Saturday, June 13, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ippadiye Ada Ippadiye Song Lyrics Pizhai Movie

by Admin
April 7, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Ippadiye ada ippadiye
Un kangalil naan vaazha vendumadaa
Kanmaniye en kanmaniye
Indha santhosham eppothum podhumadaa

Girl Voice : Azhagu mugangal ulagil
Ada aayiram undu paarudaa
Manasu muzhukka azhagaai irukkum
Aan magn neethaanadaa

Male Voice : Mudhal murai nenju muzhuvadhum
Mazhai thandhadhu inge needhaane
Unnarugil naan vaazhum yogam
En anbe podhume

Girl Voice : Ippadiye ada ippadiye
Un kangalil naan vaazha vendumadaa
Kanmaniye en kanmaniye
Indha santhosham eppothum podhumadaa

Male Voice : Anbinai anbinaal jeyikka adadaa
Sollik koduththaval neeyadi
Unnidam ennai thanthadhu poga
Michchamum illai naanadi

Girl Voice : Imaikkum nerathile
Enakkul vandhuvittaai
Thaamadham yedhumillai
Ennaiyum maatrivittaai

Male Voice : Ammaadi kannaadiyum
Pennaaga maariyadhey
Nee vaiththa pottai vaiththu
Un pola thondriyadhey

Girl Voice : Unnudan vaazhnthidum neram
Sattena sergiren naanum
Eppothum enakku adhuve podhum

Girl Voice : Ennavo seikiraai
Ennadaa seikiraai
Enakku puriyavillaiye
Unakkul naanum karaindhu ponenen
Enakku pidiththa mazhaiye

Male Voice : Unnodu sernthirukkum
Nizhalum naanadiye
Un manam serththu vaikkum
Ninaivum naanadiye

Girl Voice : Paarththathum nee padippaai
Paarvaiyil en manadhai
Ketkaamal nee tharuvaai
Nenjodu ninaiththadhai

Male Voice : Iththanai kaadhalil vaazha
Jenmangal Aayiram Vendaam
Indha Nimidangal Podhum Podhum
பெண் குரல் : இப்படியே அட இப்படியே
உன் கண்களில் நான் வாழ வேண்டுமடா
கண்மணியே என் கண்மணியே
இந்த சந்தோசம் எப்போதும் போதுமடா

பெண் குரல் : அழகு முகங்கள் உலகில்
அட ஆயிரம் உண்டு பாருடா
மனசு முழுக்க அழகாய் இருக்கும்
ஆண் மகன் நீதானடா

ஆண் குரல் : முதல் முறை நெஞ்சு முழுவதும்
மழை தந்தது இங்கே நீதானே
உன்னருகில் நான் வாழும் யோகம்
என் அன்பே போதுமே……

பெண் குரல் : இப்படியே அட இப்படியே
உன் கண்களில் நான் வாழ வேண்டுமடா
கண்மணியே என் கண்மணியே இந்த
சந்தோசம் எப்போதும் போதுமடா

ஆண் குரல் : அன்பினை அன்பினால் ஜெயிக்க அடடா
சொல்லிக் கொடுத்தவள் நீயடி
உன்னிடம் என்னை தந்தது போக
மிச்சமும் இல்லை நானடி

பெண் குரல் : இமைக்கும் நேரத்திலே
எனக்குள் வந்துவிட்டாய்
தாமதம் ஏதுமில்லை
என்னையும் மாற்றிவிட்டாய்

ஆண் குரல் : அம்மாடி கண்ணாடியும்
பெண்ணாக மாறியதே
நீ வைத்த பொட்டை வைத்து
உன் போல தோன்றியதே

பெண் குரல் : உன்னுடன் வாழ்ந்திடும் நேரம்
சட்டென சேர்க்கிறேன் நானும்
எப்போதும் எனக்கு அதுவே போதும்

பெண் குரல் : என்னவோ செய்கிறாய்
என்னடா செய்கிறாய்
எனக்கு புரியவில்லையே
உனக்குள் நானும் கரைந்து போனேன்
எனக்கு பிடித்த மழையே

ஆண் குரல் : உன்னோடு சேர்ந்திருக்கும்
நிழலும் நானடியே
உன் மனம் சேர்த்து வைக்கும்
நினைவும் நானடியே

பெண் குரல் : பார்த்ததும் நீ படிப்பாய்
பார்வையில் என் மனதை
கேட்காமல் நீ தருவாய்
நெஞ்சோடு நினைத்ததை

ஆண் குரல் : இத்தனை காதலில் வாழ
ஜென்மங்கள் ஆயிரம் வேண்டாம்
இந்த நிமிடங்கள் போதும் போதும்….
Tags: F. S. FaizalKesavPriyangaஎப். எஸ். பைசல்கேசவ்பிரியங்கா
Previous Post

En Seval Song Lyrics Scene Number 62 Movie

Next Post

Oru Rosapoo Sirikiradhu Song Lyrics Yaaga Salai Movie

Related Posts

Friendy Da Song Lyrics 90 Ml Movie

May 18, 2025

Kanja Paarva Song Lyrics Maayanadhi Movie

December 26, 2024

Vaa Vaa Penne Song Lyrics Uriyadi 2 Movie

May 15, 2024

Potraamarai Song Lyrics Vellai Pookkal Movie

January 7, 2024

Mmbb Starwar Song Lyrics Golmaal Movie

April 2, 2021

Motor Illa Scooter Song Lyrics Pizhai Movie

March 30, 2021
Next Post

oru-rosapoo-sirikiradhu-song-lyrics-yaaga-salai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.