Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vennila Mugam Song Lyrics Selva Magal Movie

by Admin
October 13, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Vennilaa mugam kungumam perum
Nalla naal tharum mangalam varum
Vennilaa mugam kungumam perum
Nalla naal tharum mangalam varum

Girl Voice : Kannil oor sugam pongave varum
Kannil oor sugam pongave varum
Ponnaana naal allavo
Ponnaana naal allavo

Girl Voice : Vennilaa mugam kungumam perum
Nalla naal tharum mangalam varum

Male Voice : Aan kuyil varum varai aasaigal tharum varai
Aan kuyil varum varai aasaigal tharum varai
Poonguyil kaaththirunthaalo
Inge azhagiya ponnudal mezhugena urugida
Vaasalai paarththirunthaalo
Vaasalai paarththirunthaalo

Male Voice : Mannavan thoda maiyalil vizha
Siththirak kili konjum maalini

Both : Aaa……vennilaa mugam kungumam perum
Nalla naal tharum mangalam varum

Girl Voice : Kaivalai kuzhungida kaaloli nalangida
Kaivalai kuzhungida kaaloli nalangida
Maivizhi thiranthiruppaalo
Inge naayagan varugaiyil naanaththil vizhugaiyil
Kaalaththai maranthiruppaalo
Kaalaththai maranthiruppaalo

Girl Voice : Valluvan kural sollidum porul
Nallaram tharum illaram varum

Girl Voice : Vennilaa mugam
Male Voice : Aahh……
Girl Voice : Kungumam perum
Male Voice : Aahh……
Girl Voice : Nalla naal tharum mangalam varum

Both : Vennilaa mugam kungumam perum
Nalla naal tharum mangalam varum
பெண் குரல் : வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்

பெண் குரல் : கண்ணில் ஓர் சுகம் பொங்கவே வரும்
கண்ணில் ஓர் சுகம் பொங்கவே வரும்
பொன்னான நாள் அல்லவோ
பொன்னான நாள் அல்லவோ

பெண் குரல் : வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்

ஆண் குரல் : ஆண் குயில் வரும்வரை ஆசைகள் தரும்வரை
ஆண் குயில் வரும்வரை ஆசைகள் தரும்வரை
பூங்குயில் காத்திருந்தாளோ
இங்கே அழகிய பொன்னுடல் மெழுகென உருகிட
வாசலைப் பார்த்திருந்தாளோ
வாசலைப் பார்த்திருந்தாளோ

ஆண் குரல் : மன்னவன் தொட மையலில் விழ
சித்திரக் கிளி கொஞ்சும் மாலினி

இருவர் : ஆஅ…….வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்

பெண் குரல் : கைவளை குலுங்கிட காலொலி நலங்கிட
கைவளை குலுங்கிட காலொலி நலங்கிட
மைவிழி திறந்திருப்பாளோ
இங்கே நாயகன் வருகையில் நாணத்தில் விழுகையில்
காலத்தை மறந்திருப்பாளோ
காலத்தை மறந்திருப்பாளோ

பெண் குரல் : வள்ளுவன் குறள் சொல்லிடும் பொருள்
நல்லறம் தரும் இல்லறம் வரும்

பெண் குரல் : வெண்ணிலா முகம்
ஆண் குரல் : ஆஹ்……
பெண் குரல் : குங்குமம் பெறும்
ஆண் குரல் : ஓஹ்
பெண் குரல் : நல்ல நாள் தரும் மங்கலம் வரும்

இருவர் : வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
Tags: L. R. EswariM.S. ViswanathanT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்எல். ஆர். ஈஸ்வரிடி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Margazhi Paniyil Song Lyrics Muthana Muthallavo Movie

Next Post

Paaradi Kuyile Paasa Malargalai Male Song Lyrics Naangal Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

paaradi-kuyile-paasa-malargalai-male-song-lyrics-naangal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.