Saturday, April 18, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Santhosha Nerangal Song Lyrics Parvaiyin Marupakkam Movie

by Admin
February 8, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Mmmmm……santhosa naerangal
Mmmmm……sangeetham kelungal
Maegangal poochchinthum paarungal ho..

Male Voice : Mmmmm……Ennenna inbangal
Mmmmm……Poovaagum nenjangal
Aanantham thaen sinthum kaalangal hei….

Girl Voice : Mmmmm……santhosa naerangal
Mmmmm……sangeetham kelungal

Girl Voice : Ilam pookkal kulir kaayum nerangal
Idhu enna vilaiyaattu paarungal ho….oo…..
Un meadhu naan konda mogangal
Tharai meedhu alai konda thaagangal

Girl Voice : Uyirodu uyir saerum uravallavaa
Vizhiththaalum vizhagaatha kanavallavaa

Male Voice : Mmmmm……Ennenna inbangal
Mmmmm……Poovaagum nenjangal

Male Voice : Kili meedhu naan kadhal kondaenae
Vizhi oram iam ondru thanthaenae haa….aa…
Thadam paarththu ivalodu sendraenae
Ival vaervai thulikooda Senthaenae

Male Voice : Ival paarththu malarkkoottam aalaanathu
Ivan paarththu aval maeni paalaanathu

Girl Voice : Mmmmm……santhosa naerangal
Male Voice : Lalala laa
Girl Voice : Mmmmm……sangeetham kelungal
Maegangal
Male Voice : Lalala laa
Girl Voice : Poochchinthum
Male Voice : Lalala laa
Girl Voice : Paarungal ho..

Male Voice : Mmmmm……Ennenna inbangal
Girl Voice : Lalala laa
Male Voice : Mmmmm……Poovaagum nenjangal
Aanantham
Girl Voice : Lalala laa
Male Voice : Thaen sinthum
Girl Voice : Lalala laa
Male Voice : Kaalangal……

Girl Voice : Mmmmm……santhosa naerangal
Male Voice : Lalala lalalaa
Mmmmm……Ennenna inbangal
Girl Voice : Lalala lalalaa
Mmmmm……santhosa naerangal
பெண் குரல் : ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள்
ம்ம்ம்ம்……..சங்கீதம் கேளுங்கள்
மேகங்கள் பூச்சிந்தும் பாருங்கள் ஹோ…..

ஆண் குரல் : ம்ம்ம்ம்…….என்னென்ன இன்பங்கள்
ம்ம்ம்ம்……பூவாகும் நெஞ்சங்கள்
ஆனந்தம் தேன் சிந்தும் காலங்கள் ஹேய்……

பெண் குரல் : ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள்
ம்ம்ம்ம்……..சங்கீதம் கேளுங்கள்

பெண் குரல் : இளம் பூக்கள் குளிர் காயும் நேரங்கள்
இது என்ன விளையாட்டு பாருங்கள் ஹோ……ஓ……
உன் மீது நான் கொண்ட மோகங்கள்
தரை மீது அலைக் கொண்ட தாகங்கள்

பெண் குரல் : உயிரோடு உயிர் சேரும் உறவல்லவா
விழித்தாலும் விலகாத கனவல்லவா

ஆண் குரல் : ம்ம்ம்ம்…….என்னென்ன இன்பங்கள்
ம்ம்ம்ம்……பூவாகும் நெஞ்சங்கள்

ஆண் குரல் : கிளி மீது நான் காதல் கொண்டேனே
விழி ஓரம் இடம் ஒன்று தந்தேனே ஹா….ஆ……
தடம் பார்த்து இவளோடு சென்றேனே
இவள் வேர்வை துளிகூட செந்தேனே

ஆண் குரல் : இவள் பார்த்து மலர்க்கூட்டம் ஆளானது
இவன் பார்த்து அவள் மேனி பாலானது

பெண் குரல் : ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள்
ஆண் குரல் : லலல லா
பெண் குரல் : ம்ம்ம்ம்……..சங்கீதம் கேளுங்கள்
மேகங்கள்
ஆண் குரல் : லலல லா
பெண் குரல் : பூச்சிந்தும்
ஆண் குரல் : லலல லா
பெண் குரல் : பாருங்கள் ஹோ…..

ஆண் குரல் : ம்ம்ம்ம்…….என்னென்ன இன்பங்கள்
பெண் குரல் : லலல லா
ஆண் குரல் : ம்ம்ம்ம்……பூவாகும் நெஞ்சங்கள்
ஆனந்தம்
பெண் குரல் : லலல லா
ஆண் குரல் : தேன் சிந்தும்
பெண் குரல் : லலல லா
ஆண் குரல் : காலங்கள்……….

பெண் குரல் : ம்ம்ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள்
ஆண் குரல் : லலல லலலா
ம்ம்ம்ம்…….என்னென்ன இன்பங்கள்
பெண் குரல் : லலல லலலா
ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள்
Tags: ChP. SusheelaraboseS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமணியம்சந்திரபோஸ்பி. சுசீலா
Previous Post

Poo Pondra Pengale Song Lyrics Kashmir Kadhali Movie

Next Post

Rangola Hola Hola Song Lyrics Ghajini 2 Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

rangola-hola-hola-song-lyrics-ghajini-2 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.