Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vetri Yaarukku Song Lyrics Puthiya Manithan Movie

by Admin
March 21, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Vetri yaarukku parpoma
Vanjiyarukka illa vaalibarukka
Chorus : Vetri yaarukku parpoma
Vanjiyarukka illa vaalibarukka
Male Voice : Suttri varum sakkarathai suttri vidada
Suttri varum sakkarathai suttri vidada
Nee vetri enum ellai kottai ettividada..ettividada

Girl Voice : Vetri yaarukku parpoma
Vaalibarukka illa vanjiyarukka
Chorus : Vetri yaarukku parpoma
Vaalibarukka illa vanjiyarukka
Girl Voice : Suttri varum sakkarathai suttri vidadi
Suttri varum sakkarathai suttri vidadi
Nee vetri enum ellai kottai ettividadi..ettividadi

Male Voice : Ammi midhikkum pengal idhai madhicha
Ammammadi moochu vaangum kaalu valichaa
Ammi midhikkum pengal idhai madhicha
Ammammadi moochu vaangum kaalu valichaa
Sambar samaikkum pengal
Handbaar thanai pidicha
Veembha mudiyumadi ponnae
Udambhu weekaai irukkumadi ponnae

Male Voice : Ada cycle ottura sellappa nee
Sight adikkaama sellappa
Naduvar sonnadhai kelappa nee
Naduvula nuzhaiyura aalappa
Appappa ..adhu thappappa

Girl Voice : Puliyai murathaal thurathinava
Indha kozhai pasangalukka payabaduva
Pombalaiya paarthaale kathu pogum
Indha aambalainga kumbal ingae thoththu pogum

Chorus : Vetri yaarukku parpoma
Vaalibarukka illa vanjiyarukka

Humming : ……………………

Girl Voice : Bellu adikaathae veena pallai ilikkaadhae
Ella payalum unnai paarpaan
Yera eranga ennai paarpaan
Paadhai paarthu ottadi
Nee pottiyil jeyichu kattadi
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்


ஆண் குரல் : வெற்றி யாருக்கு பார்ப்போமா
வஞ்சியருக்கா இல்ல வாலிபருக்கா
குழு : வெற்றி யாருக்கு பார்ப்போமா
வஞ்சியருக்கா இல்ல வாலிபருக்கா

ஆண் குரல் : சுற்றி வரும் சக்கரத்தை சுற்றி விடடா நீ
சுற்றி வரும் சக்கரத்தை சுற்றி விடடா நீ
வெற்றி எனும் எல்லைக் கோட்டை எட்டிவிடடா

பெண் குரல் : வெற்றி யாருக்கு பார்ப்போமா
வாலிபருக்கா இல்ல வஞ்சியருக்கா
குழு : வெற்றி யாருக்கு பார்ப்போமா
வாலிபருக்கா இல்ல வஞ்சியருக்கா
பெண் குரல் : சுற்றி வரும் சக்கரத்தை சுற்றி விடடி நீ
சுற்றி வரும் சக்கரத்தை சுற்றி விடடி நீ
வெற்றி எனும் எல்லைக் கோட்டை எட்டிவிடடி

ஆண் குரல் : அம்மி மிதிக்கும் பெண்கள் இதை மிதிச்சா
அம்மம்மாடி மூச்சு வாங்கும் காலு வலிச்சா
அம்மி மிதிக்கும் பெண்கள் இதை மிதிச்சா
அம்மம்மாடி மூச்சு வாங்கும் காலு வலிச்சா
சாம்பார் சமைக்கும் பெண்கள்
ஹான்ட்பார்தனை பிடிச்சா
வீம்பா முடியுமடி பொண்ணே உடம்பு
வீக்காய் இருக்குமடி பொண்ணே

ஆண் குரல் : அட சைக்கிள் ஓட்டுற செல்லப்பா நீ
சைட் அடிக்காம செல்லப்பா
நடுவர் சொன்னதை கேளப்பா நீ
நடுவுல நுழையற ஆளப்பா
அப்பப்பா……..அது தப்பப்பா…….

பெண் குரல் : புலியை முறத்தால துரத்தினவ
இந்த கோழைப் பசங்களுக்கா பயப்படுவா
பொம்பளைய பார்த்தாலே காத்து போகும்
இந்த ஆம்பளைங்க கும்பல் இங்கே தோத்து போகும் (வெற்றி)

குழு : வெற்றி யாருக்கு பார்ப்போமா
வாலிபருக்கா இல்ல வஞ்சியருக்கா

முனகல் : …………………..

பெண் குரல் : பெல்லு அடிக்காதே வீணா பல்லை இளிக்காதே
எல்லாப் பயலும் உன்னைப் பார்ப்பான்
ஏற இறங்க என்னைப் பார்ப்பான்
பாதைப் பார்த்து ஓட்டடி
நீ போட்டியில் ஜெயிச்சு காட்டடி…..
Tags: Kovai SoundararajanL. R. AnjaliShankar GaneshVaaliஎல். ஆர். அஞ்சலிகோவை சௌந்தராஜன்வாலி
Previous Post

Vidaikodu Vidaikodu Song Lyrics Piriyadha Varam Vendum Movie

Next Post

Nilave Unakku Song Lyrics Karpooram Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025

Ungal Paahathil Indha Nerathil Song Lyrics Kalyana Kalam Movie

October 3, 2025

Kazhuthai Ketta Song Lyrics Vesham Movie

September 29, 2025
Next Post

nilave-unakku-song-lyrics-karpooram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.