Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Hai En Kai Mela Song Lyrics Sangili Bungili Kadhava Thorae Movie

by Admin
March 26, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Hai..en kai mela
Nela kuttindhaandi
Panju kannam kavvi
Kannadipen seendi

Male Voice : Un eriyeeti idupaatti
Azhagalae kulipaatti
Ula mooti pogadhae
Angaari..

Male Voice : Un udhatorram kodiyatti
Uyiroda rayilotti
Siruthotti podadhae
Singaari..

Male Voice : {Eh pathura pathura paarvayil
Buthiyae sethuriyae
Oru sakkara muthira podudi
Sithira puthiriyae} (2)

Girl Voice : Sela mela un pattapatti ottaotti
Palla ilikithuu..
Male Voice : Goli kannu oru pitta thatti
Kotta katti ulla izhukkudhu

Girl Voice : En velamutti kaattaara
Karaiya vekkadha
Male Voice : Pon nela nethi kotoram
Alaiyavekkadha

Girl Voice : Un oralukatta veralu patta
Silusiluppu vedi
Nee sariyavitta nizhalupatta
Kilukilukuthadi

Male Voice : Vaada patta ada kanna pinna
Enamellam vandhu pogudhu
Girl Voice : Aadu onnu indha ponnaganni
Ponna alli thinnu pogudhu

Male Voice : Adi silla etta seekakki
Thiriya vittalae
Girl Voice : En salla katta kaathaagi
Kalaiya vittanae

Male Voice : Iva madippukulla madinjuputen
Kadha mudinjiruchu
Girl Voice : Oru modhala vandhu moyalu kitta
Saranadanjuruchu

Male Voice : Hey thanthana thanthaana ra..raa..aaa rarara
Thanthana thanthaana ra
Hey thanthana thanthaana ra..raa..aaa rarara
Thanthana thanthaana ra………
Thana thandhana thandhana ra ra ra
Thanthana thanthaana ra………

Girl Voice : Ta rara ra ra ..ta ra ra ra raaa…
Ta rara ra ra ..ta ra ra ra raaa…
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்



ஆண் குரல் : ஹை என் கை
மேல நிலா குட்டிதான்டி
பஞ்சு கன்னம் கவ்வி
கண்ணடிப்பேன் சீண்டி

ஆண் குரல் : உன் எரியீட்டி
இடுப்பாட்டி அழகாலே
குளிப்பாட்டி உல மூட்டி
போகாதே அங்காரி

ஆண் குரல் : உன் உதட்டோரம்
கொடியாட்டி உயிரோட
ரயிலோட்டி சிறு தொட்டி
போடாதே சிங்காரி

ஆண் குரல் : { ஏ பத்துற பத்துற
பார்வையில் புத்திய
செத்துறியே ஒரு சக்கர
முத்திர போடுடி சித்திர
புத்திரியே } (2)

பெண் குரல் : சேல மேல உன்
பட்டா பட்டி ஒட்டா ஒட்டி
பல்ல இளிக்குது
ஆண் குரல் : கோழி கண்ணு
ஒரு பிட்டா தட்டி
கொட்டா கட்டி உள்ள
இழுக்குது

பெண் குரல் : என் வேலாமுட்டி
காட்டாறா கரைய வெக்காத
ஆண் குரல் : பொன் நெலா நெத்தி
பொட்டோரம் அலைய வெக்காத

பெண் குரல் : உன் உரலுகட்ட
விரலு பட்டா சிலுசிலுப்பு
வெடி
ஆண் குரல் : நீ சரிய விட்ட
நிழலு பட்டா கிலு
கிலுக்குதடி

ஆண் குரல் : வாட பட்டா அட
கன்னா பின்னா
எண்ணமெல்லாம்
வந்து போகுது
பெண் குரல் : ஆடு ஒன்னு
இந்த பொன்னாங்கன்னி
பொண்ண அள்ளி தின்னு
போகுது

ஆண் குரல் : அடி சில்லா
எட்ட சிக்காகி திரிய
விட்டாலே
பெண் குரல் : என் சல்லா
கட்ட காத்தாகி
கலைய விட்டானே

ஆண் குரல் : இவ மடிப்புக்குள்ள
மடிஞ்சு புட்டேன் கத
முடிஞ்சிருச்சு
பெண் குரல் : ஒரு முதல
வந்து முயலு கிட்ட
சரணடஞ்சிருச்சு

ஆண் குரல் : ஹே தந்தன தந்தன
ரா ரா ஆ ராராரா தந்தன
தந்தன ரா ஹே தந்தன
தந்தன ரா ரா ஆ ராராரா
தந்தன தந்தன ரா தன
தந்தன தந்தன ரா ரா ரா
தந்தன தந்தன ரா

பெண் குரல் : ……………………….
Tags: Anirudh RavicherrasekharShakthisree GopalanVishal Chஅனிருத் ரவிசந்தர்விஷால் சந்திரசேகர்
Previous Post

Maharajanodu Song Lyrics Sathi Leelavathi Movie

Next Post

Kavi Paadum Song Lyrics Bhagya Devathai Movie

Related Posts

Chilla Chilla Song Lyrics Thunivu Movie

October 16, 2025

Oosingo Song Lyrics Album Songs 2021 Movie

October 5, 2025

Royapuram Peter Song Lyrics Maan Karate Movie

September 28, 2025

Pesugiraai Song Lyrics Simba Movie

September 28, 2025

Anbenum Song Lyrics Leo Movie

September 25, 2025

Tamizhan Endru Sollada Song Lyrics Bhoomi Movie

September 12, 2025
Next Post

kavi-paadum-song-lyrics-bhagya-devathai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.