Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Devadhai Oru Devathai Song Lyrics Pattakkathi Bhairavan Movie

by Admin
August 29, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Devathai oru devathai
Paranthu vanthaal
Kandaal vendraal

Girl Voice : Devathai oru devathai
Virunthu kondu
Vanthaal thanthaal…devathai

Male Voice : Oru devathai…

Male Voice : Kannil oru seidhi
Kaadhal oru kaidhi
Idhu kaala nyaayangal

Male Voice : Kannil oru seidhi
Kaadhal oru kaidhi
Idhu kaala nyaayangal

Male Voice : Sorgaththin pakkathil
Vetkaththai vaithukkondaal
Siththam thullum
Raththam vellum…

Male Voice : Devathai oru devathai

Girl Voice : Maalai madhi manjam
Serum iru nenjam
Idhu deiva nyaayangal

Girl Voice : Maalai madhi manjam
Serum iru nenjam
Idhu deiva nyaayangal

Girl Voice : Sattaththin pakkathil
Tharmaththai vaithukkondaal
Menmai kenjum
Penmai konjum…

Girl Voice : Devathai oru devathai…

Male Voice : Kaiyil oru mullai
Ellai ini illai
Dhinam kaaman pandigai

Girl Voice : Aarambam aagattum
Kaaveri koodattum ingae
Engae enna sonnaal pothum…

Male Voice : Devathai oru devathai
Paranthu vanthaal
Kandaal vendraal

Girl Voice : Devathai oru devathai
Virunthu kondu
Vanthaal thanthaal…devathai

Male Voice : Oru devathai…
ஆண் குரல் : தேவதை…ஒரு தேவதை
பறந்து வந்தாள்
கண்டாள் வென்றாள்…

பெண் குரல் : தேவதை….ஒரு தேவதை
விருந்து கொண்டு
வந்தாள் தந்தாள்…

பெண் குரல் : தேவதை….
ஆண் குரல் : ஒரு தேவதை…

ஆண் குரல் : கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்

ஆண் குரல் : கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்

ஆண் குரல் : சொர்க்கத்தின் பக்கத்தில்
வெட்கத்தை வைத்து கொண்டால்…
சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்…

ஆண் குரல் : தேவதை…. ஒரு தேவதை…

பெண் குரல் : மாலை மதி மஞ்சம் சேரும்
இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்

பெண் குரல் : மாலை மதி மஞ்சம் சேரும்
இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்

பெண் குரல் : சொர்க்கத்தின் பக்கத்தில்
தர்மத்தை வைத்து கொண்டால்
மென்மை கெஞ்சும்
பெண்மை கொஞ்சும்…

பெண் குரல் : தேவதை….ஒரு தேவதை

ஆண் குரல் : கள்ளில் ஒரு முல்லை
எல்லை இனி இல்லை
தினம் காமன் பண்டிகை
பெண் குரல் : ஆரம்பம் ஆகட்டும்
காவேரிக் கூடட்டும் இங்கே
எங்கே என்ன சொன்னால் போதும்

ஆண் குரல் : தேவதை….ஒரு தேவதை
பறந்து வந்தாள்
கண்டாள் வென்றாள்…

பெண் குரல் : தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு
வந்தாள் தந்தாள்…

பெண் குரல் : தேவதை
ஆண் குரல் : ஒரு தேவதை…
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

Palapalapala Jilujilujilu Song Lyrics 30144 Movie

Next Post

Sangeetha Megam Song Lyrics Udaya Geetham Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

sangeetha-megam-song-lyrics-udaya-geetham Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.