Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Poovey Unnai Nesithen Song Lyrics Paruva Raagam Movie

by Admin
March 21, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Poovae unnai nesithaen
Pookal kondu poosithaen
Kannil paadam vaasithaen
Kaadhal vendum yaasithaen
Sollathan vaarthai illai kannae
Ullathil osai illai
Oomaikku bhashai illai
Kanmaniyae mounam thaanae thollai.. haa..

Girl Voice : Neeya ennai nesithaai
Pookkal kondu poosithai
Unmai solla yosithaai
Kozhai pola yasithaai
Yen kanna meesai melae aasai
Thean endraal saram vendum
Aan endraal veeram vendum
Aanmayinaal penmai vella vendum

Male Voice : Devi neeyum illaamal
Aavi ingu vaazhadhu

Girl Voice : Ohohoho
Ahahaa
Unmai dhanaa

Male Voice : Ezhu jenmam ponaalum
Indha bandham pogadhu

Girl Voice : Neeya…sonaai
Meiyae dhanaa

Male Voice : Unnayandri veru pennai ullam thedadhu

Girl Voice : Paedi polae vaanzthirundhal penmai saayadhu..
Haa..

Male Voice : Poovae unnai nesithaen
Pookal kondu poosithaen

Girl Voice : Unmai solla yosithaai
Kozhai pola yasithaai

Girl Voice : Kaadhaluku eppodhum
Vaarthai mattum podhadhu

Male Voice : Kannae undhan ennam enna

Girl Voice : Kannadithaal theeradhu
Kaadhal ingu vaaradhu

Male Voice : Ennai thandhean innum enna

Girl Voice : Penmai endraal veeranukkae
Maalai thandhuvidum
Veeramulla kaigalukkae
Sealai thandhu vidum ..hoo..

Male Voice : Poovae unnai nesithaen
Pookal kondu poosithaen
Kannil paadam vaasithaen
Kaadhal vendum yaasithaen

Girl Voice : Yen kanna meesai melae aasai
Thean endraal saram vendum
Aan endraal veeram vendum
Aanmayinaal penmai vella vendum
ஆண் குரல் : பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்
சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே
உள்ளத்தில் ஓசை இல்லை
ஊமைக்கு பாஷை இல்லை
கண்மணியே மெளனம் தானே தொல்லை.. ஹா..

பெண் குரல் : நீயா என்னை நேசித்தாய்
பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்
ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்

ஆண் குரல் : தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது

பெண் குரல் : ஓ ஹோ… ஆ ஹா…
உண்மைதானா

ஆண் குரல் : ஏழு ஜென்மம் போனாலும்
இந்த பந்தம் போகாது

பெண் குரல் : நீயா… சொன்னாய்
மெய்யேதானா

ஆண் குரல் : உன்னையன்றி வேறு பெண்ணை
உள்ளம் தேடாது

பெண் குரல் : பேடி போல வாழ்ந்திருந்தால்
பெண்மை சாயாது.. ஆ…

ஆண் குரல் : பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்

பெண் குரல் : உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்

பெண் குரல் : காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது

ஆண் குரல் : கண்ணே உந்தன் எண்ணம் என்ன

பெண் குரல் : கண்ணடித்தால் தீராது
காதல் இங்கு வாராது

ஆண் குரல் : என்னைத் தந்தேன் இன்னும் என்ன

பெண் குரல் : பெண்மையென்றால் வீரனுக்கே
மாலை தந்துவிடும்
வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்..ஹோ..

ஆண் குரல் : பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்

பெண் குரல் : ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
Tags: HamsalekhaS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகிஹம்சலேகா
Previous Post

Aathadi Song Lyrics 2 Natpe Thunai Movie

Next Post

Veera Song Lyrics Raavanan Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

veera-song-lyrics-raavanan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.