Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oh Nenjodu Raagam Song Lyrics Poovizhi Raja Movie

by Admin
July 7, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Hmm mmm mmm heeem
Heemham mmmm mmm heemhmm
Mmmmm mmm heemhmm

Male Voice : Oo….nenjodu raagam yaar thantho
Kann moodum pothum yaar vanthatho…oo….
Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nerilae vanthalenna oo….oo….oo….
Nerilae vanthalenna……

Girl Voice : Oo….nenjodu raagam yaar thantho…oo….
Kann moodum pothum yaar vanthatho…oo
Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nerilae vanthalenna oo….oo….oo….
Nerilae vanthalenna……

Male Voice : Ninaiththaen iniththaai manathil siriththaal
Adadaa azhaae amuthai nirainthaai
Girl Voice : Imaikkul irunthaai imakkaathirunthaen
Iravum pagalum thaviyaai thaviththaen
Male Voice : Un mugam naan kaana ennuyir poraadum
Malarvanam nee vanthaal maalai soodumae

Girl Voice : Oo….nenjodu raagam yaar thantho…oo….
Kann moodum pothum yaar vanthatho…oo
Male Voice : Nee seitha kaayam un paaarvaiyatrum
Nerilae vanthalenna

Girl Voice : Anbe thaviththaen unnaal ilaiththaen
Uyirae uravaai unnaiyae ninaiththaen
Male Voice : Malarth thaen malaiththaen ninaivil kaliththan
Kanavo nanavo unaiththaan anaiththaen
Girl Voice : Pudhu sugam nooraaga vasanthaththin thaeraaga
Ival manam nee vanthaal geedham paadumae

Male Voice : Oo….nenjodu raagam yaar thantho
Kann moodum pothum yaar vanthatho…oo….
Girl Voice : Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nerilae vanthalenna
Both : Oo….oo….Laalalaa laalaa lalaa
Oo….oo….Laalalaa laalaa lalaa
பெண் குரல் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்
ஹீம்ஹம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம்
ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம்

ஆண் குரல் : ஓ…..நெஞ்சோடு ராகம் யார் தந்தோ
கண் மூடும் போதும் யார் வந்ததோ
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன ஓ……ஓ……ஓ…
நேரிலே வந்தாலென்ன….

பெண் குரல் : ஓ…….நெஞ்சோடு ராகம்.. யார் தந்ததோ….ஓ…
கண் மூடும் போதும் யார் வந்ததோ….ஓ….
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன ஓ……ஓ……ஓ…..
நேரிலே வந்தாலென்ன

ஆண் குரல் : நினைத்தேன் இனித்தாய் மனதில் சிரித்தாய்
அடடா அழகே அமுதாய் நிறைந்தாய்
பெண் குரல் : இமைக்குள் இருந்தாய் இமைக்காதிருந்தேன்
இரவும் பகலும் தவியாய்த் தவித்தேன்
ஆண் குரல் : உன்முகம் நான் காண என்னுயிர் போராடும்
மலர்வனம் நீ வந்தால் மாலை சூடுமே

பெண் குரல் : ஓ…….நெஞ்சோடு ராகம்……யார் தந்ததோ…..ஓ…
கண் மூடும் போதும் யார் வந்ததோ…..ஓ…
ஆண் குரல் : நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன….

பெண் குரல் : அன்பே தவித்தேன் உன்னால் இளைத்தேன்
உயிரே உறவாய் உனையே நினைத்தேன்
ஆண் குரல் : மலர்த் தேன் மலைத்தேன் நினைவில் களித்தேன்
கனவோ நனவோ உனைத்தான் அணைத்தேன்
பெண் குரல் : புது சுகம் நூறாக வசந்தத்தின் தேராக
இவள் மனம் நீ வந்தால் கீதம் பாடுமே

ஆண் குரல் : ஓ….நெஞ்சோடு ராகம் யார் தந்ததோ…..ஓ…
கண் மூடும் போதும் யார் வந்ததோ……ஓ….
பெண் குரல் : நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன……
இருவர் : ஓ……ஓ……லாலலா லாலா லலா
ஓ……ஓ……லாலலா லாலா லலா
Tags: K. J. YesudasK. S. ChithraYuvarajகே. எஸ். சித்ராகே. ஜே. யேசுதாஸ்யுவராஜ்
Previous Post

Kanni Penne Oh Kanni Penne Song Lyrics Nalvaravu Movie

Next Post

Thunbamellam Song Lyrics Poompuhar Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025

Raja Raja Chozhan Song Lyrics Rettai Vaal Kuruvi Movie

October 11, 2025

Kanmani Kanmani Minnidum Song Lyrics Sathyavan Movie

October 8, 2025
Next Post

thunbamellam-song-lyrics-poompuhar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.