Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kondaiyile Vacha Malli Song Lyrics Pattu Selai Movie

by Admin
August 30, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa

Male Voice : Intha chiththiraiyil namma nichchayamthaan
Unna kattikkiraen idhu saththiyamthaan

Girl Voice : Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa

Male Voice : Yaarumilla aththi mara thoppukkullae
Vaadi pulla vaada pokka vantha pulla
Girl Voice : En manasum theduthaiyaa ellaa sugaththaiyum
Onnukkonnu kaaththirunthu serum sethi sollum
Male Voice : Kaaththirunthaa odi vidum kaalam neram

Girl Voice : Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa

Male Voice : Intha chiththiraiyil namma nichchayamthaan
Unna kattikkiraen idhu saththiyamthaan

Girl Voice : Nenjukkullae aasaikalum konjamalla
Neeyirunthaa inbaththukku panjamilla
Male Voice : Thottukittu saernthukittaa sontham puriyuthu
Sonnapadi kettukitta sorkkam theriyuthu
Girl Voice : Sonnathellaam arputhamthaan vaammaa mama

Male Voice : Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa

Girl Voice : Intha chiththiraiyil namma nichchayamthaan
Unna kattikkiraen idhu saththiyamthaan

Male Voice : Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa
பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் குரல் : கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதடி என் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதடி என் நெனப்ப

ஆண் குரல் : இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான்
உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான்

பெண் குரல் : கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதய்யா உன் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதய்யா உன் நெனப்ப…..

ஆண் குரல் : யாருமில்ல அத்திமர தோப்புக்குள்ளே
வாடி புள்ள வாடப் போக்க வந்த புள்ள
பெண் குரல் : என் மனசும் தேடுதய்யா எல்லா சுகத்தையும்
ஒண்ணுக்கொண்ணு காத்திருந்து சேரும் சேதி சொல்லும்
ஆண் குரல் : காத்திருந்தா ஓடி விடும் காலம் நேரம்

பெண் குரல் : கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதய்யா உன் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதய்யா உன் நெனப்ப…..

ஆண் குரல் : இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான்
உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான்

பெண் குரல் : நெஞ்சுக்குள்ளே ஆசைகளும் கொஞ்சமல்ல
நீயிருந்தா இன்பத்துக்கு பஞ்சமில்ல
ஆண் குரல் : தொட்டுக்கிட்டு சேர்த்துகிட்டா சொந்தம் புரியுது
சொன்னபடி கேட்டுக்கிட்டா சொர்க்கம் தெரியுது
பெண் குரல் : சொன்னதெல்லாம் அற்புதம்தான் வாம்மா மாமா

ஆண் குரல் : கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதடி என் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதடி என் நெனப்ப

பெண் குரல் : இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான்
உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான்

ஆண் குரல் : கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதடி என் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதடி என் நெனப்ப
Tags: Gangai AmaranMalaysia VasudevanPulamaipithanS. P. Sailajaஎஸ். பி. சைலஜாகங்கை அமரன்மலேசியா வாசுதேவன்
Previous Post

Oh Krishna Female Song Lyrics Unakkaga Piranthen Movie

Next Post

Oorumona Orathula Song Lyrics Vallavanukkum Vallavan Movie

Related Posts

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025
Next Post

oorumona-orathula-song-lyrics-vallavanukkum-vallavan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.