Sunday, March 8, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thanga Therodum Azhaginilae Song Lyrics Ragupathi Ragava Rajaram Movie

by Admin
June 29, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Thanga theaerodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Antha rajathi paarvaiyilae
Intha rajavum thavamirunthaan

Girl Voice : Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Thanga theaerodum azhaginilae
Intha rajathi koluvirunthaal

Girl Voice : Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal

Male Voice : Aananthamaa illai perinbamaa
Endru ariyaamal thadumaarinaal
Aananthamaa illai perinbamaa
Endru ariyaamal thadumaarinaal

Girl Voice : Avan asaiyaamal mugam nokkinaan
Ival aattraamal nilam nokkinaal
Avan asaiyaamal mugam nokkinaan
Ival aattraamal nilam nokkinaal

Girl Voice : Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal

Male Voice : Thaagangalil varum ragangalil
Mugam senthoora kadalaadinaal
Thaagangalil varum ragangalil
Mugam senthoora kadalaadinaal

Girl Voice : Avan kadalaadum padakaaginaan
Ival udalaavi porulaaginaal
Avan kadalaadum padakaaginaan
Ival udalaavi porulaaginaal

Male Voice : Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Girl Voice : Antha rajathi paarvaiyilae
Intha rajavum thavamirunthaan

Male Voice : Thanga thearodum azhaginilae
Girl Voice : Intha rajathi koluvirunthaal
Male Voice : Intha rajavum thavamirunthaan
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்…….

பெண் குரல் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்……

பெண் குரல் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

ஆண் குரல் : ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்

பெண் குரல் : அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்

ஆண் குரல் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

பெண் குரல் : பால் வண்ணமா இல்லை தேன் கிண்ணமா
என்று பாராட்டி நகையாடினான்
ஆண் குரல் : அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள்

பெண் குரல் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

ஆண் குரல் : தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாடினாள்
தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாடினாள்

பெண் குரல் : அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினாள்

ஆண் குரல் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
பெண் குரல் : அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்…….

ஆண் குரல் : தங்கத் தேரோடும் அழகினிலே
பெண் குரல் : இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
ஆண் குரல் : இந்த ராஜாவும் தவமிருந்தான்…….
Tags: P. SusheelaS. P. BalasubrahmanyamShankar GaneshVaaliஎஸ். பி. பாலசுப்ரமணியம்பி. சுஷீலாஷங்கர் கணேஷ்
Previous Post

Ponnu Pakka Vaarigala Song Lyrics Ullathil Nalla Ullam Movie

Next Post

Mama Mama Un Song Lyrics Boss Engira Bhaskaran Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025
Next Post

mama-mama-un-song-lyrics-boss-engira-bhaskaran Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.