Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sevvaanam Chinna Pen Song Lyrics Pavithra Movie

by Admin
February 15, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Sevvaanam chinna pen soodum
Kungumam aagatho
Vinmeengal kannippen soodum
Malligai aagatho

Male Voice : Kannal unnai varavetru
Pon kavikkuyil padaatho
Kannalan tholil idam kettu
En vanna kili sayaatho

Girl Voice : Sevvanam
Male Voice : Chinna pen soodum
Kungumam aagatho

Girl Voice : Vinmeengal
Male Voice : Kannippen soodum
Malligai aagatho

Girl Voice : Hmm..mmm..mmm..hoohoo oo
Hm hmm hmmm mm
Hm hmm hmmm mm

Male Voice : Ponudal thannai en kaiyil
Yentha ennadi yosikkirai
Girl Voice : Moththaththil kadhalin
Edai enna agum ippadi sothikkirai

Male Voice : Nilavai padaithu muditha kaiyil
Antha brammam unnai padaithu vittaan
Girl Voice : Ennnai avan padaithu muditha kaiyil
Avan unnai ingu anuppi vaithaan

Male Voice : Sevvanam chinna pen soodum
Kungumam aagatho
Girl Voice : Vinmeengal kannippen soodum
Malligai aagatho

Girl Voice : Sembaga poovin madalgalai
Thiranthu thendral theduvathenna
Male Voice : Thendral seitha velaiyai
Solli ennai parppathenna

Girl Voice : Paarvaiyin jadai puriyaamal
Nee pattu paadi avathenna
Male Voice : Pallavi charanam mudinthavudan
Naam panguperum katchiyenna

Girl Voice : Sevvanam chinna pen soodum
Kungumam aagatho
Vinmeengal kannippen soodum
Male Voice : Malligai aagatho

Girl Voice : Kannal unnai varavetru
Pon kavikkuyil padaatho
Hey kannalan tholil idam kettu
En vanna kili sayaatho

Girl Voice : Kannal unnai varavetru
Pon kavikkuyil padaatho
Kannalan tholil idam kettu
En vanna kili sayaatho
மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

பெண் குரல் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

ஆண் குரல் : கண்ணால் உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ

பெண் குரல் : செவ்வானம்
ஆண் குரல் : சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ

பெண் குரல் : விண் மீன்கள்
கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

பெண் குரல் : ……………………………..

ஆண் குரல் : பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
பெண் குரல் : மொத்தத்தில் காதலின்
எடை என்னாகும் இப்படி சோதிக்கிறாய்

ஆண் குரல் : நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
பெண் குரல் : என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்

ஆண் குரல் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
பெண் குரல் : விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

பெண் குரல் : செண்பகப் பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன
ஆண் குரல் : தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன

பெண் குரல் : பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன
ஆண் குரல் : பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன

பெண் குரல் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
ஆண் குரல் : மல்லிகை ஆகாதோ

பெண் குரல் : கண்ணால் உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ
ஹே கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ

பெண் குரல் : கண்ணால் உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ
Tags: A.R. RahmanBalaManoS. P. Balasubrahmanyamபல்லவிமனோ
Previous Post

Peelings Tamil Song Lyrics Pushpa 2 The Rule Movie

Next Post

Penn Venum Song Lyrics Unakkaga Piranthen Movie

Related Posts

Nannare Nannare Song Lyrics Guru 2007 Film Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

penn-venum-song-lyrics-unakkaga-piranthen Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.