Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pesadha Mozhi Song Lyrics Pandhattam Movie

by Admin
March 3, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : B. S. Sasireka and Kovai Soundararajan



Male Voice : …………….
Girl Voice : …………..

Girl Voice : Pesaatha mozhi ondru undu
Male Voice : Adhai pesa vizhi naangu undu
Girl Voice : Mudhal paarvai
Male Voice : Mudhal vaarthai
Girl Voice : Adhai sonaal thannaal valarum

Male Voice : Manam sangamathil vanthu vizhum
Girl Voice : Senthamizhin thaen ozhugum
Male Voice : Sonthamathai kondu varum

Girl Voice : Pesaatha mozhi ondru undu
Male Voice : Adhai pesa vizhi naangu undu

Male Voice : Sevvaayum thingalum oru pennaanatho
Thottu thaalaatta paaraatta varavendum
Sevvaayum thingalum oru pennaanatho
Thottu thaalaatta paaraatta varavendum

Girl Voice : Konjam pozhuthaagattum
Nenjam thunivaagattum pinbu
Oru kodi pudhupaadal uruvaagattum

Male Voice : Kattu poonkuzhalil moodi varum
Girl Voice : Penn azhagu thedi varum
Male Voice : Vantha sugam kodi perum

Girl Voice : Pesaatha mozhi ondru undu
Male Voice : Adhai pesa vizhi naangu undu

Male Voice : Munthaanai panthaadum idai noolaattamo
Mella naan aadd idam konjam tharumo
Munthaanai panthaadum idai noolaattamo
Mella naan aadd idam konjam tharumo

Girl Voice : Mangai oru paathiyum
Mannan maru paathiyum thanthu
Madimeedhu kudiyaeri vilaiyaadalaam

Male Voice : Antha ponnulagam endrum varum
Girl Voice : Sonnavudan indru varum
Male Voice : Indru mudhal endrum varum

Girl Voice : Pesaatha mozhi ondru undu
Male Voice : Adhai pesa vizhi naangu undu
கோவை சௌந்தரராஜன்


பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : …………………………
பெண் குரல் : ………………….

பெண் குரல் : பேசாத மொழி ஒன்று உண்டு
ஆண் குரல் : அதை பேச விழி நான்கு உண்டு
பெண் குரல் : முதல் பார்வை
ஆண் குரல் : முதல் வார்த்தை
பெண் குரல் : அதை சொன்னால் தன்னால் வளரும்

ஆண் குரல் : மனம் சங்கமதில் வந்து விழும்
பெண் குரல் : செந்தமிழின் தேன் ஒழுகும்
ஆண் குரல் : சொந்தமதை கொண்டு வரும்

பெண் குரல் : பேசாத மொழி ஒன்று உண்டு
ஆண் குரல் : அதை பேச விழி நான்கு உண்டு

ஆண் குரல் : செவ்வாயும் திங்களும் ஒரு பெண்ணானதோ
தொட்டு தாலாட்ட பாராட்ட வரவேண்டும்
செவ்வாயும் திங்களும் ஒரு பெண்ணானதோ
தொட்டு தாலாட்ட பாராட்ட வரவேண்டும்

பெண் குரல் : கொஞ்சம் பொழுதாகட்டும்
நெஞ்சம் துணிவாகட்டும் பின்பு
ஒரு கோடி புதுப்பாடல் உருவாகட்டும்

ஆண் குரல் : கட்டு பூங்குழலில் மூடி வரும்
பெண் குரல் : பெண் அழகு தேடி வரும்
ஆண் குரல் : வந்த சுகம் கோடி பெறும்……

பெண் குரல் : பேசாத மொழி ஒன்று உண்டு
ஆண் குரல் : அதை பேச விழி நான்கு உண்டு

ஆண் குரல் : முந்தானை பந்தாடும் இடை நூலாட்டமோ
மெல்ல நான் ஆட இடம் கொஞ்சம் தருமோ
முந்தானை பந்தாடும் இடை நூலாட்டமோ
மெல்ல நான் ஆட இடம் கொஞ்சம் தருமோ

பெண் குரல் : மங்கை ஒரு பாதியும்
மன்னன் மறு பாதியும் தந்து
மடிமீது குடியேறி விளையாடலாம்

ஆண் குரல் : அந்த பொன்னுலகம் என்று வரும்
பெண் குரல் : சொன்னவுடன் இன்று வரும்
ஆண் குரல் : இன்று முதல் என்றும் வரும்……..

பெண் குரல் : பேசாத மொழி ஒன்று உண்டு
ஆண் குரல் : அதை பேச விழி நான்கு உண்டு
Tags: Shankar GaneshVaaliபி. எஸ். சசிரேகா மற்றும்ஷங்கர் கணேஷ்
Previous Post

Vellai Pura Ondru Sad Version Song Lyrics Pudhu Kavithai Movie

Next Post

Bannari Maariamma Song Lyrics Solaiyamma Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025

Ungal Paahathil Indha Nerathil Song Lyrics Kalyana Kalam Movie

October 3, 2025

Kazhuthai Ketta Song Lyrics Vesham Movie

September 29, 2025
Next Post

bannari-maariamma-song-lyrics-solaiyamma Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.