Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ithu Vazhvukkum Song Lyrics Pandigai Movie

by Admin
December 13, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Idhu vazhvukkum
Saavukkum nadakkura oru sanda
Ingae kannimaikkum
Nerathula thundaagum thala

Male Voice : Kathi raththam sindhum neram
Mavanae unna pudichu
Kaiyya kaala adichu udachu
Moonja kilichu renda pichchi

Male Voice : Idhu uyirukkum nizhalukkum
Naduvula oru chinna kadha

Male Voice : You cant touch me
I am number one
I am number one
Ganster in town

Male Voice : You cant reach me
I am top of the game
I am top of the game
Top of the….. game

Male Voice : Look here
Look here
{You never been
Never seen anything
Like me
Never been anywhere
Like this} (2)

Male Voice : Dai engirundhu
Vandhadaa nee
Aanaa pogum podhu
Ettu kaalu paadaithaan di

Male Voice : Indha kaattukulla
Sikkitiyae sanguthaandi
Indha pandigaiyil
Ponguradhu raththamthaandaa

Male Voice : Roatu oram picha pottu
Soru podura naaidaa nee
Enga bow bow sollu
Bow bow ..
Vaadaa modhi paaru

Male Voice : Unakkum enakkum
Enna paga machchaan
Aanaa unnoda thalaiyla
Panam vachchaa

Male Voice : Adippen unna
Midhippen unna
Ezhumbil kottai katti
Naan nippendaa
Nippendaa….

Male Voice : Blood on your face brother

Male Voice : Poda thookki eri
Summa poratti adi
Andha ezhumba muri
Avan kadhaiya mudi

Male Voice : Nee adraa
Unna ketka yaaru
Nee thaarumaaru
Un aattam kooru

Male Voice : Un edhiri
Thookidu avana eguri
Kurichidu idhu
Un thogudhi

Male Voice : Eriyura neruppula
Pongura verithaanda
Pandigai

Male Voice : You never been
Never seen anything
Like me
Never been any where
Like this
ஆண் குரல் : இது வாழ்வுக்கும்
சாவுக்கும் நடக்குற ஒரு
சண்ட இங்கே கண்ணிமைக்கும்
நேரத்துல துண்டாகும் தல

ஆண் குரல் : கத்தி ரத்தம்
சிந்தும் நேரம் மவனே
உன்ன புடிச்சு கைய கால
அடிச்சு உடைச்சு மூஞ்ச
கிழிச்சு ரெண்டா பிச்சி

ஆண் குரல் : இது உயிருக்கும்
நிழலுக்கும் நடுவுல ஒரு
சின்ன கத

ஆண் குரல் : யூ கேன்னாட்
டச் மீ ஐ எம் நம்பர்
ஒன் ஐ எம் நம்பர்
ஒன் கான்ஸ்டர்
இன் ஓன்

ஆண் குரல் : யூ கேன்னாட்
ரீச் மீ ஐ எம் டாப் ஆப்
த கேம் ஐ எம் டாப் ஆப்
த கேம் டாப் ஆப் த கேம்

ஆண் குரல் : லுக் ஹியர்
லுக் ஹியர்
{ யூ நெவர் பீன் நெவர்
சீன் எனிதிங் லைக் மீ
நெவர் பீன் எனிவோ்
லைக் திஸ் } (2)

ஆண் குரல் : டேய் எங்கிருந்து
வந்தடா நீ ஆனா போகும்
போது எட்டு காலு
படைத்தான் டி

ஆண் குரல் : இந்த காட்டுக்குள்ள
சிக்கிட்டியே சங்கு தான்டி
இந்த பண்டிகையில்
பொங்குறது ரத்தம் தான்டா

ஆண் குரல் : ரோட்டு ஓரம்
பிச்சை போட்டு சோறு
போடுற நாய்டா நீ எங்க
பவ் பவ் சொல்லு பவ் பவ்
வாடா மோதி பாரு

ஆண் குரல் : உனக்கும் எனக்கும்
என்ன பகை மச்சான் ஆனா
உன்னோட தலையில
பணம் வச்சா

ஆண் குரல் : அடிப்பேன்
உன்ன மிதிப்பேன்
உன்ன எலும்பில்
கோட்டை கட்டி
நான் நிப்பேன்டா
நிப்பேன்டா

ஆண் குரல் : பிளட் ஆன்
யுவர் ஃபேஸ் பிரதா்

ஆண் குரல் : போடா தூக்கி
எறி சும்மா புரட்டி அடி
அந்த எழும்ப முறி
அவன் கதைய முடி

ஆண் குரல் : நீ அட்றா
உன்ன கேட்க யாரு
நீ தாறுமாறு உன்
ஆட்டம் கூறு

ஆண் குரல் : உன் எதிரி
தூக்கிடு அவன
எகுறி குறிச்சிடு
இது உன் தொகுதி

ஆண் குரல் : எரியுற
நெருப்புல பொங்குற
வெறிதான் டா பண்டிகை

ஆண் குரல் : யூ நெவர்
பீன் நெவர் சீன்
எனிதிங் லைக் மீ
நெவர் பீன் எனிவோ்
லைக் திஸ்
Tags: DeepakMadhana GopalMc VickeyR. H. VikramRajeev RajaramSricharanஆர். ஹெச். விக்ரம்எம்.சி. விக்கிதீபக்மதன கோபால்ராஜீவ் ராஜாராம்ஸ்ரீசரன்
Previous Post

Kilu Kilupaiyaai Song Lyrics Koditta Idangalai Nirappuga Movie

Next Post

Vaadiyamma Jakkamma Song Lyrics Thirumalai Movie

Related Posts

Thottil Madiyil Song Lyrics Rangoon Movie

September 14, 2025

Karuvatheva Song Lyrics Nedunalvaadai Movie

September 12, 2025

Jilla Jilla Jilla Song Lyrics Jilla Movie

April 18, 2025

Yolo You Only Live Once Song Lyrics Anegan Movie

March 13, 2025

Mike Tyson Song Lyrics Gatta Kusthi Movie

January 29, 2025

Thamizhan Pattu Song Lyrics Eeswaran Movie

January 22, 2025
Next Post

vaadiyamma-jakkamma-song-lyrics-thirumalai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.