டும் கன்னம்
புண்படும் என்றா எண்ணும்…

பெண் குரல் : எல்லாம் இன்று தந்தால்
நாளை மிச்சம் வேண்டுமே…

ஆண் குரல் : பால் மணம் பூ மணம் பாவை மணம்
கண்ணே எனக்கது பிருந்தாவனம்

பெண் குரல் : கால் முதல் என் கூந்தல் வரையில்
உன் காவியம் சொல் பள்ளியறையில்…
கால் முதல் என் கூந்தல் வரையில்
உன் காவியம் சொல் பள்ளியறையில்…

ஆண் குரல் : சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை
சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை
அம்மம்மா கேட்டுப் பார் அந்திப் பொழுதை…

பெண் குரல் : ஆனந்த ராகம் ஒன்று…..
ஆரம்பம் ஆகும் அன்று…..
ஆனந்த ராகம் ஒன்று…..
ஆரம்பம் ஆகும் அன்று…..
ஆண் குரல் : ராகம் பாதி தாளம் பாதி சேர்ந்தால் கீதமே

பெண் குரல் : பால் மணம் பூ மணம் பாவை மணம்
ஆண் குரல் : கண்ணே எனக்கது பிருந்தாவனம்
கண்ணே எனக்கது பிருந்தாவனம்
Tags: P. SusheelaS. P. BalasubrahmanyamV. KumarVaaliஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பி. சுஷீலாவி. குமார்
Previous Post

Varadappa Varadappa Song Lyrics Babu Movie

Next Post

Aathaadi Enna Solla Song Lyrics Mahabalipuram Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

aathaadi-enna-solla-song-lyrics-mahabalipuram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.