Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kalyana Maalai Song Lyrics Raman Parasuraman Movie

by Admin
October 1, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kalyaana maalai
Girl Voice : Kalyaana maalai
Male Voice : Kondaadum velai
Girl Voice : Kondaadum velai
Male Voice : Vara vendum pera vendum unnaalae naalai

Girl Voice : Kalyaana maalai
Male Voice : Kalyaana maalai
Girl Voice : Kondaadum velai
Male Voice : Kondaadum velai
Girl Voice : Vara vendum pera vendum unnaalae naalai

Male Voice : Kalyaana maalai
Girl Voice : Kalyaana maalai

Male Voice : Mazhai megam polae vilaiyaadum koondhal
Alai alaiyaai azhagazhagaai ilam kaattril neentha
Girl Voice : Aha hhaa aha haa
Male Voice : Lala lala laal laa

Girl Voice : Maharajan ennai malar pondra pennai
Mudhan mudhalaai vidha vidhamai madiyodu yaentha

Male Voice : Yuvarani thirumeni thottaalum ponnallavo
Thodumpothu oru naanam undaagum pennallavo

Male Voice : Kalyaana maalai
Girl Voice : Kalyaana maalai
Girl Voice : Vara vendum pera vendum unnaalae naalai

Male Voice : Mani muththu paavai mayil vanna thogai
Kalai kalaiyaai kadhai kadhaiyaai vizhiyaalae pesa
Girl Voice : Aha hhaa aha haa
Male Voice : Hmmheemm hmm mmmm

Male Voice : Alangaaram kaiyaamal achchaaram thanthaalenna
Girl Voice : Adharkaana thirunaalil kannaa nee vanthaalenna

Male Voice : Kalyaana maalai
Girl Voice : Kalyaana maalai
Kondaadum velai
Male Voice : Kondaadum velai
Girl Voice : Vara vendum
Male Voice : Pera vendum
Both : Unnaalae naalai

Girl Voice : Kalyaana maalai
Male Voice : Kalyaana maalai
Girl Voice : Kalyaana maalai
Male Voice : Kalyaana maalai
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : கல்யாண மாலை
பெண் குரல் : கல்யாண மாலை
ஆண் குரல் : கொண்டாடும் வேளை..
பெண் குரல் : கொண்டாடும் வேளை
ஆண் குரல் : வர வேண்டும் பெற வேண்டும் உன்னாலே நாளை

பெண் குரல் : கல்யாண மாலை
ஆண் குரல் : கல்யாண மாலை
பெண் குரல் : கொண்டாடும் வேளை
ஆண் குரல் : கொண்டாடும் வேளை..
பெண் குரல் : வர வேண்டும் பெற வேண்டும் உன்னாலே நாளை

ஆண் குரல் : கல்யாண மாலை
பெண் குரல் : கல்யாண மாலை

ஆண் குரல் : மழை மேகம் போலே விளையாடும் கூந்தல்
அலை அலையாய் அழகழகாய் இளம் காற்றில் நீந்த
பெண் குரல் : அஹ ஹா அஹ ஹா
ஆண் குரல் : லல லல லால் லா

பெண் குரல் : மகாராஜன் என்னை மலர் போன்ற பெண்ணை
முதன் முதலாய் வித விதமாய் மடியோடு ஏந்த

ஆண் குரல் : யுவராணி திருமேனி தொட்டாலும் பொன்னல்லவோ
தொடும் போது ஒரு நாணம் உண்டாகும் பெண்ணல்லவோ

ஆண் குரல் : கல்யாண மாலை
கொண்டாடும் வேளை..
பெண் குரல் : வர வேண்டும் பெற வேண்டும் உன்னாலே நாளை

ஆண் குரல் : மணி முத்து பாவை மயில் வண்ணத் தோகை
கலை கலையாய் கதை கதையாய் விழியாலே பேச
பெண் குரல் : அஹ ஹா அஹ ஹா
ஆண் குரல் : ஹ்ம்ம்ஹீம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்

பெண் குரல் : ஒரு பக்கம் தீண்ட மறுபக்கம் வேண்ட
சுகம் சுகமாய் சுவை சுவையாய் ஆனந்தம் காண

ஆண் குரல் : அலங்காரம் கலையாமல் அச்சாரம் தந்தாலென்ன
பெண் குரல் : அதற்கான திருநாளில் கண்ணா நீ வந்தாலென்ன

ஆண் குரல் : கல்யாண மாலை
பெண் குரல் : கல்யாண மாலை
கொண்டாடும் வேளை..
ஆண் குரல் : கொண்டாடும் வேளை
பெண் குரல் : வர வேண்டும்
ஆண் குரல் : பெற வேண்டும்
இருவர் : உன்னாலே நாளை

பெண் குரல் : கல்யாண மாலை
ஆண் குரல் : கல்யாண மாலை
பெண் குரல் : கல்யாண மாலை
ஆண் குரல் : கல்யாண மாலை
Tags: P. SusheelaS. P. BalasubrahmanyamSatyanarayananVaaliஎஸ். பி. பாலசுப்ரமணியம்சத்யநாராயணன்பி. சுஷீலா
Previous Post

Kadhal Nila Theinthatho Song Lyrics Aayiram Pookkal Malarattum Movie

Next Post

Scenu Scenu Song Lyrics Sigaram Thodu Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

scenu-scenu-song-lyrics-sigaram-thodu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.