Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Neengum Bothil Song Lyrics Plan Panni Pannanum Movie

by Admin
April 19, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Yuvan Shankar Raja


Male Voice : Neengum podhil yengum nenjil
Yedho saaralo
Yedho saaralo
Moongil modhi thendral pogum
Podhu paadalo
Podhu paadalo

Male Voice : Dhooram kooda baaram yera
Kaatril mounamo
Otrai vaarthai sollum munbu
Neram mudiyumo

Male Voice : Nerungidum ennam varugaiyil
Adhu vilagidum vindhai yenadi
Kaigalil yaavum tharugaiyil
Adhai izhanthidum nilaiyil naanadi

Male Voice : Oru poovil vaazhnthidum
Vaasanai maraiyudhae
En uyiril oru vali
Menmaiyaai niraiyudhae

Male Voice : Kaanum kanavugal
Vegamaai kalaiyudhae
Sugamaana payanangal
Mutkalaai kuthudhae

Male Voice : Aruginil neeyum
Irukkaiyilum nenjam
Thanimaiyai unarudhae
Pirinthidum endrum
Therinthidum uravin
Arimugam kodumaiyae

Male Voice : Pazhagiya naatkal
Thandha inbamo
Azhagiya vaanavillai polavae
Neengidum andha neram
Vandhadhaalae
Suvadugal indri neengidumo

Male Voice : Poomazhai pola
Undhan gnyabagam
Theemazhai aaga
Enna kaaranam
Inivarum kaalam mella thaengumo
Anubavam ondru kadandhu pogumo

Male Voice : Pogum paadhai pogum
Aana podhum vendumae
Unai piriyum ellai thondrum varai
Un paarvai neelumae

Male Voice : Thirumbaamal sendridum podhum
Un ninaivugal thirumbumae
Nee illaadha podhum unnai
Endrum virumbumae…virumbumae…virumbumae..
ஆண் குரல் : நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில்
ஏதோ சாரலோ
ஏதோ சாரலோ
மூங்கில் மோதி தென்றல் போகும்
போது பாடலோ
போது பாடலோ

ஆண் குரல் : தூரம் கூட பாரம் ஏற
காற்றில் மௌனமோ
ஒற்றை வார்த்தை சொல்லும் முன்பு
நேரம் முடியுமோ

ஆண் குரல் : நெருங்கிடும் எண்ணம் வருகையில்
அது விலகிட்டும் விந்தை ஏனடி
கைகளில் யாவும் தருகையில்
அதை இழந்திடும் நிலையில் நானடி

ஆண் குரல் : ஒரு பூவில் வாழ்ந்திடும்
வாசனை மறையுதே
என் உயிரில் ஒரு வலி
மென்மையாய் நிறையுதே

ஆண் குரல் : காணும் கனவுகள்
வேகமாய் கலையுதே
சுகமான பயணங்கள்
முட்களாய் குத்துதே

ஆண் குரல் : அருகினில் நீயும்
இருக்கையிலும் நெஞ்சம்
தனிமையை உணருதே
பிரிந்திடும் என்றும்
தெரிந்திடும் உறவின்
அறிமுகம் கொடுமையே

ஆண் குரல் : பழகிய நாட்கள்
தந்த இன்பமோ
அழகிய வானவில்லை போலவே
நீங்கிடும் அந்த நேரம்
வந்ததாலே
சுவடுகள் இன்றி நீங்கிடுமோ

ஆண் குரல் : பூமழை போல
உந்தன் ஞாபகம்
தீ மழை ஆக
என்ன காரணம்
இனிவரும் காலம் மெல்ல தேங்குமோ
அனுபவம் ஒன்று கடந்து போகுமோ

ஆண் குரல் : போகும் பாதை போகும்
ஆன போதும் வேண்டுமே
உன்னை பிரியும் எல்லை தோன்றும் வரை
உன் பார்வை நீளுமே

ஆண் குரல் : திரும்பாமல் சென்றிடும் போதும்
உன் நினைவுகள் திரும்புமே
நீ இல்லாத போதும் உன்னை
என்றும் விரும்புமே….. விரும்புமே….. விரும்புமே…..
Tags: Yuvan Shankar Rajaயுவன் ஷங்கர் ராஜா
Previous Post

Malligai Poo Kattilile Song Lyrics Enna Petha Raasa Movie

Next Post

En Ullam Enkindra Vanathile Song Lyrics Rathapasam Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025

Cleopatra Song Lyrics Unakkaga Ellam Unakkaga Movie

October 4, 2025
Next Post

en-ullam-enkindra-vanathile-song-lyrics-rathapasam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.