Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vaanthooral Song Lyrics Peranbu Movie

by Admin
January 4, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Sriram Parthasarathy


Male Voice : Vaanthooral en tholgal melae
Vaalaattum naalae
Per iruttil en kangal meedhae
Minnum minminiyae

Male Voice : Vidhaiyai puratti pottalum
Vinnai parthu thaan mulaikkum
Per anbinaal vazhkaiyin
Konalgal nerpadum

Male Voice : Paruvam kadanthu ponalum
Arugampullu saagathu
Oor thooralil mothamaai
Patchaiyaai maaridum

Male Voice : Vaanthooral en tholgal melae
Vaalaattum naalae
Per iruttil en kangal meedhae
Minnum minminiyae

Male Voice : Aaaa…aaa..haaa…..
Haaa…aaaa…aaa…..
Nirisani dhanipa magamapa….
Nirisani dhanipa magamapa….

Male Voice : Engae sendru veezhvathendru
Sinthum mazhai arinthathillai
Sondha bandham yaar vasam endru
Thedum uyir therinthathillai

Male Voice : Megamattra vaanathin keezhae
Thagamuttra paravaiyai polae
Yedhumattru parantha podhum
Naadum thunaigal

Male Voice : Eerapadham katril irunthaal
Thoorathilae kaadu therinthaal
Pakkam thaanae neer nilai endru
Pesum kuralgal

Male Voice : Vaanthooral en tholgal melae
Vaalaattum naalae

Male Voice : Mella thaanae sollum maarum
Solli thaanae sogam theerum
Vaazhum aasai ullaperkae
Vazhkai endrumae inikkum

Male Voice : Oonappatta jeevan yedhum
Pattiniyaal saavathillai
Engo sellum erumbu kooda
Irai kodukkum

Male Voice : Megam mattum vaanamillai
Dhegam mattum vazhkaiyillai
Pulangalai kadanthu kooda
Inbam irukkum

Male Voice : Vaanthooral en tholgal melae
Vaalaattum naalae
Per iruttil en kangal meedhae
Minnum minminiyae
ஆண் குரல் : வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே

ஆண் குரல் : விதையை புரட்டி போட்டாலும்
விண்ணை பார்த்து தான் முளைக்கும்
பேர் அன்பினால் வாழ்க்கையின்
கோணல்கள் நேர்படும்

ஆண் குரல் : பருவம் கடந்து போனாலும்
அருகம்புல்லு சாகாது
ஓர் தூரலில் மொத்தமாய்
பச்சையாய் மாறிடும்

ஆண் குரல் : வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே

ஆண் குரல் : ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ… ஆ
நிரிசனி தனிப மகமப
நிரிசனி தனிப மகமப

ஆண் குரல் : எங்கே சென்று வீழ்வதென்று
சிந்தும் மழை அறிந்ததில்லை
சொந்த பந்தம் யார் வசம் என்று
தேடும் உயிர் தெரிந்ததில்லை

ஆண் குரல் : மேகமற்ற வானத்தின் கீழே
தாகம்முற்ற பறவையை போலே
ஏதுமற்று பறந்த போதும்
நாடும் துணைகள்

ஆண் குரல் : ஈரப்பதம் காற்றில் இருந்தால்
தூரத்திலே காடு தெரிந்தால்
பக்கம் தானே நீர் நிலை என்று
பேசும் குரல்கள்

ஆண் குரல் : வான்தூரல் என் தோள்கள்
மேலே வாலாட்டும் நாளே

ஆண் குரல் : மெல்ல தானே சொல்லும் மாறும்
சொல்லி தானே சோகம் தீரும்
வாழும் ஆசை உள்ளபேர்க்கே
வாழ்க்கை என்றுமே இனிக்கும்

ஆண் குரல் : ஊனப்பட்ட ஜீவன் ஏதும்
பட்டினியால் சாவதில்லை
எங்கோ செல்லும் எறும்பு கூட
இரை கொடுக்கும்

ஆண் குரல் : மேகம் மட்டும் வானமில்லை
தேகம் மட்டும் வாழ்க்கையில்லை
புலன்களை கடந்து கூட
இன்பம் இருக்கும்

ஆண் குரல் : வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே
Tags: Yuvan Shankar Rajaயுவன் சங்கர் ராஜாஸ்ரீராம் பார்த்தசாரதி
Previous Post

Soodu Rompa Soodu Song Lyrics Pick Pocket Movie

Next Post

Maaripocho Song Lyrics Kanam Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Poo Vendru Song Lyrics Thuppakki Munai Movie

October 11, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025
Next Post

maaripocho-song-lyrics-kanam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.