Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Poove Poove Panneer Song Lyrics Sattathai Thiruthungal Movie

by Admin
August 5, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : ……………..

Male Voice : Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Antha kanavai nanavaai maatru
Neththu raththiri ammammaa
Paarththa nyapagam appappaa….hae…..

Male Voice : Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Antha kanavai nanavaai maatru

Male Voice : Haei vangi poga vantahen
Girl Voice : Lalalalaa
Male Voice : Vaasa poovin senthaen
Girl Voice : Lalalalaa

Male Voice : Haei vaangi poga vanthaen
Girl Voice : Lalalalaa
Male Voice : Vaasa poovin senthaen

Girl Voice : Oru bodhai yaerum nadai paathai maarum
Male Voice : Nooru idha poovidhazhae kodi malarae
Nee paada naan aada kadhal mazhaiyae

Girl Voice : Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Male Voice : Antha kanavai nanavaai maatru

Male Voice : ……………..

Girl Voice : Netru netru endru
Male Voice : Rapappaa
Girl Voice : Veenai ketkkum indru
Male Voice : Rabappa

Girl Voice : Netru netru endru
Male Voice : Rapappaa
Girl Voice : Veenai ketkkum indru

Girl Voice : Viral meetta varavaa sugam kaatta varavaa
Koodum pozhuthu kooda varavaa
Ponmeni en meni mooda varavaa

Male Voice : Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Girl Voice : Antha kanavai nanavaai maatru
Male Voice : Neththu raththiri ammammaa
Girl Voice : Paarththa nypagam appappaa….hae…..

Male Voice : Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Girl Voice : Antha kanavai nanavaai maatru
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : ……………………

ஆண் குரல் : பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
அந்தக் கனவை நனவாய் மாற்று
நேத்து ராத்திரி அம்மம்மா
பார்த்த ஞாபகம் அப்பப்பா….ஹே……

பெண் குரல் : பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
அந்தக் கனவை நனவாய் மாற்று

ஆண் குரல் : ஹேய் வாங்கிப் போக வந்தேன்
பெண் குரல் : லலலலா
ஆண் குரல் : வாசப் பூவின் செந்தேன்
பெண் குரல் : லலலலா

ஆண் குரல் : ஹேய் வாங்கிப் போக வந்தேன்
பெண் குரல் : லலலலா
ஆண் குரல் : வாசப் பூவின் செந்தேன்

பெண் குரல் : ஒரு போதை ஏறும் நடை பாதை மாறும்
ஆண் குரல் : நூறு வித பூவிதழே கோடி மலரே
நீ பாட நான் ஆட காதல் மழையே…….

பெண் குரல் : பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
ஆண் குரல் : அந்தக் கனவை நனவாய் மாற்று…..

ஆண் குரல் : …………………..

பெண் குரல் : நேற்று நேற்று என்று
ஆண் குரல் : ரபப்பா
பெண் குரல் : வீணை கேட்கும்இன்று
ஆண் குரல் : ரபப்பா

பெண் குரல் : நேற்று நேற்று என்று
ஆண் குரல் : ரபப்பா
பெண் குரல் : வீணை கேட்கும்இன்று

பெண் குரல் : விரல் மீட்ட வரவா சுகம் காட்ட வரவா
கூடும் பொழுது கூட வரவா
பொன்மேனி என் மேனி மூட வரவா….

ஆண் குரல் : பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
பெண் குரல் : அந்தக் கனவை நனவாய் மாற்று
ஆண் குரல் : நேத்து ராத்திரி அம்மம்மா
பெண் குரல் : பார்த்த ஞாபகம் அப்பப்பா….ஹே……

ஆண் குரல் : பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
பெண் குரல் : அந்தக் கனவை நனவாய் மாற்று
Tags: Gangai AmaranS. JanakiS. P. BalasubrahmanyamVaaliஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகிகங்கை அமரன்
Previous Post

Akkam Pakkam Yaarum Illa Song Lyrics Kireedam Movie

Next Post

Vaanam Kidukidunga Song Lyrics Viruman Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025
Next Post

vaanam-kidukidunga-song-lyrics-viruman Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.