Thursday, April 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Intha Poovukoru Arasan Song Lyrics Poovarasan Movie

by Admin
February 12, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Intha poovukoru arasan poovarasan
Adi punnai vana kuyilae
Indha ponnukkoru purushan poovarasan
Adi then pazhani mayilae
Nerungi pesa neraiya sedhi
Manadhil irrukku madiyil vaa nee

Girl Voice : Intha poovukoru arasan poovarasan
Adi punnai vana kuyilae
Indha ponnukkoru purushan poovarasan
Adi then pazhani mayilae

Girl Voice : Mella mella poothu varum
Unnai mugathai paarthu varum
Nenjukulla nattu vecha naathuthaan
Ullapadi solla pona
Un irandu kannu pattu
Ullukullae ponguthoru oothudhaan

Male Voice : Pongugira odai onnu
Pakkathilae nikkaiyilae
Neechalida odi varum kaathudhaan
Chithiramae neeyum oru
Uththaravu thandhu vidu
Allugirein kai irandil serthu thaan

Girl Voice : Kaadhoram aasai aasaiyaai
Kadhai pesum kaalam thaan ithu
Yedhedho pesi pesiyae
Enai neengi koocham ponadhu
Male Voice : Oru vaaram oru maadham
Urangaamal oru mogam
Thaniyaai irunthaal thanalaai eriyum
Podhum yegaantham

Girl Voice : Intha poovukoru arasan poovarasan
Adi punnai vana kuyilae
Indha ponnukkoru purushan poovarasan
Adi then pazhani mayilae

Male Voice : Nerungi pesa neraiya sedhi
Manadhil irrukku madiyil vaa nee

Girl Voice : Intha poovukoru arasan poovarasan
Male Voice : Adi punnai vana kuyilae
Girl Voice : Indha ponnukkoru purushan poovarasan
Male Voice : Adi then pazhani mayilae
பெண் குரல் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வனக்குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ

பெண் குரல் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வனக்குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

பெண் குரல் : மெல்ல மெல்ல பூத்து வரும்
உன் முகத்தை பார்த்து வரும்
நெஞ்சுக்குள்ளே நட்டு வெச்ச நாத்துதான்
உள்ளபடி சொல்ல போனா
உன் இரண்டு கண்ணு பட்டு
உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்

ஆண் குரல் : பொங்குகிற ஓடை ஒன்னு
பக்கத்திலே நிக்கையிலே
நீச்சலிட ஓடி வரும் காத்துதான்
சித்திரமே நீயும் ஒரு
உத்தரவு தந்து விடு
அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்துதான்

பெண் குரல் : காதோரம் ஆசை ஆசையாய்
கதை பேசும் காலம்தான் இது
ஏதேதோ பேசி பேசியே
என்னை நீங்கி கூச்சம் போனது
ஆண் குரல் : ஒரு வாரம் ஒரு மாதம்
உறங்காமல் ஒரு மோகம்
தனியாய் இருந்தால் அனலாய் எறியும்
போதும் ஏகாந்தம்

பெண் குரல் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வனக்குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

ஆண் குரல் : நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ

பெண் குரல் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
ஆண் குரல் : அடி புன்னை வனக்குயிலே
பெண் குரல் : இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
ஆண் குரல் : அடி தென் பழனி மயிலே
Tags: IlayarajaK. S. ChithraS.P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்கே. எஸ். சித்ரா
Previous Post

Thiruttuppayale 2 Theme Song Lyrics Thiruttu Payale 2 Movie

Next Post

Thaai Song Lyrics Penguin Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

thaai-song-lyrics-penguin Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.