Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vellai Pura Song Lyrics Pudhu Kavithai Movie

by Admin
January 28, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aaa aaa aaa aaa aaa aaa aaa …

Male Voice : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae

Girl Voice : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae

Male Voice : Namadhu kadhai pudhu kavidhai
Ilakanangal idharku illai

Girl Voice : Naan undhan poo maalai oh oh

Male Voice : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae

Girl Voice : Gangai vellam paayum bodhu karaigal enna veliyo

Male Voice : Aaviyodu serndha jothi paadhai maara koodumo

Girl Voice : Manangalin niram paartha kaadhal
Mugangalin niram paarkumo

Male Voice : Nee kondu vaa kaadhal varam

Girl Voice : Poo thoovumae panneer maram

Male Voice : Soodaana kanavugal kannodu thallaada

Girl Voice : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae

Girl Voice : Aaa aaa aaa

Male Voice : Poovil serndhu vaazhntha vaasam kaaval thanai meerumae

Girl Voice : Kaalam maarum endra podhum kaadhal nadhi oorumae

Male Voice : Varaiyaraigalai maatrum bodhu thalaimuraigalum maarumae

Girl Voice : Endrum undhan nenjoramae

Male Voice : Anbae undhan sanjaaramae

Girl Voice : Kaarkaala silirpugal kannoram undaaga

Male Voice : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae

Girl Voice : Namadhu kadhai pudhu kavidhai

Male Voice : Ilakanangal idharku illai
Naan undhan poo maalai oh oh

Male & Girl Voice : Lala lalalalaa laala lala laalaa lalaalalaaa
Lala lalalalaa laala lala laalaa lalaalalaaa
இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் குரல் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ

ஆண் குரல் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
பெண் குரல் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே

ஆண் குரல் : நமது கதை புது கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
பெண் குரல் : நான் உந்தன் பூ மாலை
ஓஓஓ…………

ஆண் குரல் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே

பெண் குரல் : கங்கை வெள்ளம் பாயும் போது
கரைகள் என்ன வேலியோ
ஆண் குரல் : ஆவியோடு சேர்ந்த ஜோதி
பாதை மாற கூடுமோ

பெண் குரல் : மனங்களின் நிறம் பார்த்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ
ஆண் குரல் : நீ கொண்டு வா காதல் வரம்
பெண் குரல் : பூ தூவுமே பன்னீர் மரம்
ஆண் குரல் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட

பெண் குரல் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
ஆஆஆஆ……………….

ஆண் குரல் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம்
காவல் தன்னை மீறுமே
பெண் குரல் : காலம் மாறும் என்ற போதும்
காதல் நதி ஊறுமே

ஆண் குரல் : வரையரைகளை மாற்றும் போது
தலைமுறைகளும் மாறுமே
பெண் குரல் : என்றும் உந்தன் நெஞ்சோரமே
ஆண் குரல் : அன்பே உந்தன் சஞ்சாரமே
பெண் குரல் : கார்கால சிலிர்ப்புகள்
கண்ணோரம் உண்டாக

ஆண் குரல் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
பெண் குரல் : நமது கதை புது கவிதை
ஆண் குரல் : இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூ மாலை
ஓஓஓஓ………………….

ஆண் மற்றும் பெண் குரல் : லாலா லலலலா
லாலா லாலா லலலலா
லாலா லலலலா
லாலா லாலா லலலலா
Tags: IlayarajaK. J. YesudasS. Janakiஎஸ். ஜானகிகே. ஜே. யேசுதாஸ்
Previous Post

Kadhal Piranthathu Song Lyrics Amma Pillai Movie

Next Post

Kiliye Kiliye Song Lyrics 2 Geethanjali Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025
Next Post

kiliye-kiliye-song-lyrics-2-geethanjali Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.