Thursday, April 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mouriya Mouriya Song Lyrics Priyamudan Movie

by Admin
March 11, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mauriya mauriya
Chorus : Mauriya mauriya
Mauriya mauriya

Chorus : ………………………..

Male Voice : Mauriya mauriya
Manasukkulla vaariyaa
Mauriya mauriya
Manasukkulla vaariyaa

Male Voice : Oru sticker pottu pola
Naan ottikanum mela
Oru allikodi pola
Naan suththikanum aala
Manam bambarama suththudhadi unnaala

Girl Voice : Mauriya mauriya
Manasukkulla vaariyaa
Hey mauriya mauriya
Manasukkulla vaariyaa

Chorus : ………………………

Male Voice : En everest ingae nee thaan
Mountains ingae naan dhaan
Girl Voice : Un kodaikaanal naan thaan
Adhil sottum pani nee thaan

Male Voice : En kulirukku
Needhan ippo bedsheet
Adi kaalam ellaam
Vendum undhan kaalsheet

Girl Voice : Brittania biscuit
Salmaan kaanin face cut
Katcherikku paatu paada vaa..aa…aa..

Chorus : Mauriya mauriya
Mauriya mauriya….

Chorus : Hey manna
Hey manna…
Hey manna hey manna
Hey manna hey manna

Girl Voice : Nee june july megam
En saarikku mel baagam
Male Voice : Nee nadakindra paadhai
Adhu flower showaai maarum

Girl Voice : Un kattazhagil
Thundaai pochu nenjam
Nee otti thandhaal
Mutham kodi lanjam

Male Voice : Ennidam suththum poovae
En pakkathilae nillu
Unai thottu thottu
Thaalam poda vaa…aa…aa…

Girl Voice : Mauriya mauriya
Manasukkulla vaariyaa
Male Voice : Hey mauriya mauriya
Manasukkulla vaariyaa

Girl Voice : Oru sticker pottu pola
Naan ottikanum mela
Oru allikodi pola
Naan suththikanum aala
Male Voice : Manam bambarama
Suththudhadi unnaala

Chorus : …………………………….
Mauriya mauriya
இசை அமைப்பாளர் : தேவா

ஆண் குரல் : மௌரியா மௌரியா
குழு : மௌரியா மௌரியா
மௌரியா மௌரியா

குழு : ………………………………..

ஆண் குரல் : மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா
மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா

ஆண் குரல் : ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல
நான் ஒட்டிக்கனும் மேல
ஒரு அல்லிக்கொடி போல
நான் சுத்திக்கனும் ஆள
மணம் பம்பரமா சுத்துதடி உன்னால

பெண் குரல் : மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா
ஹேய் மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா

குழு : …………………………………….

ஆண் குரல் : என் எவரெஸ்ட் இங்கே நீதான்
மவுண்டேன்ஸ் இங்க நான்தான்
பெண் குரல் : உன் கொடைக்கானல் நான் தான்
அதில் சொட்டும் பனி நீ தான்

ஆண் குரல் : என் குளிருக்கு நீதான்
இப்ப பெட்ஷீட்
அடி காலம் எல்லாம் வேண்டும்
உந்தன் கால்ஷீட்

பெண் குரல் : பிரிட்டானியா பிஸ்கட்
சல்மான்கானின் பேஸ்கட்
கச்சேரிக்கு பாட்டு பாட வா..ஆஆ….

குழு : மௌரியா மௌரியா
மௌரியா மௌரியா

குழு : ஹே மன்னா
ஹே மன்னா
ஹே மன்னா ஹே மன்னா
ஹே மன்னா ஹே மன்னா

பெண் குரல் : நீ ஜூன் ஜூலை மேகம்
என் சாரியின்மேல் பாகம்
ஆண் குரல் : நீ நடக்கின்ற பாதை
அது ப்ளவர் ஷோவாய் மாறும்

பெண் குரல் : உன் கட்டழகில்
துண்டாய் போச்சு நெஞ்சம்
நீ ஒட்டித்தந்தால்
முத்தம் கோடி லஞ்சம்

ஆண் குரல் : என்னிடம் சுத்தும் பூவே
என் பக்கத்துல நில்லு
உனை தொட்டு தொட்டு
தாளம் போட வா

பெண் குரல் : மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா
ஆண் குரல் : ஹேய் மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா

பெண் குரல் : ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல
நீ ஒட்டிக்கனும் மேல
ஒரு அல்லிக்கொடி போல
நான் சுத்திக்கனும் ஆள

ஆண் குரல் : மணம் பம்பரமா
சுத்துதடி உன்னால

குழு : மௌரியா மௌரியா
………………………………………………
Tags: Anurdha SriramDevaVijayஅனுராதா ஸ்ரீராம்விஜய்
Previous Post

Anbe Endhan Song Lyrics Aaravalli Aaravalli Movie

Next Post

Adutha Veettu Sotha Song Lyrics Kaliyugam Movie

Related Posts

Thalapathy Kacheri Song Lyrics – Jananayagan Movie

Thalapathy Kacheri Song Lyrics – Jananayagan Movie

December 7, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

White Lakkan Song Lyrics Priyamudan Movie

October 8, 2025

Unna Naan Thottathukku Song Lyrics Oor Mariyadhai Movie

September 30, 2025

Anjam Number Song Lyrics Kaalamellam Kaathiruppen Movie

September 28, 2025

Koovurakuyilu Song Lyrics Solaiyamma Movie

September 25, 2025
Next Post

adutha-veettu-sotha-song-lyrics-kaliyugam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.