Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Un Azhagai Rasithu Song Lyrics Pon Ondru Kanden Movie

by Admin
May 3, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Aa….aah…aa…aah…aa…..

Male Voice : Un azhagai rasiththu paarkka
Oru kanavu ulagam thondruthae
Mayangi mayangi maayamaagiraen

Male Voice : Un arugil siriththu pesa
Pala yugangal ganangal aaguthae
Thayangi thayangi neram oduthae

Male Voice : Azhagaai intha mayakkam
Ennai konja konja killuthae
Adadaa intha pazhakkam
Ennai mella mella kolluthae

Male Voice : Ennai maranthu paarththae
Pala nijangal maranthu
Paarkkiraen nerunga nerunga
Tholainthu pogiraen

Male Voice : Manakkadhavu thiranthu paarthaen
Adhil pudhiya unarvu thondruthae
Peruga peruga kadhal oduthae

Male Voice : Angirunthum engirunthum
Ennai neeyum marainthu paarkka
Ippozhuthum eppozhuthum
Unnai naanum rasiththu paarkiraen

Male Voice : Nerunga nerunga
Tholainthu pogiraen
Mudivillaamal mounamaagiraen

Male Voice : Nijangal thondruthae
Nizhalum thondruthae
Nijamum nizhalum serum tharunam
Nirangal maaruthae

Male Voice : Thanimai tholilae mayangi vaadinaen
Thavarai thirutha manangal irandum
Thayangi vaazhuthae

Male Voice : Kalainthu pona kadhal irandum
Karaiyai serumaa
Tholainthu pona
Paadhai meendum kalakka koodumaa

Male Voice : Pala valigal thantha kadhal ingu
Kaalanthorum kaayamaakkum oo…ooh..oo….
Pudhu vazhigal thondrum
Paadhai maarum kaayam aarumaa…
பாடலாசிரியர் : நிக்ஸி

ஆண் குரல் : ஆ…. ஆஹ்….ஆ….ஆஹ்….ஆ….

ஆண் குரல் : உன் அழகை ரசித்து பார்க்க
ஒரு கனவு உலகம் தோன்றுதே
மயங்கி மயங்கி மாயமாகிறேன்

ஆண் குரல் : உன் அருகில் சிரித்து பேச
பல யுகங்கள் கணங்கள் ஆகுதே
தயங்கி தயங்கி நேரம் ஓடுதே

ஆண் குரல் : அழகாய் இந்த மயக்கம்
என்னை கொஞ்ச கொஞ்ச கிள்ளுதே
அடடா இந்த பழக்கம்
என்னை மெல்ல மெல்ல கொல்லுதே

ஆண் குரல் : என்னை மறந்து பார்த்தே
பல நிஜங்கள் மறந்து
பார்க்கிறேன் நெருங்க நெருங்க
தொலைந்து போகிறேன்

ஆண் குரல் : மனக்கதவு திறந்து பார்த்தேன்
அதில் புதிய உணர்வு தோன்றுதே
பெறுக பெறுக காதல் ஓடுதே

ஆண் குரல் : அங்கிருந்தும் எங்கிருந்தும்
என்னை நீயும் மறைந்து பார்க்க
இப்பொழுதும் எப்பொழுதும்
உன்னை நானும் ரசித்து பார்க்கிறேன்

ஆண் குரல் : நெருங்க நெருங்க
தொலைந்து போகிறேன்
முடிவில்லாமல் மௌனமாகிறேன்

ஆண் குரல் : நிஜங்கள் தோன்றுதே
நிழலும் தோன்றுதே
நிஜமும் நிழலும் சேரும் தருணம்
நிறங்கள் மாறுதே

ஆண் குரல் : தனிமை தோளிலே மயங்கி வாடினேன்
தவறை திருத்த மனங்கள் இரண்டும்
தயங்கி வாழுதே

ஆண் குரல் : கலைந்து போன காதல் இரண்டும்
கரையை சேருமா
தொலைந்து போன
பாதை மீண்டும் கலக்க கூடுமா

ஆண் குரல் : பல வலிகள் தந்த காதல் இங்கு
காலந்தோறும் காயமாக்குமா ஓ….ஓஹ்….ஓ….
புது வழிகள் தோன்றும்
பாதை மாறும் காயம் ஆறுமா
Tags: HaricharanNixyYuvan Shankar Rajaயுவன் சங்கர் ராஜாஹரிசரண்
Previous Post

Palootti Valartha Kili Song Lyrics Gauravam Movie

Next Post

Idhayaa Song Lyrics Idhayam Murali Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Thori Bori Song Lyrics Chandramukhi 2 Movie

October 16, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025
Next Post

idhayaa-song-lyrics-idhayam-murali Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.