Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vanthathu Vasantha Kalam Song Lyrics Pudhiavan Movie

by Admin
August 6, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : S. P. Balasubrahmanyam


Chorus : …………………..

Male Voice : Vanthathu vasantha kaalam
Chorus : Vaa vaa
Male Voice : Boomiyin pudhiya kolam
Chorus : Vaa vaa
Male Voice : Sandhana marangal dhorum
Chorus : Vaa vaa
Male Voice : Manmadha kuyilgal paadum
Chorus : Vaa vaa

Male Voice : Ilamaiye ezhu azhagaiye thodu
Oru kaadhal sangeetham paadu

Male Voice : Vanthathu vasantha kaalam
Chorus : Vaa vaa
Male Voice : Boomiyin pudhiya kolam
Chorus : Vaa vaa
Male Voice : Sandhana marangal dhorum
Chorus : Vaa vaa
Male Voice : Manmadha kuyilgal paadum
Hoo ohh hoo ohh hoo oh hoo ohh

Chorus : Vaa vaa vaaa….(4)

Male Voice : Minnalai pudikka vendum
Megathai udutha vendum
Vaanathil parakka vendum
Aayiram siragu vendum

Male Voice : Paruvamae padai
Siraigalai udai
Idhu kannan solladha geethai

Male Voice : Minnalai pudikka vendum oh
Megathai udutha vendum
Vaanathil parakka vendum oh
Aayiram siragu vendum

Male Voice : Hoo ohh hoo ohh hoo oh hoo ohh

Male Voice : Vaaliba karangal serppen
Vaazhkaiyai pizhanthu paarppen
Naalaiyai kelvi ketten
Naatiya kalaigal kaappen

Male Voice : Puthiyavan ivan
Ootiyil evan
Ivan aattam kaanaadha raajan

Male Voice : Vanthathu vasantha kaalam
Chorus : Vaa vaa
Male Voice : Boomiyin pudhiya kolam
Chorus : Vaa vaa
Male Voice : Sandhana marangal dhorum
Chorus : Vaa vaa
Male Voice : Manmadha kuyilgal paadum
Hoo ohh hoo ohh hoo oh hoo ohh

Chorus : Vaa vaa vaaa….(4)
குழு : …………………………………..

ஆண் குரல் : வந்தது வசந்த காலம்
குழு : வா வா
ஆண் குரல் : பூமியின் புதிய கோலம்
குழு : வா வா
ஆண் குரல் : சந்தன மரங்கள் தோறும்
குழு : வா வா
ஆண் குரல் : மன்மதன் குயில்கள் பாடும்
குழு : வா வா

ஆண் குரல் : இளமையே எழு அழகையே தொடு
ஒரு காதல் சங்கீதம் பாடு

ஆண் குரல் : வந்தது வசந்த காலம்
குழு : வா வா
ஆண் குரல் : பூமியின் புதிய கோலம்
குழு : வா வா
ஆண் குரல் : சந்தன மரங்கள் தோறும்
குழு : வா வா
ஆண் குரல் : மன்மதன் குயில்கள் பாடும்
குழு : வா வா
ஆண் குரல் : மன்மத குயில்கள் பாடும்
ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்

குழு : வா வா வா…..(4)

ஆண் குரல் : மின்னலை பிடிக்க வேண்டும்
மேகத்தை உடுத்த வேண்டும்
வானத்தில் பறக்க வேண்டும்
ஆயிரம் சிறகு வேண்டும்

ஆண் குரல் : பருவமே படை
சிறைகளை உடை
இது கண்ணன் சொல்லாத கீதை

ஆண் குரல் : மின்னலை பிடிக்க வேண்டும் ஓ
மேகத்தை உடுத்த வேண்டும்
வானத்தில் பறக்க வேண்டும் ஓ
ஆயிரம் சிறகு வேண்டும்

ஆண் குரல் : ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்

ஆண் குரல் : வாலிப கரங்கள் சேர்ப்பேன்
வாழ்க்கையை பிளந்து பார்ப்பேன்
நாளையை கேள்வி கேட்பேன்
நாட்டிய கலைகள் காப்பேன்

ஆண் குரல் : புதியவன் இவன்
ஊட்டியில் எவன்
இவன் ஆட்டம் காணாத ராஜன்

ஆண் குரல் : வந்தது வசந்த காலம்
குழு : வா வா
ஆண் குரல் : பூமியின் புதிய கோலம்
குழு : வா வா
ஆண் குரல் : சந்தன மரங்கள் தோறும்
குழு : வா வா
ஆண் குரல் : மன்மதன் குயில்கள் பாடும்
ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்

குழு : வா வா வா………(4)
Tags: V. S. Narasimhanஎஸ். பி. பாலசுப்ரமணியம்வி. எஸ். நரசிம்மன்
Previous Post

Kuzhandhaigal Kanda Song Lyrics Kuzhanthaigal Kanda Kudiyarasu Movie

Next Post

Raegaigal Song Lyrics Radhe Shyam Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025
Next Post

raegaigal-song-lyrics-radhe-shyam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.