Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Chinna Kuyil Paadum Song Lyrics Poove Poochooda Vaa Movie

by Admin
February 13, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : K.S. Chithra


Girl Voice : Laa laa laalala … laa laa laalala

Girl Voice : Chinna kuyil paadum paatu kekudhaa
Kukkoo kukkoo koo koo kukkoo kukkoo koo koo
Thambigalae thangaigalae theril ennai yetrungal
Ullaasamaai urchaagamaai oorai sutri kaatungal

Girl Voice : Chinna kuyil paadum paatu kekudhaa
Kukkoo kukkoo koo koo kukkoo kukkoo koo koo

Girl Voice : Yengum manimelae thannandhaniyaa
Gangai nadhikenna kattuthariyaa
Ada vaanam yengu pogum angu naanum povenae
Yeppam vidum odaiyai ippodhudhaan paarkiren
Mainaakalin bhaasaiyai ippodhudhaan ketkiren
Brindhavanam ingae paarthenae la la la lalalaa

Girl Voice : Chinna kuyil paadum paatu kekudhaa

Chorous : Kukkoo kukkoo koo koo koo koo kukkoo kukkoo koo koo
Koo koo koo koo koo koo koo koo koo koo
Koo koo koo koo koo koo koo koo koo koo koo koo
Koo koo koo koo koo koo koo koo koo koo koo koo

Girl Voice : Aha indha boomi putham pudhusu paasam vandhadhaalae pongum manasu
Ini vaasam veesum poovil naanum vaasam seivenae
Thaavi yengum odinen thaayin madi thedinen
Poovanangal yengilum poojai seiya pogiren
En solaiyil naanum poovaven la la la lalalaa

Girl Voice : Chinna kuyil paadum paatu kekudhaa
Kukkoo kukkoo koo koo koo koo kukkoo kukkoo koo koo koo koo
Thambigalae thangaigalae theril yennai yetrungal
Ullaasamaai urchaagamaai oorai suttri kaatungal

Girl Voice : Chinna kuyil paadum paatu kekudhaa
Kukkoo kukkoo koo koo kukkoo kukkoo koo koo
Kukkoo kukkoo koo koo kukkoo kukkoo koo koo
பாடகி : கே.எஸ். சித்ரா


பெண் குரல் : லா லா லாலலா
லா லா லாலலா

பெண் குரல் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ
கூ கூ குக்கூ குக்கூ கூ கூ
தம்பிகளே தங்கைகளே தேரில்
என்னை ஏற்றுங்கள் உல்லாசமாய்
உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்

பெண் குரல் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ
கூ கூ குக்கூ குக்கூ கூ கூ

பெண் குரல் : எங்கும் மணிமேலே
தன்னந்தனியா கங்கை
நதிக்கென்ன கட்டுத்தரியா
அட வானம் எங்கு போகும்
அங்கு நானும் போவேனே
ஏப்பம் விடும் ஓடையை
இப்போதுதான் பார்க்கிறேன்
மைனாக்களின் பாஷையை
இப்போதுதான் கேட்கிறேன்
பிருந்தாவனம் இங்கே
பார்த்தேனே ல ல ல லலலா

பெண் குரல் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா

குழு : குக்கூ குக்கூ கூ கூ
கூ கூ குக்கூ குக்கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ

பெண் குரல் : ஆஹா இந்த பூமி
புத்தம் புதுசு பாசம் வந்ததாலே
பொங்கும் மனசு இனி வாசம்
வீசும் பூவில் நானும் வாசம்
செய்வேனே தாவி எங்கும்
ஓடினேன் தாயின் மடி தேடினேன்
பூவனங்கள் எங்கிலும் பூஜை
செய்ய போகிறேன் என் சோலையில்
நானும் பூவாவேன் ல ல ல லலலா

பெண் குரல் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ
கூ கூ கூ கூ குக்கூ குக்கூ கூ கூ
கூ கூ தம்பிகளே தங்கைகளே தேரில்
என்னை ஏற்றுங்கள் உல்லாசமாய்
உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்

பெண் குரல் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ
கூ கூ குக்கூ குக்கூ கூ கூ
குக்கூ குக்கூ கூ கூ குக்கூ
குக்கூ கூ கூ
Tags: Ilayarajaஇளையராஜா
Previous Post

Yaenadi Song Lyrics Nimir Movie

Next Post

Oru Jodi Kuyil Song Lyrics Manasellam Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

oru-jodi-kuyil-song-lyrics-manasellam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.