Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Adiyaathi Song Lyrics Paramporul Paramporul Movie

by Admin
September 21, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Music Director : Yuvan Shankar Raja

Lyricist : Snehan

Male Voice : Ye adiyaathi kanni vaikkatha
Kanni vaikkatha
Aala paathu pulli vaikkatha
Pulli vaikkatha

Male Voice : Aagatha aasaigala
Adukki vaikkatha
Uthamana vaazhuronu
Odhungi nikkatha

Male Voice : Yae yaeyae
Yae yaeyae
Yae yaeyae
Yae yaeyae

Male Voice : Adiyaathi kanni vaikkatha
Kanni vaikkatha
Aala paathu pulli vaikkatha
Pulli vaikkatha

Male Voice : Aagatha aasaigala
Adukki vaikkatha
Uthamana vaazhurenu
Odhungi nikkatha

Male Voice : Moonu vela pasi yedutha
Nooyi illadha dhegam
Paduthathu orakkam vantha
Vaazhai unakku yaagam

Male Voice : Aalum varayil intha
Meada unakku da
Ye ammanamaana vaazhvil
Vedam yethukku da

Male Voice : Yae yae yae
Yae yae yae

Male Voice : Dhinam thookkathula vaazhva
Tholaikkuthu pala koottam dhaan

Male Voice : Thoongama vaazhva
Theduthu sila koottam dhaan

Male Voice : Kanna moodiyum
Thookam varalaye enakku

Male Voice : Enna mudiyala
Manusan podura kanakku

Male Voice : Koodi kadhaikala iruttu
Solluthe namakku

Male Voice : Thaedi paaru da vaazhai
Thoranthu tha kedakku

Male Voice : Panam tha manusangala
Vettaiyadi sirikkuthu da pangazhi

Male Voice : Atha nambi ooduravan
Ellarumae comali

Male Voice : Vaazhai oru ragasiyam da
Aahaa
Atha purunjukitta adhisiyam da

Male Voice : Aaniyae pudunga vena

Male Voice : Ye adiyaathi kanni vaikkatha
Kanni vaikkatha
Aala paathu pulli vaikkatha
Pulli vaikkatha
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா


ஆண் குரல் : ஏ அடியாத்தி கன்னி வெக்காத
கன்னி வெக்காத
ஆழ பாத்து புள்ளி வெக்காத
புள்ளி வெக்காத

ஆண் குரல் : ஆகாத ஆசைகள
அடுக்கி வெக்காத
உத்தமனா வாழறோன்னு
ஒதுங்கி நீக்காத

ஆண் குரல் : ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ

ஆண் குரல் : ஏ அடியாத்தி கன்னி வெக்காத
கன்னி வெக்காத
ஆழ பாத்து புள்ளி வெக்காத
புள்ளி வெக்காத

ஆண் குரல் : ஆகாத ஆசைகள
அடுக்கி வெக்காத
உத்தமனா வாழறோன்னு
ஒதுங்கி நீக்காத

ஆண் குரல் : மூணு வேல பசி எடுத்தா
நோயில்லாத தேகம்
படுத்ததும் உறக்கம் வந்தா
வாழ்க்க உனக்கு யோகம்

ஆண் குரல் : ஆடும் வரையில் இந்த
மேடை உனக்குடா
ஏ அம்மணமான வாழ்வில்
வேடம் எதுக்குடா

ஆண் குரல் : ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ

ஆண் குரல் : ஏ தெனம் தூக்கத்துல
வாழ்வு தொலைக்குது
பல கூட்டம் தான்

ஆண் குரல் : தூங்காம வாழ்வு தேடுது
சில கூட்டம் தான்

ஆண் குரல் : கண்ண மூடியும்
தூக்கம் வரலையே எனக்கு

ஆண் குரல் : என்ன முடியல
மனுஷன் போடுற கணக்கு

ஆண் குரல் : கோடி கதைகள
இருட்டு சொல்லுதே நமக்கு

ஆண் குரல் : தேடி பாருடா வாழ்க்க
தொறந்து தான் கெடக்கு

ஆண் குரல் : பணந்தான் மனுஷங்கள
வேட்டையாடி சிரிக்குதுடா பங்காளி

ஆண் குரல் :அத நம்பி ஓடுறவன்
எல்லாருமே கோமாளி

ஆண் குரல் : வாழ்க்க ஒரு ரகசியம்டா
அத புரிஞ்சுக்கிட்டா அதிசியம்டா

ஆண் குரல் : ஏ அடியாத்தி கன்னி வெக்காத
கன்னி வெக்காத
ஆழ பாத்து புள்ளி வெக்காத
புள்ளி வெக்காத
Tags: Anirudh RavicherYuvan Shankar Rajaஅனிருத் ரவிச்சந்தர்யுவன் ஷங்கர் ராஜாஸ்நேஹன்
Previous Post

Oorellam Vettu Satham Song Lyrics Thilagar Movie

Next Post

Adhu Adhu Adhu Song Lyrics Valli Deivanai Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Chilla Chilla Song Lyrics Thunivu Movie

October 16, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025
Next Post

adhu-adhu-adhu-song-lyrics-valli-deivanai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.