Saturday, April 25, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aanantha Mayakkam Song Lyrics Roshakkari Movie

by Admin
May 24, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae

Male Voice : Thodar kadhaiyoo
Girl Voice : Illai pudhiya kadhai

Male Voice : Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae

Male Voice : {Vaira vettu kannangal
Veyil pattu minnungal
Kaadhal thaenoora
Girl Voice : Kannan nenjil ennangal
Mella mella thullungal
Kalam kai kooda} (2)

Male Voice : Malargalil pattu vandha thendral
Udalgalai thottu nindradhennavoo
Girl Voice : Vizhithanai katti nindra sondham
Vazhidhanai vittu nindradhennavoo

Male Voice : Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae

Dialogue : ……

Humming : .……………

Girl Voice : {Pachai pullil manjangal
Methai ittu konjungal
Vaa vaa kondaada
Male Voice : Acham vittu sellungal
Ichai kondu pinnungal
Aasai neeroda} (2)

Girl Voice : Manam manam manjal konda penmai
Gunam inam kondu vandhadhallavoo
Male Voice : Sugam varum endru vandha mannan
Thunai varum sorgam ingae allavoo

Girl Voice : Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae

Male Voice : Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae

Dialogue : ……

Humming : …………….
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்


பெண் குரல் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

ஆண் குரல் : தொடர் கதையோ

பெண் குரல் : இல்லை புதிய கதை

ஆண் குரல் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

ஆண் குரல் : {வைர வெட்டுக் கன்னங்கள்
வெய்யில் பட்டு மின்னுங்கள் காதல் தேனூற
பெண் குரல் : கண்ணன் நெஞ்சில் எண்ணங்கள்
மெல்ல மெல்ல துள்ளுங்கள் காலம் கை கூட..} (2)

ஆண் குரல் : மலர்களில் பட்டு வந்த தென்றல்
உடல்களை தொட்டு நின்றதென்னவோ
பெண் குரல் : விழிதனை கட்டி நின்ற சொந்தம்
வழிதனை விட்டு நின்றதென்னவோ

ஆண் குரல் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

வசனம் : ……………….

முனகல் : ………………………

பெண் குரல் : {பச்சைப் புல்லில் மஞ்சங்கள்
மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள் வா வா கொண்டாட
ஆண் குரல் : அச்சம் விட்டுச் செல்லுங்கள்
இச்சை கொண்டு பின்னுங்கள் ஆசை நீரோட} (2)

பெண் குரல் : மனம் மணம் மஞ்சள் கொண்ட பெண்மை
குணம் இனம் கொண்டு வந்ததல்லவோ
ஆண் குரல் : சுகம் வரும் என்று வந்த மன்னன்
துணை வரும் சொர்க்கம் இங்கே அல்லவோ

பெண் குரல் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

ஆண் குரல் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

வசனம் : ……………….

முனகல் : ………………………
Tags: KannadasanM.S. VishwanathanP. SusheelaS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்கண்ணதாசன்பி. சுஷீலா
Previous Post

Androru Naal Unai Kanden Song Lyrics Album Songs 2020 Movie

Next Post

Mora Saiyya Yeno Mounam Song Lyrics Maalai Naerathu Mayakkam Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025
Next Post

mora-saiyya-yeno-mounam-song-lyrics-maalai-naerathu-mayakkam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.