Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ethanai Malargal Song Lyrics Oru Nadigai Nadagam Parkiral Movie

by Admin
December 17, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male and Girl Voice :
Ethanai malargal ethanai nirangal
Ethanai manangal thirumanangal
Ethanai malargal ethanai nirangal
Ethanai manangal thirumanangal

Male and Girl Voice :
Aththanai malarum udhirvathillai
Antha anbenum eeram ularvathillai
Nithamum pudhu manangal
Ingu nernthidum thirumannagal

Male and Girl Voice :
Ethanai malargal ethanai nirangal
Ethanai manangal thirumanangal

Male Voice : Muththinai pol panithuli irukkum
Muththirukkum thottaal mullirukkum
Girl Voice : Puththanai poloru puthiyilae
Silar pookkalar maranthaar bhoomiyilae
Intha pookkalai maranthaar bhoomiyilae

Male and Girl Voice :
Ethanai malargal ethanai nirangal
Ethanai manangal thirumanangal

Male Voice : Neeyum naanum yaaro evaro
Nizhalaai uruvaai thunaiyaanom
Girl Voice : Thaayum thanthaiyum illaatha
Oru thanimaiyil kalanthu uravaanom
Thanimaiyil kalanthu uravaanom

Male and Girl Voice :
Ethanai malargal ethanai nirangal
Ethanai manangal thirumanangal

Male Voice : Malarinum mellithu mellithu sila manangal
Girl Voice : Mayangiyum kuzhambiyum theliyum
Sila gunangal nalla gunangal
Male Voice : Uravinil ezhum inba naatham kadhal geedham
Girl Voice : Olikkum maniyellaam uyarntha vedham
Udhirum malargal nallaasigal odhum
Udhirum malargal nallaasigal odhum

Male and Girl Voice :
Ethanai malargal ethanai nirangal
Ethanai manangal thirumanangal
பாடலாசிரியர் : ஜெயகாந்தன்

ஆண் மற்றும் பெண் குரல் :
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மணங்கள் திருமணங்கள்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மணங்கள் திருமணங்கள்

ஆண் மற்றும் பெண் குரல் :
அத்தனை மலரும் உதிர்வதில்லை
அந்த அன்பெனும் ஈரம் உலர்வதில்லை
நித்தமும் புது மணங்கள்
இங்கு நேர்ந்திடும் திருமணங்கள்……

ஆண் மற்றும் பெண் குரல் :
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மணங்கள் திருமணங்கள்

ஆண் குரல் : முத்தினை போல் பனித்துளி இருக்கும்
முத்திருக்கும் தொட்டால் முள்ளிருக்கும்
பெண் குரல் : புத்தனை போலொரு புத்தியிலே
சிலர் பூக்களை மறந்தார் பூமியிலே
இந்த பூக்களை மறந்தார் பூமியிலே…….

ஆண் மற்றும் பெண் குரல் :
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மணங்கள் திருமணங்கள்

ஆண் குரல் : நீயும் நானும் யாரோ எவரோ
நிழலாய் உருவாய் துணையானோம்
பெண் குரல் : தாயும் தந்தையும் இல்லாத
ஒரு தனிமையில் கலந்து உறவானோம்……
தனிமையில் கலந்து உறவானோம்……

ஆண் மற்றும் பெண் குரல் :
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மணங்கள் திருமணங்கள்

ஆண் குரல் : மலரினும் மெல்லிது மெல்லிது சில மனங்கள்
பெண் குரல் : மயங்கியும் குழம்பியும் தெளியும்
சில குணங்கள் நல்ல குணங்கள்
ஆண் குரல் : உறவினில் எழும் இன்ப நாதம் காதல் கீதம்
பெண் குரல் : ஒலிக்கும் மணியெல்லாம் உயர்ந்த வேதம்
உதிரும் மலர்கள் நல்லாசிகள் ஓதும்…
உதிரும் மலர்கள் நல்லாசிகள் ஓதும்…

ஆண் மற்றும் பெண் குரல் :
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மணங்கள் திருமணங்கள்
Tags: JayakanthanM.S. ViswanathanT.M. SoundararajanVani Jairamஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்வாணி ஜெய்ராம்
Previous Post

Sokku Podi Kakkathile Song Lyrics Maaveeran Movie

Next Post

Pagalalla Idhu Pagalalla Song Lyrics Pengal Veettin Kangal Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

pagalalla-idhu-pagalalla-song-lyrics-pengal-veettin-kangal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.