Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vaanam Illamal Megam Song Lyrics Rusi Movie

by Admin
March 6, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Azhagiya pennae
Neeyor adhisaya nilavo
Theyaamal neeyirukka
Dhinamum unai paarththu naanallavo
Theigiren….mmm….thaeigiren….mm….theigiraen

Male Voice : Vaanam illaamal megam illaamal
Ulavum nilavenna neeyo
Neenthum un meni yaenthum
Pon vaanam naano

Girl Voice : Un kadhal kondaadum
Kavithai ellaamae thaeno
En aasai ennangal
Yaavum unnodu thaano

Male Voice : Vaanam illaamal megam illaamal
Ulavum nilavenna neeyo
Neenthum un meni yaenthum
Pon vaanam naano

Male Voice : Kaamadevan keerthanam
Kaadhil kettatho
Kaadhil ketta velaiyil
Kadhal pooththatho

Girl Voice : Un ilakkiyam ezhuthidum yaedu
En idhazhgal aaga vendum
En ennangal urangidum koodu
En idhayam aaga vendum

Male Voice : En paadalgal suranthidum keni
Paavaiyum thirumeni

Girl Voice : Vaanam illaamal megam illaamal
Ulavum nilavenna naano
Neenthum un meni yaenthum
Pon vaanam neeyo…

Girl Voice : Kaattril aadum poonthalir poovai soodavaa
Poovai soodum poovai naan maalai soodavo

Male Voice : Oru thalaivanum thalaiviyum kooda
Kai thazhuvi thazhuvi kondu aada
Nam ninaivugal nadhiyena oda
Naam nerungi nerungi inbam theda

Girl Voice : Nam uravugal kaninthidum kaalam
Maalaigal manakkolam

Male Voice : Vaanam illaamal megam illaamal
Ulavum nilavenna neeyo
Neenthum un meni yaenthum
Pon vaanam naano

Girl Voice : Un kadhal kondaadum
Kavithai ellaamae thaeno
En aasai ennangal
Yaavum unnodu thaano
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : அழகிய பெண்ணே
நீயோர் அதிசய நிலவோ
தேயாமல் நீயிருக்க
தினமும் உனைப் பார்த்து நானல்லவோ
தேய்கிறேன்……ம்ம்ம்…தேய்கிறேன்…..ம்ம்….தேய்கிறேன்

ஆண் குரல் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்
உலவும் நிலவென்ன நீயோ
நீந்தும் உன் மேனி ஏந்தும்
பொன் வானம் நானோ….

பெண் குரல் : உன் காதல் கொண்டாடும்
கவிதை எல்லாமே தேனோ
என் ஆசை எண்ணங்கள்
யாவும் உன்னோடு தானோ……

ஆண் குரல் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்
உலவும் நிலவென்ன நீயோ
நீந்தும் உன் மேனி ஏந்தும்
பொன் வானம் நானோ….

ஆண் குரல் : காமதேவன் கீர்த்தனம்
காதில் கேட்டதோ
காதில் கேட்ட வேளையில்
காதல் பூத்ததோ

பெண் குரல் : உன் இலக்கியம் எழுதிடும் ஏடு
என் இதழ்கள் ஆக வேண்டும்
உன் எண்ணங்கள் உறங்கிடும் கூடு
என் இதயம் ஆக வேண்டும்

ஆண் குரல் : என் பாடல்கள் சுரந்திடும் கேணி
பாவையுன் திருமேனி…….

பெண் குரல் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்
உலவும் நிலவென்ன நானோ
நீந்தும் என் மேனி ஏந்தும்
பொன் வானம் நீயோ…..

பெண் குரல் : காற்றில் ஆடும் பூந்தளிர் பூவை சூடவா
பூவை சூடும் பூவை நான் மாலை சூடவோ

ஆண் குரல் : ஒரு தலைவனும் தலைவியும் கூட
கைத் தழுவி தழுவி கொண்டு ஆட
நம் நினைவுகள் நதியென ஓட
நாம் நெருங்கி நெருங்கி இன்பம் தேட

பெண் குரல் : நம் உறவுகள் கனிந்திடும் காலம்
மாலைகள் மணக்கோலம்……

ஆண் குரல் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்
உலவும் நிலவென்ன நீயோ
நீந்தும் உன் மேனி ஏந்தும்
பொன் வானம் நானோ….

பெண் குரல் : உன் காதல் கொண்டாடும்
கவிதை எல்லாமே தேனோ
என் ஆசை எண்ணங்கள்
யாவும் உன்னோடு தானோ……
Tags: Gangai AmaranMalaysia VasudevanS. P. SailajaVaaliகங்கை அமரன்சைலஜாமலேசியா வாசுதேவன்
Previous Post

Then Kudicha Nilavu Song Lyrics Naan Avanillai Movie

Next Post

Ullam Urugudhaiya Song Lyrics Etharkkum Thunindhavan Movie

Related Posts

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Ejamaan Kaaladi Song Lyrics Ejamaan Movie

October 7, 2025
Next Post

ullam-urugudhaiya-song-lyrics-etharkkum-thunindhavan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.