Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Imaikkariye Song Lyrics Selfie Movie

by Admin
December 31, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Look into my eyes
Look into my eyes
I feel high.. I feel high
I feel high… am I on sky
I feel high… I feel high
I feel high.. am I on sky

Male Voice : En uyirae
En nigarae
Un arugae
En nizhalae

Male Voice : Imaikkariyae ennai izhaithaayadi
Kadai paarvaiyal ennam karaithaayadi
Mazhai charalae ennai azhaithaayadi
Nanaikamalae nenjam niraithaayadi

Male Voice : Kodhum un kai viral
Podhum peranbae
Yaadhum nee enbadhaal
Sogam yedhingae

Male Voice : Oh mozhi edhum munagaamal
Pasidhaagam unaraamal
Un kangal paarthu kidakava

Male Voice : Pidivaadham kuraiyaamal
Nodi neram vilagaamal
Kaadhoram muththam padhikava

Male Voice : Serum kadal aagum udal

Girl Voice : Kaatril neeraagavae
Moochil modhidava
Neram paaraamalae
Kaadhal seidhidava

Girl Voice : Hey uraiyaadal kuraiyaamal
Vayadhodum valayaamal
Kaalangal thindru theerkava
Adhigaram enadhaagi
Adhikaalai namadhaagi
Thaeneer nee pottu kondu vaa

Girl Voice : En moochilae un koochale…

Girl Voice : Look into my eyes
Look into my eyes
I feel high.. I feel high
I feel high… when you’re my side
I feel high… I feel high
I feel high.. when you’re my side

Male Voice : En uyirae
En nigarae
Un aruge
En nizhalae

Male Voice : Imaikkariyae ennai izhaithaayadi
Kadai paarvaiyal ennam karaithaayadi
Mazhai charalae ennai azhaithaayadi
Nanaikamalae nenjam niraithaayadi
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் குரல் : லுக் இன்டூ மை ஐஸ், லுக் இன்டூ மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை

ஆண் குரல் : என் உயிரே
என் நிகரே
உன் அருகே
என் நிழலே

ஆண் குரல் : இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி

ஆண் குரல் : கோதும் உன் கைவிரல்
போதும் பேரன்பே
யாதும் நீ என்பதால்
சோகம் ஏதிங்கே

ஆண் குரல் : ஓ மொழி ஏதும் முனகாமல்
பசிதாகம் உணராமல்
உன் கண்கள்
பார்த்து கிடக்கவா

ஆண் குரல் : பிடிவாதம் குறையாமல் நொடி நேரம்
விலகாமல் காதோரம் முத்தம் பதிக்கவா
சேரும் கடல்… ஆகும் ஊடல்

பெண் குரல் : காற்றில் நீராகவே
மூச்சில் மோதிடவா
நேரம் பாராமலே
காதல் செய்திடவா

பெண் குரல் : ஏய் உரையாடல் குறையாமல்
வயதோடும் வளையாமல் காலங்கள்
தின்று தீர்க்கவா
அதிகாரம் எனதாகி அதிகாலை
நமதாகி தேநீர் நீ போட்டு கொண்டு வா

பெண் குரல் : என் மூச்சிலே..உன் கூச்சலே

பெண் குரல் : லுக் இன்டூ மை ஐஸ், லுக் இன்டூ மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட்

ஆண் குரல் : என் உயிரே
என் நிகரே
உன் அருகே
என் நிழலே

ஆண் குரல் : இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி
Tags: G. V. Prakash KumarManasvini Gopalமானஸ்வினி கோபால்ஜி. வி. பிரகாஷ் குமார்
Previous Post

Manamullavan Evano Song Lyrics Manidharil Manikkam Movie

Next Post

Aaruyire Song Lyrics Raththam 2023 Film Raththam Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025

Anbile Undhan Anbile Song Lyrics Aalakaalam Movie

September 21, 2025
Next Post

aaruyire-song-lyrics-raththam-2023-film-raththam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.