Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thendral Varum Ennai Anaikkum Song Lyrics Paaru Paaru Pattanam Paaru Movie

by Admin
March 4, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Lalalalaa… lalaa lalalaa…
Thendral varum

Girl Voice : Mmm.. mm…

Male Voice : Ennai anaikkum

Girl Voice : Aa… aaha haahaa

Male Voice : En vaasal engum poo mazhai
En vaazhkkai endrum valar pirai
Thendral varum

Girl Voice : Mmm… mm…

Girl Voice : Naetru naan unnai ninaithaen
Ninaithae idai naan ilaithaen

Male Voice : Thogai nyaabagam enakkum
Dhinamum iravil pirakkum

Girl Voice : Aadai sumandhu azhagu nadakkum

Male Voice : Aasai pirandhu arugil azhaikkum

Girl Voice : Nenjam silirkkum nee thodum naeram
Thendral varum

Male Voice : Mmm… mm…

Girl Voice : Ennai anaikkum
En vaasal engum poo mazhai
En vaazhkkai endrum valar pirai
Thendral varum

Male Voice : Mmm… mmm…

Male Voice : Maada maaligai amaippaen
Malaraal padukkai virippaen

Girl Voice : Kooda naan vara thudithaen
Kadhavai medhuvaai thirappaen

Male Voice : Kaalam kanindhaal kanavu palikkum

Girl Voice : Kaaval kadandhaal naanam thadukkum

Male Voice : Pakkam izhukkum vaaliba vegam
Thendral varum

Girl Voice : Mmm.. mm…

Male Voice : Ennai anaikkum

Girl Voice : Aa… aaha haahaa

Male Voice : En vaasal engum
Girl Voice : Poo mazhai en vaazhkkai endrum
Male Voice : Valar pirai
Both : Thendral varum
ஆண் குரல் : லலலலா… லலா லலலா…
தென்றல் வரும்

பெண் குரல் : ம்ம்…ம்ம்…

ஆண் குரல் : என்னை அணைக்கும்

பெண் குரல் : ஆ… ஆஹ ஹாஹா

ஆண் குரல் : என் வாசல் எங்கும் பூ மழை
என் வாழ்க்கை என்றும் வளர் பிறை
தென்றல் வரும்

பெண் குரல் : ம்ம்…ம்ம்…

பெண் குரல் : நேற்று நான் உன்னை நினைத்தேன்
நினைத்தே இடை நான் இளைத்தேன்

ஆண் குரல் : தோகை ஞாபகம் எனக்கும்
தினமும் இரவில் பிறக்கும்

பெண் குரல் : ஆடை சுமந்து அழகு நடக்கும்

ஆண் குரல் : ஆசை பிறந்து அருகில் அழைக்கும்

பெண் குரல் : நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம்
தென்றல் வரும்

ஆண் குரல் : ம்ம்…ம்ம்…

பெண் குரல் : என்னை அணைக்கும்
என் வாசல் எங்கும் பூ மழை
என் வாழ்க்கை என்றும் வளர் பிறை
தென்றல் வரும்

ஆண் குரல் : ம்ம்…ம்ம்…

ஆண் குரல் : மாட மாளிகை அமைப்பேன்
மலரால் படுக்கை விரிப்பேன்

பெண் குரல் : கூட நான் வரத் துடித்தேன்
கதவை மெதுவாய் திறப்பேன்

ஆண் குரல் : காலம் கனிந்தால் கனவு பலிக்கும்

பெண் குரல் : காவல் கடந்தால் நாணம் தடுக்கும்

ஆண் குரல் : பக்கம் இழுக்கும் வாலிப வேகம்
தென்றல் வரும்

பெண் குரல் : ம்ம்…ம்ம்…

ஆண் குரல் : என்னை அணைக்கும்

பெண் குரல் : ஆ… ஆஹ ஹாஹா

ஆண் குரல் : என் வாசல் எங்கும்
பெண் குரல் : பூ மழை என் வாழ்க்கை என்றும்
ஆண் குரல் : வளர் பிறை
இருவர் : தென்றல் வரும்…
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

Stranded On The Streets Song Lyrics Nala Damayanthi Movie

Next Post

Pakkathu Veettu Song Lyrics Karpagam Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

pakkathu-veettu-song-lyrics-karpagam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.