Thursday, April 23, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Naan Nila Then Nila Song Lyrics Pattanathu Rajakkal Movie

by Admin
February 1, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Shoba Chandrasekar



Girl Voice : Naan nila thaen nilaa
Girl Voice : Naan nila thaen nilaa

Girl Voice : Aayiram kodi aasaigal moodi
Aadaiyil aadum penn nilaa
Girl Voice : Aayiram kodi aasaigal moodi
Aadaiyil aadum penn nilaa

Girl Voice : Naan nila thaen nilaa

Girl Voice : Maadham orr raaththiri mayakkidum mogini
Girl Voice : Maadham orr raaththiri mayakkidum mogini

Girl Voice : Abhinayam payilum adhisaya padhumai
Girl Voice : Navarasa kalaiyil ivaloru pudhumai
Girl Voice : Nadam idum poonthaer
Girl Voice : Nadam idum poonthaer

Girl Voice : Naan nila thaen nilaa

Girl Voice : Aayiram kodi aasaigal moodi
Aadaiyil aadum penn nilaa

Girl Voice : Naan nila thaen nilaa

Girl Voice : Vaalipam allavo varavugal sollavo
Girl Voice : Vaalipam allavo varavugal sollavo
Girl Voice : Iravinil padikkum ilakkiyam idhuthaan
Girl Voice : Idhaivida ulagil inippathu edhuthaan
Girl Voice : Inai thunai yaaro
Girl Voice : Inai thunai yaaro

Girl Voice : Naan nila thaen nilaa

Girl Voice : Meettinaal veenai naan meettumo viralgalthaan
Girl Voice : Meettinaal veenai naan meettumo viralgalthaan
Girl Voice : Thoda thoda sarangal padapada layangal
Girl Voice : Viral padum idangal vidha vidha nayangal
Girl Voice : Isai mazhai thondrum
Girl Voice : Isai mazhai thondrum

Girl Voice : Naan nila thaen nilaa

Girl Voice : Aayiram kodi aasaigal moodi
Aadaiyil aadum penn nilaa

Girl Voice : Naan nila thaen nilaa….
பாடகி : சோபா சந்திரசேகர்


பாடலாசிரியர் : வாலி

பெண் குரல் : நான் நிலா தேன் நிலா
பெண் குரல் : நான் நிலா தேன் நிலா

பெண் குரல் : ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா
பெண் குரல் : ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா

பெண் குரல் : நான் நிலா தேன் நிலா

பெண் குரல் : மாதம் ஓர் ராத்திரி மயக்கிடும் மோகினி
பெண் குரல் : மாதம் ஓர் ராத்திரி மயக்கிடும் மோகினி

பெண் குரல் : அபிநயம் பயிலும் அதிசய பதுமை
பெண் குரல் : நவரசக் கலையில் இவளொரு புதுமை
பெண் குரல் : நடம் இடும் பூந்தேர்
பெண் குரல் : நடம் இடும் பூந்தேர்……

பெண் குரல் : நான் நிலா தேன் நிலா

பெண் குரல் : ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா

பெண் குரல் : நான் நிலா தேன் நிலா

பெண் குரல் : வாலிபம் அல்லவோ வரவுகள் சொல்லவோ
பெண் குரல் : வாலிபம் அல்லவோ வரவுகள் சொல்லவோ
பெண் குரல் : இரவினில் படிக்கும் இலக்கியம் இதுதான்
பெண் குரல் : இதைவிட உலகில் இனிப்பது எதுதான்
பெண் குரல் : இணை துணை யாரோ
பெண் குரல் : இணை துணை யாரோ

பெண் குரல் : நான் நிலா தேன் நிலா

பெண் குரல் : மீட்டினால் வீணை நான் மீட்டுமோ விரல்கள்தான்
பெண் குரல் : மீட்டினால் வீணை நான் மீட்டுமோ விரல்கள்தான்
பெண் குரல் : தொடத் தொட ஸ்வரங்கள் படப்பட லயங்கள்
பெண் குரல் : விரல் படும் இடங்கள் வித வித நயங்கள்
பெண் குரல் : இசை மழை தோன்றும்
பெண் குரல் : இசை மழை தோன்றும்

பெண் குரல் : நான் நிலா தேன் நிலா

பெண் குரல் : ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா

பெண் குரல் : நான் நிலா தேன் நிலா
Tags: Shankar GaneshVaaliஷங்கர் கணேஷ்
Previous Post

Indhiyaney Vaa Song Lyrics Sachin A Billion Dreams Movie

Next Post

Ennunga Ennai Theriyuma Song Lyrics Alli Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025

Ungal Paahathil Indha Nerathil Song Lyrics Kalyana Kalam Movie

October 3, 2025

Kazhuthai Ketta Song Lyrics Vesham Movie

September 29, 2025
Next Post

ennunga-ennai-theriyuma-song-lyrics-alli Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.