Thursday, April 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Un Mela Oru Kannu Song Lyrics Rajini Murugan Movie

by Admin
March 23, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Un mela oru kannu
Neethaan en moraponnu
Onnoda iva onnu
Onna marantha verum mannu

Male Voice : Irukkuren onnala
Parakkuren thannala
Keranguren norunguren
Paaru naan un maapula

Girl Voice : Un mela oru kannu
Naanthaan un moraponnu
Onnoda iva onnu
Onna marantha verum mannu

Girl Voice : Irukkuren onnala
Parakkuren thannala
Keranguren norunguren
Neeyee than en maappula

Male Voice : Konjunaa minjura.. minjuna konjura
Yen di indha naadagam

Girl Voice : Kenjuna anjura.. anjuna kenjura
Naalum unga nyabagam

Male Voice : Sollaama kollama moodi vachu
Enna angeyum ingeyum alayavitta

Girl Voice : Allaama killaama noga vachchu enna
Munnaalum pinnaalum monaga vitta

Male Voice : Othukitta maamanthaan
Kattikka vaaren vaaren

Girl Voice : Un mela oru kannu
Naanthaan un moraponnu
Onnoda iva onnu
Onna marantha verum mannu

Girl Voice : Vettuna ottura.. ottunaa vettura
Loosu paiyan maathiri

Male Voice : Kattuna thattura.. thattuna kattura
Vaa vaa kolluthe veri

Girl Voice : Kaththaama suthaama nee irundha
Unna thittaama kottaama yethukuven

Male Voice : Nikkaama kikkera nee kodutha
Micham vekkaama kuthaatam potukuven

Girl Voice : Pottu vacha ponnu naan
Thottukka thaaren thaaren

Male Voice : Un mela oru kannu
Neethaan en moraponnu

Girl Voice : Onnoda iva onnu
Onna marantha verum mannu

Male Voice : Irukkuren onnala

Girl Voice : Parakkuren thannaala

Male Voice : Keranguren

Girl Voice : Norunguren
Neeye thaan en maapula
பாடகி : மஹாலக்ஷ்மி ஐயா்

பாடகா் : ஜிதின் ராஜ்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் குரல் : உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

ஆண் குரல் : இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொறுங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள

பெண் குரல் : உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

பெண் குரல் : இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொறுங்குறேன்
நீயே தான் என் மாப்புள்ள

ஆண் குரல் : கொஞ்சுனா மிஞ்சுற
மிஞ்சுனா கொஞ்சுற
ஏன்டி இந்த நாடகம்
கெஞ்சுனா அஞ்சுற

பெண் குரல் : கெஞ்சுனா அஞ்சுற
அஞ்சுனா கெஞ்சுற
நாளும் உங்க நியாபகம்

ஆண் குரல் : சொல்லாம கொள்ளாம
மூடி வச்சு என்ன அங்கேயும்
இங்கேயும் அலைய விட்ட

பெண் குரல் : அள்ளாம கில்லாம
நோக வச்சு என்ன முன்னாலும்
பின்னாலும் மொனங்க விட்ட

ஆண் குரல் : ஒத்துக்கிட்டா மாமன்தான்
கட்டிக்க வாறேன் வாறேன்

பெண் குரல் : உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

பெண் குரல் : வெட்டுனா ஒட்டுற
ஒட்டுனா வெட்டுற
லூசு பையன் மாதிாி

ஆண் குரல் : கட்டுனா தட்டுற
தட்டுனா கட்டுற வா வா
கொல்லுதே வெறி

பெண் குரல் : கத்தாம சுத்தாம நீ
இருந்தா உன்ன திட்டாம
கொட்டாம ஏத்துக்குவேன்

ஆண் குரல் : நிக்காம கிக்கேர நீ
கொடுத்தா மிச்சம் வெக்காம
குத்தாட்டம் போட்டுக்குவேன்

பெண் குரல் : பொட்டு வச்ச பொண்ணு
நான் தொட்டுக்க தாரேன் தாரேன்

ஆண் குரல் : உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு

பெண் குரல் : ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

ஆண் குரல் : இருக்குறேன் ஒன்னால

பெண் குரல் : பறக்குறேன் தன்னால

ஆண் குரல் : கெரங்குறேன்

பெண் குரல் : நொறுங்குறேன்
நீயே தான் என் மாப்புள்ள
Tags: D. ImmanJithin RajMahalakshmi Iyer
Previous Post

Maarathaiya Maarathu Song Lyrics Kudumba Thalaivan Movie

Next Post

Inba Malargal Poothu Song Lyrics Padikkadha Medhai Movie

Related Posts

Tamizhan Endru Sollada Song Lyrics Bhoomi Movie

September 12, 2025

How Is It Possible Bro Song Lyrics 2k Love Story Movie

September 10, 2025

Maayoney Song Lyrics Inga Naan Thaan Kingu Movie

September 8, 2025

Onnum Puriyala Song Lyrics Kumki Movie

September 2, 2025

Vetti Kattu Song Lyrics Viswasam Movie

August 21, 2025

Adi Aathi Song Lyrics 2 Naan Thaan Siva Movie

August 14, 2025
Next Post

inba-malargal-poothu-song-lyrics-padikkadha-medhai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.