Sunday, May 3, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Eera Chelai Song Lyrics Poovizhi Raja Movie

by Admin
May 10, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu

Male Voice : Oram vaa endrathu
Ammammaa ammammaa sammatham sollammaa

Girl Voice : Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu

Girl Voice : Oram vaa endrathu
Ammammaa ammammaa sammatham sollammaa

Male Voice : Chinthum thuli thaenenduththu
Sevvidhazhil naan koduththu
Niththamum chittukku virunthu vaikka
Niththirai kettathu nee anaikka

Girl Voice : Naan un ninaippil
Thegam melinthaen
Kannaa en ponmaeni
Un sonthamthaan
Male Voice : Ammamma ammammaa
Girl Voice : Sammatham sollavaa

Male Voice : Eerach chelai ennennavo pannuthu
Girl Voice : Orakkannu ennennamo solluthu
Male Voice : Oram vaa endrathu
Girl Voice : Ammammaa ammammaa
Male Voice : Sammatham sollammaa

Girl Voice : Thegam ennum medaiyilae
Mogam ennum nadagamthaan
Mella or mellisai kettathaiyyaa
Mellidai un karam paarththathaiyyaa

Male Voice : Thaalam maranthu ragam maranthu
Naan paadum sangeetham un geethamthaan
Girl Voice : Ammamma ammammaa
Male Voice : Sammatham sollammaa

Girl Voice : Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Male Voice : Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Girl Voice : Oram vaa endrathu
Ammammaa ammammaa
Sammatham……hahha……
ஆண் குரல் : ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது
ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

ஆண் குரல் : ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா
சம்மதம் சொல்லம்மா

பெண் குரல் : ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது
ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

பெண் குரல் : ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா
சம்மதம் சொல்லவா

ஆண் குரல் : சிந்தும் துளி தேனெடுத்து
செவ்விதழில் நான் கொடுத்து
நித்தமும் சிட்டுக்கு விருந்து வைக்க
நித்திரை கெட்டது நீ அணைக்க

பெண் குரல் : நான் உன் நினைப்பில்
தேகம் மெலிந்தேன்
கண்ணா என் பொன்மேனி
உன் சொந்தம்தான்
ஆண் குரல் : அம்மம்மா அம்மம்மா
பெண் குரல் : சம்மதம் சொல்லவா

ஆண் குரல் : அட ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது
பெண் குரல் : ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது
ஆண் குரல் : ஓரம் வா என்றது
பெண் குரல் : அம்மம்மா அம்மம்மா
ஆண் குரல் : சம்மதம் சொல்லம்மா

பெண் குரல் : தேகம் என்னும் மேடையிலே
மோகம் என்னும் நாடகம் தான்
மெல்ல ஓர் மெல்லிசை கேட்டதய்யா
மெல்லிடை உன் கரம் பார்த்ததய்யா

ஆண் குரல் : தாளம் மறந்து ராகம் மறந்து
நான் பாடும் சங்கீதம் உன் கீதம்தான்
பெண் குரல் : அம்மம்மா அம்மம்மா
ஆண் குரல் : சம்மதம் சொல்லம்மா

பெண் குரல் : ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது
ஆண் குரல் : ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது
பெண் குரல் : ஓரம் வா என்றது
இருவர் : அம்மம்மா அம்மம்மா
சம்மதம்……ஹஹஹ்ஹ…….
Tags: K. S. ChithraS. P. BalasubrahmanyamYuvarajஎஸ். பி. பாலசுப்ரமணியம்கே. எஸ். சித்ராயுவராஜ்
Previous Post

Naam Iruvarum Sugam Song Lyrics Veettuku Veedu Movie

Next Post

Kaalamellam Adi Male Song Lyrics Azhagarsamy Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025
Next Post

kaalamellam-adi-male-song-lyrics-azhagarsamy Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.