Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sonnaal Inikkudhu Song Lyrics Saranam Ayyappa Movie

by Admin
July 20, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Sonnaal inikkudhu sugamaai irukkudhu
Ponnaai maniyaai un mugam jolikkudhu

Girl Voice : Sonnaal inikkudhu sugamaai irukkudhu
Ponnaai maniyaai un mugam jolikkudhu

Male Voice : Sonnaal inikkudhu sugamaai irukkudhu
Ponnaai maniyaai un mugam jolikkudhu

Male Voice : Harihara puthira avadhaaramae
Adhikaalai kaetkindra bhoobaalamae

Girl Voice : Harihara puthira avadhaaramae
Adhikaalai kaetkindra bhoobaalamae

Male Voice : Anuvukkul anuvaana aadhaaramae
Anuvukkul anuvaana aadhaaramae
Naan andraadam padikkindra dhaevaaramae

Girl Voice : Sonnaal inikkudhu sugamaai irukkudhu
Ponnaai maniyaai un mugam jolikkudhu

Girl Voice : Vaedhathin vidhaiyaaga vizhundhavanae
Veerathin kanaiyaaga pirandhavanae

Male Voice : Vaedhathin vidhaiyaaga vizhundhavanae
Veerathin kanaiyaaga pirandhavanae

Girl Voice : Baedhathai poraadi azhithavanae
Baedhathai poraadi azhithavanae
Gnaana vaedhaandha porulaaga thigazhbavanae

Male Voice : Sonnaal inikkudhu sugamaai irukkudhu
Ponnaai maniyaai un mugam jolikkudhu

Male Voice : Villudan ambudan vaengai puliyudan
Porkkalam pugundhavanae

Male Voice : Solli mudithidum mun varum
Pagaiyai killi erindhavanae
Alli eduthu arul tharubavanae
Anbae vadivaai iruppavanae….yae….
Un pugazhai….

Male Voice : Sonnaal inikkudhu sugamaai irukkudhu
Ponnaai maniyaai un mugam jolikkudhu

Both : Sonnaal inikkudhu sugamaai irukkudhu
Ponnaai maniyaai un mugam jolikkudhu
ஆண் குரல் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது

பெண் குரல் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது…..

ஆண் குரல் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது

ஆண் குரல் : ஹரிஹர புத்திர அவதாரமே
அதிகாலை கேட்கின்ற பூபாளமே

பெண் குரல் : ஹரிஹர புத்திர அவதாரமே
அதிகாலை கேட்கின்ற பூபாளமே

ஆண் குரல் : அணுவுக்குள் அணுவான ஆதாரமே
அணுவுக்குள் அணுவான ஆதாரமே
நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே…..

பெண் குரல் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது…..

பெண் குரல் : வேதத்தின் விதையாக விழுந்தவனே
வீரத்தின் கணையாகப் பிறந்தவனே

ஆண் குரல் : வேதத்தின் விதையாக விழுந்தவனே
வீரத்தின் கணையாகப் பிறந்தவனே

பெண் குரல் : பேதத்தைப் போராடி அழித்தவனே
பேதத்தைப் போராடி அழித்தவனே
ஞான வேதாந்தப் பொருளாகத் திகழ்பவனே…..

ஆண் குரல் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது

ஆண் குரல் : வில்லுடன் அம்புடன் வேங்கைப் புலியுடன்
போர்க்களம் புகுந்தவனே

ஆண் குரல் : சொல்லி முடித்திடும் முன் வரும்
பகையைக் கிள்ளி எறிந்தவனே
அள்ளி எடுத்து அருள் தருபவனே
அன்பே வடிவாய் இருப்பவனே….யே…..
உன் புகழை…….

ஆண் குரல் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது

இருவர் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது
Tags: Chra BoseS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகிசந்திர போஸ்
Previous Post

Evananalum Song Lyrics Asura Guru Movie

Next Post

Varuvaya Vel Muruga Song Lyrics Yaen Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025
Next Post

varuvaya-vel-muruga-song-lyrics-yaen Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.