Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Maanthorana Veedhiyil Song Lyrics Paattum Bharadhamum Movie

by Admin
June 29, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Maanthorana veedhiyil melangal raagam
Male Voice : Maanthorana veedhiyil melangal raagam
Girl Voice : Maappillai pennukku yaenintha mogam
Male Voice : Maappillai pennukku yaenintha mogam

Girl Voice : Maanthorana veedhiyil melangal raagam
Maappillai pennukku yaenintha mogam

Male Voice : Poovaikkum enakkum nichayathaartham
Poovinil thaenee shanthi mugoortham
Poovaikkum enakkum nichayathaartham
Poovinil thaenee shanthi mugoortham

Male Voice : Kanniyai neeraatta gangaiyin theerththam
Kadhalil kalanthaalae yaenintha maattram

Girl Voice : Maanthorana veedhiyil melangal raagam
Maappillai pennukku yaenintha mogam

Girl Voice : Aadhiththan maeniyai megangal mooda
Anantha poonthendral moganam paada
Aadhiththan maeniyai megangal mooda
Anantha poonthendral moganam paada
Vasanthathin kaarkuzhal oorvalam poga
Vanthuvittaen kannaa manamagalaaga

Girl Voice : Maanthorana veedhiyil melangal raagam
Maappillai pennukku yaenintha mogam

Male Voice : Yaeviya kanaigal irupuram thaakka
Girl Voice : Yaelaththu poonguzhal vaanaththai paarkka
Male Voice : Aaviyil aaviyai aandavan saerkka
Girl Voice : Aanantham naan kolla yaaridam ketka

Both : Maanthorana veedhiyil melangal raagam
Maappillai pennukku yaenintha mogam
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
ஆண் குரல் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
பெண் குரல் : மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்
ஆண் குரல் : மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்

பெண் குரல் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்

ஆண் குரல் : பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம்
பூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம்
பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம்
பூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம்

ஆண் குரல் : கன்னியை நீராட்ட கங்கையின் தீர்த்தம்
காதலில் கலந்தாலே ஏனிந்த மாற்றம்

ஆண் குரல் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்

பெண் குரல் : ஆதித்தன் மேனியை மேகங்கள் மூட
ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட
ஆதித்தன் மேனியை மேகங்கள் மூட
ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட
வசந்தத்தின் கார்க்குழல் ஊர்வலம் போக
வந்துவிட்டேன் கண்ணா மணமகளாக

பெண் குரல் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்

ஆண் குரல் : ஏவிய கணைகள் இருபுறம் தாக்க
பெண் குரல் : ஏலத்துப் பூங்குழல் வானத்தை பார்க்க
ஆண் குரல் : ஆவியில் ஆவியை ஆண்டவன் சேர்க்க
பெண் குரல் : ஆனந்தம் நான் கொள்ள யாரிடம் கேட்க

இருவர் : மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்
Tags: KannadasanM.S. ViswanathanP. SusheelaT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலா
Previous Post

Aasai Keertanai Song Lyrics Sughamaai Subbulakshmi Movie

Next Post

Tholvi Nilayena Ninaithaal Song Lyrics Oomai Vizhigal Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

tholvi-nilayena-ninaithaal-song-lyrics-oomai-vizhigal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.